அரசின் முடிவில்லாத ஆணவம்.. ஒட்டுமொத்த நாட்டிற்கும் பொருளாதார பேரழிவை ஏற்படுத்தியுள்ளது – ராகுல்காந்தி பேங்கில் வேலை வாங்கி தருவதாக கூறி பலான தொழிலுக்கு ஆள் சேர்த்து வந்த நபர் கைது…! ஒரு அமைச்சரே இப்படி பேசினால் எப்படி..? ஜெயிலே அவங்களுக்காக கட்டப்பட்டது தானாம்.. செல்லூர் ராஜு பேச்சு.. காதலிக்க மறுத்த சிறுமி..! குளிக்கையில் வீடியோ எடுத்து மிரட்டியதால் தற்கொலை..! இருவருக்கும் வாய் பேச முடியாது தான்.. ஆனால் இதயங்கள் பேசிக் கொண்டது..! நெகிழ்ச்சியான காதல் திருமணம்..! இன்னும் 20 ஆண்டுகளில் அந்தமான் நிக்கோபார் தீவுகள் கடலில் மூழ்கி விடும்…! தலைமுடியை விட 100 மடங்கு சிறிய 'அல்ட்ராசவுண்ட் டிடெக்டர்' கண்டுபிடிப்பு..! மின்வாரியத்திற்கு 12 கோடி ரூபாய் நஷ்டம்..! மின்கட்டணம் உயரும் அபாயம்..! ரிஷிவந்தியம் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ சிவராஜ் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்… விஜிபியில் 30ஆண்டுகளாக சிலை மனிதராக இருந்தவரையே ஆட்டிப்பார்த்த கொரோனா…! நாம யூஸ் பண்ற 22 மாத்திரை, மருந்துகள் தரமற்றவையாம்..! என்னென்ன மாத்திரைகள் தெரியுமா?.. கிரவுண்ட்ல ஒருத்தரும் இல்ல ஆனா 4, 6 அடிக்கும்போது ரசிகர்களின் ஆரவாரம் சத்தம் கேட்குதே அது எப்படி? மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன்…! புதைக்கும் நேரத்தில் வெளிவந்த உண்மை…! எனக்கு ராஜாவா நான் வாழுறேன்..! தனக்குத் தானே சிலை வைத்து அழகு பார்த்த தொழிலாளி..! போர் பதற்றம் நீடிக்கும் நிலையில், இந்தியா- சீனா ராணுவ அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை…

இறந்தவர்களுக்கு கோடிக்கணக்கில் குவிந்த நிவாரண நிதி…

அமெரிக்காவில் கொரோனா பாதிக்கப்பட்டோருக்கு வழங்கவேண்டிய நிதி தொகையில் ரூ.10,578 கோடி தவறுதாலாக இறந்தவர்களின் கணக்குகளுக்கு போடப்பட்டுள்ளது.

678742 dd016aeca8eae2ad28741735c7e0df6c

அமெரிக்காவில் கொரோனா பேரிடர் உதவித்தொகையாக வேலையை இழந்த அல்லது பொருளாதாரத்தில் சிக்கல்கள் எதிர்கொள்ளும் அமெரிக்கர்களுக்கு அந்த நாட்டு அரசு 2.4 டிரில்லியன் அமெரிக்க டாலர் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த நிவாரண தொகை வழங்கியதில் ஏற்ப்பட்ட குழப்பங்களை தொடர்ந்து வங்கி கணக்குகள் சரிபார்க்கும் பணி நடைபெற்றது. இதில் ஏற்கனவே கொரோனாவால் இறந்த 11 லட்சம் பேர்களின் கணக்குகளில் நிதி செலுத்தப்பட்டுள்ளது தெரிவந்துள்ளது.

இதன் மதிப்பு சுமார் ரூ.10,578 கோடி என தெரியவந்துள்ளது. உயிரழந்தவர்களின் கணக்கில் அளிக்கப்பட நிதித்தொகையை திரும்ப பெற சட்டம் இல்லை என்பதால் இறந்தவர்களின் உறவினர்கள் பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser5

Next Post

“எதுக்கு சாகுறோம்னே தெரியாம செத்துப் போன தந்தை, மகன்.. மனிதம் எங்கே..?” ஹர்பஜன்சிங் தமிழில் ட்வீட்

Sat Jun 27 , 2020
எதுக்கு சாகுறோம்னே தெரியாம செத்துப் போன தந்தை, மகனுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று ஹர்பஜன்சிங் தமிழில் ட்வீட் செய்துள்ளார். சாத்தான்குளத்தில் கடந்த 19-ம் தேதி, ஊரடங்கில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் கடையை திறந்து வைத்ததாக கூறி ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் இருவரும் அடுத்தடுத்து மர்மமான உயிரிழந்தனர். இந்த சம்பவம் […]
சாத்தான்குளம்

You May Like