மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

ஆட்டோவில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் தந்தையை ஒரு கி.மீ. தூரம் தோளில் சுமந்து சென்ற மகன்…

கேரளாவில், உடல்நலம் பாதிக்கபட்ட தந்தையை வீட்டிற்கு அழைத்து செல்லும் வழியில், ஆட்டோவில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், அவரது மகன் தந்தையை ஒரு கிலோ மீட்டர் தூரம் தோளில் சுமந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 The father was denied permission to go in an auto and his father had to travel one km. The son carrying the shoulder

கொரோனா வைரஸின் அச்சம் காரணமாக அதனை கட்டுபடுத்தும் வகையில், இந்தியா முழுவதும் மே 3-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், வருகிற 20ந் தேதிக்கு மேல் முக்கிய சேவைகள் மற்றும் ஊரக பகுதிகளில் சிறு குறு தொழில்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கேரள மாநிலம் புனலூரைச் சேர்ந்த 65 வயது முதியவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருந்தார். இதையடுத்து, சிகிச்சை முடிந்து, டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் அவரை வீட்டிற்கு ஆட்டோவில் அழைத்து சென்று கொண்டிருந்த போது, ஒரு கிலோ மீட்டருக்கு முன்பே போலீசார் ஆட்டோவை தடுத்து நிறுத்தினர்.

இதனையடுத்து, நடக்க முடியாத 65வயது முதியவரை, அவரது மகன் ஒரு கிலோ மீட்டர் தூரம் தோளில் சுமந்தே வீட்டிற்கு கொண்டு சென்றார். அவரது தாயாரும் உடன் நடந்து சென்றார். இதனையடுத்து தந்தையை தோளில் சுமந்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து பலரும் அவர்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், இது தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

1newsnationuser2

Next Post

இயல்பு நிலைக்கு திரும்ப கொரானா தடுப்பூசி மட்டுமே ஒரே வழி - ஐ.நா

Thu Apr 16 , 2020
கொரானா வைரஸ் தடுப்பூசி மட்டுமே உலகை இயல்பு நிலைக்கு கொண்டு வர ஒரே வழி என, ஐ.நா சபையின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோணியா கட்டாரஸ் உறுப்பு நாடுகளான 50க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்கா நாடுகளுடன், வீடியோ கான்பரன்சிங் முறையில் உரையாற்றினார். அப்போது பேசியவர், பாதுகாப்பான மற்றும் பயனுள்ள கொரானா வைரஸ் தடுப்பூசி மட்டுமே உலகை இயல்பு நிலைக்கு கொண்டு வரும். இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி […]
UN

You May Like