தங்கத்தில் பாதுகாப்பான முதலீடு செய்ய வேண்டுமா?…முழுவிபரம் இதோ! பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…! இதிலிருந்து தான் பல கேள்விகள் கேட்கப்படும்..! இந்தியாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்…மத்திய அமைச்சர் அறிவிப்பு! முன் அனுபவம் தேவையில்லை..! நல்ல வேலை வாய்ப்பு..! உடனே அப்ளே பண்ணுங்க..! இரு மனைவியுடன் உல்லாசமாக இருப்பதை லைவ் டெலிகாஸ்ட் செய்த நபர்..! ரூ.100 கட்டணம் வசூல்..! கனமழை வெளுத்து வாங்கப் போகும் 4 மாவட்டங்கள் இவைதான்.. அலர்ட்டா இருந்துகோங்க.. உங்கள் சானிடைசர் ஒரிஜினல் தானா என்பதை எப்படி கண்டறிவது..? எளிய வழிகள் இதோ.. வண்டியில் செல்லும் பெண்களே கவனம்..! பரிதாபமாக உயிரிழந்த பெண்..! பாஜகவில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்…! இன்ப அதிர்ச்சியில் பாஜக…! பாதியில் நிறுத்தப்படும் பிரபல சீரியல்..! சன் டிவிக்கு வந்த திடீர் சிக்கல்..! கொரோனாவையும் பரப்புவாங்களாம்.. நிரூபிக்கப்படாத தடுப்பூசியை விற்பாங்களாம்.. தொடரும் சீனாவின் அட்டூழியம்.. SBI வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி..! நீங்களே உங்கள் வங்கி கிளையை ஆன்லைன் மூலம் மாற்றலாம்..! பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் நாய்..! 'அந்த' உறுப்பிலிருந்து 11 இன்ச் குச்சி அகற்றம்..! “ஏர் ஓட்டுறவனும் ஏரோபிளேன்ல போவான்..” சூரரை போற்று ட்ரெய்லர் வெளியீடு.. புதிய ரிலீஸ் தேதியும் அறிவிப்பு.. சூர்யாவின் "சூரரைப் போற்று" ட்ரெய்லர் வெளியானது..! நவம்பர் 12ஆம் தேதி படம் வெளியாகிறது..!

வாழ்க்கையில் அம்மா எடுத்த முடிவுதான் என் சாதனைகளுக்கு காரணம்….மனம்திறந்த தொகுப்பாளினி!

19 வயதில் திருமணமாகி, தற்போது மகளுடன் கம் பேக் எண்ட்ரீ கொடுத்து பல சாதனைகளை படைத்துவருவதற்கு அன்று என்வாழ்க்கையில் அம்மா எடுத்த முடிவுதான் என்று பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா தெரிவித்துள்ளார்.

archana child 1

சின்னத்திரையில் தற்போது கலக்கிவரும் நடிகையும், தொகுப்பாளினியுமான அர்ச்சனா, காமெடி டயம் மூலம் சின்னத்திரையில் காலடி எடுத்துவைத்தார். இதையடுத்து, இளமை புதுமை, செலிபிரிட்டி கிச்சன் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இவரின் பேச்சு, 90ஸ் கிட்டுகளின் ஃபேவ்ரெட்டாக இருந்தது. தொண்ணூறுகளில் இருந்து தற்போது வரை லேட்டஸ்ட் தொகுப்பாளர்களுக்கும் டஃப் கொடுத்து வரும் அர்ச்சனா, அவரது 18 வயதில் திருமணம் ஆனதால், சின்னத்திரையில் இருந்து சற்று விலங்கியிருந்தார்.

archana family 1

திருமணம், குழந்தை என வாழ்க்கையில் பிஸியான அர்ச்சனா, சிறிய இடைவெளிக்கு பிறகு விஜய் தொலைக்காட்சியில் நம்ம வீட்டு கல்யாணம் என்ற நிகழ்ச்சி மூலம் கம்பேக் ரீ எண்ட்ரீ கொடுத்தார். இதையடுத்து, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அடிவைத்த அர்ச்சனா, சரிகமபா லிட்டில் சாம்பியன் நிகழ்ச்சியின் மூலம் தனக்கான மேடை, தனக்கான தனி அடையாளத்தை உருவாக்கினார். இதையடுத்து சிறந்த சின்னத்திரை தொகுப்பாளினி விருதையும் தனக்கு சொந்தமாக்கிகொண்டார்.

archana anchor 2

அதனை தொடர்ந்து தனது மகளையும் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக இறக்கிய அர்ச்சனா, இருவரும் சேர்ந்து தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியும் பெரும் வெற்றிபெற்றது.

archana child 4

இதையடுத்து சமீபத்தில் பிரபல நாளிதழ் ஒன்றில் பேட்டியளித்த அர்ச்சனா, 19 வயசுலேயே எனக்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சிருச்சு.இளமை புதுமை’ பீக்ல இருந்த டைம். கல்யாணத்துக்குப் பிறகு எல்லாம் மாறிடுமோன்னு எனக்குள்ள ஒரு பயம் இருந்தது. ஆனா, அப்படி எதுவும் நடக்கலை. இந்த வாழ்க்கை எனக்கு சரியாதான் இருக்கும்னு அம்மா எடுத்த அந்த முடிவு, எங்க எல்லாருடைய வாழ்க்கையிலும் ஆகச் சிறந்த முடிவு” என்று தெரிவித்திருந்தார்.இப்படி பல்வேறு திறமைகள் கொண்ட அர்ச்சனா தற்போது. பிக் பாஸ் சீசன் 4ல் 17 ஆவது போட்டியாளராக இடம்பெற்றுள்ளார்

1newsnationuser6

Next Post

பயங்கரவாதிக்கு கருணை காட்டிய இந்திய வீரர்கள்..! அன்பாக பேசி சரணடைய வைத்த நெகிழ்ச்சி வீடியோ..!

Sat Oct 17 , 2020
காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதி ஒருவரை இந்திய ராணுவ வீரர்கள் சுற்றி வளைத்து அவரிடம் அன்பாக பேசி, தண்ணீர் கொடுத்து மனித நேயத்தை காட்டியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீர் பகுதியில் கூட்டு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது இளம் பயங்கரவாதி ஒருவர் பாதுகாப்புப் படையினர் முன் சரணடைந்தார் என்று ராணுவம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், பழத்தோட்டம் போன்ற பகுதியில் ஒரு பாதுகாப்பு வீரர், போர் […]
பயங்கரவாதிக்கு கருணை காட்டிய இந்திய ராணுவ வீரர்கள்..! அன்பாக பேசி சரணடைய வைத்த நெகிழ்ச்சி வீடியோ..!

You May Like