முதல் திருமணம் டைவர்ஸ், இரண்டாவது திருமணம் முறிவுசோகத்தில் வீரம் பட நடிகர்…

முதல் திருமணம்தான் விவகாரத்தில் முடிந்ததே என அடுத்து திருமணம் செய்த நிலையில் தற்போது வீரம் நடிகரின் இரண்டாவது திருமணமும் முறிந்து போனதால் சோகத்தில் உள்ளார்.

தமிழில் சிறுத்தை படத்தின் மூலம் இயக்குனராக சிவா அறிமுகமானார். அதையடுத்து வீரம் , விஸ்வாசம் , வேதாளம் , விவேகம் என தொடர்ச்சியாக பணியாற்றினார். இதில் விவேகம் திரைப்படத்தை தவிர மற்ற படங்கள் இவருக்கு மாஸ் ஹிட் தான். தற்போது சிவா, நடிகர் சூர்யாவை வைத்து படம் இயக்கி வருகின்றார். இவரது சகோதரர் பாலா. பாலாவும் சினிமாவில் உள்ளார். காதல் கிசுகிசு , அம்மா அப்பா செல்லம் , கலிங்கா உள்ளிட்ட படங்கிளல் அவர் நடித்துள்ளார்.


வீரம் படத்தில் நடித்ததன் மூலம் அவருக்கு வரவேற்பு அதிகமாக இருந்தது. அஜித்தின் செகோதர்களில் ஒருவராக அவர் நடித்திருப்பார். கடந்த 2016ம் ஆண்டு அம்ருதா என்ற பாடகியை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அது விவகாரத்தில் முடிந்தது. சில காலம் தனியாக இருந்த அவர் வேறொரு திருமணம் செய்ய முடிவெடுத்தார்.
எலிசபெத் என்ற மருத்துவரை அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். சந்தோஷமாக தொடங்கிய சில காலங்களில் பிரச்சனை ஏற்பட்டது. அவர்களின் வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டதாக மலையாள ஊடங்களில் தினமும் செய்திகள் வெளியானது. ஆனால் அது பற்றி பாலாவோ , எலிசபெத்தோ இதுவரை தகவல்களை வெளியிடவில்லை. இதனால் பாலா சோகத்தில் உள்ளாராம்.

Next Post

பெங்களூரு வந்த பிரிட்டிஷ் ராணி கமிலா .. எதற்காக தெரியுமா?

Sun Oct 23 , 2022
பெங்களூருவுக்கு பிரிட்டிஷ் ராணி கமிலா வந்த காரணங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. பெங்களூருவுக்கு திடீரென வருகை தர உள்ள பிரிட்டிஷ்ராணி கமிலா அடுத்த மே மாதம் முறைப்படி ராணியாக பதவி ஏற்க உள்ளதாக அறிவிப்புகள் வெளியானது. பிரிட்டிஷ் அரசர் மூன்றாம் சார்லஸ் மனைவியும் பிரிட்டிஷ் ராணி ஆக உள்ள கமிலா திடீரென பெங்களூருவுக்கு வந்தார்.அவர் பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து சௌக்யா என்ப பகுதிக்கு சென்றதாக கூறப்படுகின்றது. 10 […]

You May Like