சாத்தான்குளம் கொலை வழக்கு : தலைமறைவான மற்றொரு காவலர் முத்துராஜ் கைது.. “எனக்கு கோவிட் 19 பாசிட்டிவ்..” பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ட்வீட்.. நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகள் ஒத்திவைப்பு : புதிய தேதிகளை அறிவித்த மத்திய அரசு.. டெல்லி அருகே நிலநடுக்கம்.. வலுவான நில அதிர்வுகள் உணரப்பட்டதால் மக்கள் அச்சம்.. “யாரோ பொய் சொல்கின்றனர்..” லடாக் எல்லை விவகாரம் குறித்து ராகுல்காந்தி கருத்து.. #BreakingNews : தமிழகத்தில் 1 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. சென்னையை தவிர மற்ற மாவட்டங்களிலும் உயரும் எண்ணிக்கை.. “காவல்துறையின் மீதான மக்களின் புகார்களை யார் விசாரிப்பது..? ஆண்ட, ஆளும் கட்சிகளை மக்கள் அகற்றும் நேரம் இது..” கமல்ஹாசன் ட்வீட் “இந்திய ராணுவ வீரர்களின் வீரத்தையும், கோபத்தையும் எதிரிகள் கண்டுள்ளனர்..” பிரதமர் மோடி பேச்சு.. சிஆர்பிஎஃப் வீரர், 6 வயது சிறுவனை கொன்ற தீவிரவாதி, என்கவுண்டரில் சுட்டுக்கொலை.. காஷ்மீர் போலீஸ் அதிரடி.. தமிழகத்தில் ஜூலை மாதத்திலும் ரேஷன் பொருட்கள் இலவசம்.. முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.. ரூ.75,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை வாய்ப்பு! மணல் கொள்ளைக்கு துணை போகததால் பணி மாற்றம்… கொரோனா தொற்று உறுதி… வணிக வளாகத்தில் கதறி அழுத பெண்… "செதஞ்ச அந்த பச்சப்பிள்ள ஒடம்ப பாத்தாலே பதறுதே" – ஹர்பஜன் சிங் மருதாணி வைப்பதில் இவ்வளவு நன்மைகளா?

கொரோனாவால் இறந்தவரை குடுமபத்துக்கு தெரியாமல் தகனம் செய்த கொடுமை..

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மும்பை மருத்துவமனையில் இறந்த நபரை, அவரது குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தாமல் தகனம் செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Tamil News large 2549238

கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை இந்தியாவிலேயே மும்பையில் தான் அதிகம் உள்ளது. அங்கு கொரோனா வார்டுகளில் இருந்து இறந்தவர்கள் உடல்களை அப்புறப்படுத்துவதில் மும்பை மாநகராட்சி பெரும் குளறுபடியை சந்திப்பதாக சில நாட்களுக்கு முன் விமர்சனம் எழுந்தது.

இந்த நிலையில் மும்பையின் வடாலா பகுதியில் வசிக்கும் ராகேஷ் வர்மா என்பவர் கொரோனா தொற்று ஏற்பட்டு மே மாத தொடக்கத்தில் ஜோகேஸ்வரியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ராகேஷ் வர்மாவுக்கு கொரோனா ஏற்பட்டதால் அவரது குடும்பத்தினர் அனைவரும் கட்டாய சுய தனிமையில் வைக்கப்பட்டிருந்தனர்.

மே 21 அன்று சுய தனிமை முடிந்ததும், மருத்துவமனையில் உள்ள ராகேஷ் வர்மாவை சந்திக்க குடும்பத்தினர் சென்றுள்ளனர். அங்கு விசாரித்த போது தான் அவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. ராகேஷ் வர்மா 17-ம் தேதியே இறந்துவிட்டதாகவும், அவரது உடலுக்கு யாரும் உரிமை கோராததால் போலீசார் உடலை அப்புறப்படுத்தியதாகவும் அங்கு பணியாற்றிய செவிலியர் தெரிவித்துள்ளார். இதையடுத்து ராகேஷ் வர்மாவின் குடும்பத்தினர் இதுகுறித்து போலீஸில் புகாரளித்துள்ளனர்.

1newsnationuser6

Next Post

கொரோனா பாதிப்பில் புதிய உச்சம்.. இந்தியாவில் ஒரே நாளில் 8000 பேருக்கு மேல் பாதிப்பு உறுதி.. இதுவே முதன்முறை..

Sun May 31 , 2020
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,380 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள தகவலில் கூறி இருப்பதாவது:- இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,380 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. மொத்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,73,763 லிருந்து 1,82,143 ஆக அதிகரித்து உள்ளது உயிரிழந்தோர் […]
இந்தியா கொரோனாவை

You May Like