அமலுக்கு வந்தது மத்திய அரசின் புதிய கோவிட் – 19 வழிகாட்டுதல்கள்.. எதற்கெல்லாம் அனுமதி.. எதற்கெல்லாம் தடை.. சசிகலா முன்கூட்டியே விடுதலையாக கூடாது.. தடை போடும் அதிமுக..? பின்னணி என்ன..? வயலில் வேலைபார்த்த 110 விவசாயிகள் கழுத்தை அறுத்து கொலை..! ஒரே இடத்தில் தகனம்..! ரூ.15,000 கோடி மதிப்பிலான முகேஷ் அம்பானியின் பங்களா..! 3 ஹெலிகாப்டர், மினி தியேட்டர், 600 ஊழியர்கள்.. இன்னும் பல..! வலுப்பெறும் புயல்.. அதிகனமழை கொட்ட போகும் 5 மாவட்டங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை.. காதலனை பிரிந்திருக்க முடியாமல் ரூ.32 கோடி செலவழித்த ஆலியா..! அப்படி என்ன செலவு பண்ணாரு..? RTGS பண பரிமாற்றத்தில் வந்தது நேரக் கட்டுப்பாடு..! முழு விவரங்கள் உள்ளே.. காதலிக்கு வேறு ஒருத்தன் அனுப்பிய குறுஞ்செய்தி..! அடுத்து நடந்த பயங்கரம்..! மின்கம்பி அறுந்து விழுந்து கைகளை பறிகொடுத்த பெண்..! வாயை திறக்காத மின்வாரியம்..! எப்போதும் போல ஒரே வார்த்தை தான்.. அரசியல் களத்தை மீண்டும் பரபரப்பாக்கிய மு.க அழகிரி.. மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. கள்ளத்தொடர்பை தட்டி கேட்ட மனைவி..! ஏட்டு மீது பாய்ந்த வழக்கு..! நாளை கரையை கடக்க உள்ள புரேவி புயல்.. 11 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.. வாட்ஸ்அப் மூலம் சிலிண்டர் புக் செய்வது எப்படி..? இந்த நிறுவனத்தில் டிரைவர் முதல் பியூன் வரை எல்லோரும் கோடீஸ்வரர் தான்..! ஏன் தெரியுமா..?

சிறுவனுடன் கள்ளதொடர்பில் இருந்த பெண்… தகாதவார்த்தையில் திட்டியதால் தற்கொலை…

தஞ்சாவூர் மாவட்டத்தில், 16 வயது சிறுவனுடன் இளம்பெண் ஒருவர் தகாத உறவு வைத்திருந்ததை அப்பெண்ணின கண்வரும், சிறுவனின் குடும்பத்தினரும் கண்டித்ததால், பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

tanjore dist

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார்(36). இவரது மனைவி ஆனந்தி (31). இவர்களுக்கு திருமணமாகி 15 vஆண்டுகள் ஆகிய நிலையில் இவர்களுக்கு, 12 வயதில் ஒரு மகளும், 8 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், ஆனந்திக்கும் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவனுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அவரது கணவர், இவர்களுக்கிடையே உள்ள உறவை அறிந்து கண்டித்துள்ளார். மேலும், சிவக்குமார் வெளியில் சென்றிருந்த நேரத்தில், அந்த சிறுவனின் பெற்றோர் ஆனந்தியிடம் எங்கள் மகனைவிட்டுவிடு என்று கூறியும், தகாத வார்ததைகளால் திட்டியும் தீர்த்துள்ளனர்.

அப்போது அங்கு வந்த சிவக்குமார், மனைவியை கண்டித்து உள்ளே அனுப்பியிருக்கிறார். இதனால் மன வேதனையில் இருந்த ஆனந்தி, இரவு அனைவரும் தூங்கிய பிறகு, வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் ஆனந்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அதிகாலை எழுந்து பார்த்தபோது, ஆனந்தி வீட்டில் இல்லை என தேடியுள்ளார். அதன்பின் தோட்டத்தில் சென்று பார்த்தபோது, தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதனையடுத்து, இதுகுறித்து, சிவக்குமார், சிறுவன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கொடுத்த புகாரையடுத்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1newsnationuser2

Next Post

ஊரடங்கை ஏப்ரல் 30 வரை நீட்டித்த முதல் இந்திய மாநிலம்.. மத்திய அரசுக்கு முன்பே அதிரடி காட்டிய நவீன் பட்நாயக்..

Thu Apr 9 , 2020
கொரோனா நோயாளிகள் நாட்டில் அதிகரித்து வரும் சூழலில், வரும் ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக ஒடிஷா மாநில அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஒடிஷா மாநில முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ ஒடிசா மாநில அமைச்சரவை ஊரடங்கை ஏப்ரல் 30 வரை நீட்டிக்க முடிவு செய்துள்ளது. மத்திய அரசும் இதே நடவடிக்கையை எடுக்க வேண்டும். மேலும் ஏப்ரல் 30-ம் தேதி வரை விமானம் மற்றும் ரயில் போக்குவரத்தை மத்திய […]
naveen patnaik

You May Like