இனிமே இது இருந்தா தான் பெட்ரோல் போட முடியுமாம்.. போக்குவரத்து காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. "ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்..

மனிதாபிமான அடிப்படையிலே பிற நாடுகளுக்கு மருந்துகளை வழங்க முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு விளக்கம்

parliment

கொரானோ அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் தேவைப்படக்கூடிய மருந்துகளை வழங்கி உதவி வருகிறோம் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.


இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால், , ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு ஏற்கனவே தடைவிதித்தது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், நான் பிரதமர் மோடியிடம் பேசிய போது . ஆர்டர் செய்த மருந்துகளை நாங்கள் பெற அனுமதி அளித்தால்  நன்றாக இருக்கும் என கூறியுள்ளதாக தெரிவித்தார்.  நட்பு நாடு என்கிற அடிப்படையில் அமெரிக்காவுக்கு இந்தியா மருந்து அனுப்பும் என நம்புகிறேன் என கூறிய டிரம்ப் மருந்தை அனுப்பவிலையென்றாலும், பரவாயில்லை; ஆனால் அதற்கான விளைவுகளை இந்தியா சந்திக்க  நேரிடும் என்ற தெரிவித்திருந்தார்.

images 23

அமெரிக்காவின் மிரட்டும் தொனிக்கு பணியக்கூடாது என எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய நிலையில் இந்தியா தற்போது மருந்துகளை வழங்க முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் , இந்தியாவை நம்பியுள்ள அண்டை நாடுகள், கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகள் ஏற்றுமதி செய்ய  இந்தியா முடிவு செய்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும்  குறிப்பிட்ட அளவில் பாரசிட்டமால் மாத்திரையும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது..

1newsnationuser3

Next Post

கடந்த 2 மாதங்களில் உலக கோடிஸ்வரர்களின் சொத்துமதிப்பை வீழ்ச்சியடைய செய்த கொரோனா...

Tue Apr 7 , 2020
முதன் முறையாக கொரோனாவால் 2 மாதங்களில் உலக கோடிஸ்வரர்களை கடுமையாக வீழ்ச்சியடைய செய்துள்ளது. இந்தியாவின் முதல் பணக்காரரான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு கடந்த 2 மாதங்களில் 28% வீழ்ச்சியடைந்துள்ளது. அதாவது, நாள் ஒன்றுக்கு ரூ.2280 கோடி வீதம் 2 மாதங்களுக்கு மொத்தம் ரூ.1 லட்சத்து 44400 கோடி குறைந்துள்ளது. தற்போது, அவரது நிகர சொத்து மதிப்பு ரூ.3 லட்சத்து […]
Corona has slashed the value of world billionaires in the last two months ...

You May Like