வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

”மருத்துவம் அவசரம்” என போலி ஸ்டிக்கரை காரில் ஒட்டி கள்ளகாதலியை பார்க்க வந்த தொழிலதிபர்… நடந்தது என்ன?…

நாகை மாவட்டத்திற்கு ராமநாதபுரத்திலிருந்து காரில் ”மருத்துவம் அவசரம்” என்று போலி ஸ்டிக்கரை ஒட்டி கொண்டு கள்ளகாதலியை பார்க்க வந்த தொழிலதிபரை தனிமைபடுத்தபட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

nagapattinam

கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ளவும், வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், வைரஸின் தாக்கத்தை அறியாத பலர் சாலைகளில் வலம் வருகின்றனர்.

மேலும், மருத்துவர், ஊடகம், போலீஸ் என போலி ஸ்டிக்கர்களை தங்களது வாகனங்களில் ஒட்டிக்கொண்டு சுற்றி வருகின்றனர். இந்நிலையில், நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு அக்ரஹாரம் பகுதியில் வசிப்பவர் அமுதா. இவர் கணவரை பிரிந்து தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

இதையடுத்து, வருமானத்திற்காக மலேசியாவில் உள்ள ஒரு உணவகத்திற்கு வேலைக்கு சென்ற அமுதாவிற்கும், உணவக உரிமையாளர் அப்துல் அகமது மைதீன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த அப்துல் அகமது மைதீனின் மனைவி பிரிந்து சென்று விட்டார்.

இதையடுத்து, அமுதா கடந்த சில நாட்களுக்கு முன்பு மலேசியாவில் இருந்து வந்து தலைஞாயிறில் உள்ள தனது வீட்டில் தங்கியுள்ளார். அப்துல் அகமது மைதீனும், சொந்த ஊரான ராமநாதபுரத்துக்கு சென்றுள்ளார். இந்நிலையில், அமுதாவை பார்க்க நினைத்த அப்துல், ஊரடங்கு உத்தரவால் வெளியில் செல்ல முடியாத காரணத்தால், ராமநாதபுரத்திலிருந்து, ”மருத்துவம் அவசரம்” என்ற போலி ஸ்டிக்கரை காரில் ஒட்டிகொண்டு, அமுதா வீட்டிற்கு வந்துள்ளார்.

இதுகுறித்து, தகவலறிந்து, வந்த சுகாதாரத்துறையினர் மற்றும் போலீசார் அமுதா வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். அப்துல் அகமது மைதீன் வீட்டில் இருந்ததையடுத்து, அமுதா, அப்துல் அகமது மைதீன் மற்றும் அமுதாவின் மகன், மகள் ஆகிய நான்கு பேரும் தனிமைப்படுத்தப்பட்டு வீட்டில் பாதுகாப்பாக வைத்து, தனிமைப்படுத்தப்பட்ட ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டது.

மேலும், போலீசார் கூறுகையில், அப்துல் அகமது மைதீன் ராமநாதபுரத்தில் இருந்து வந்ததால், தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், 4 பேரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

1newsnationuser2

Next Post

ஊடரங்கு நேரத்துல அரசின் அனுமதியில்லாமல் வெளியே சென்றால் எந்த சட்டத்தின்படி தண்டனை தெரியுமா?

Sat Apr 11 , 2020
ஊரடங்கு என்பது அவசர காலத்தில் பிறப்பிக்கப்படும் நடைமுறை என்பதால், இதனை மீறுவோர் யாராக இருந்தாலும் தண்டனைக்கு உட்படுத்த சட்டத்தில் இடம் உண்டு. இத்தகைய சூழலில் எந்த சட்டத்தினை கொண்டு தண்டனை வழங்கப்படுகிறது என்பது பற்றி தெரிந்து கொள்வோம். இந்தியா முழுவதும் கொரோனா தாக்கத்தினை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டிருந்தார். அதன்படி தற்போது அனைத்து மாநிலங்களும் சமூக இடைவெளியினை முறையாக பின்பற்றி ஊரடங்கு கட்டுப்பாட்டில் இருந்து […]
law punishment

You May Like