சசிகலாவுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய காவல்துறை அதிகாரி…உற்சாகத்தில் அமமுகவினர்! இதுல ‘புத்தம் புதிய தொடர்’ன்னு பில்டப் வேற.. முத்து படத்தை காப்பியடித்த விஜய் டிவியை பங்கம் செய்யும் நெட்டிசன்கள்.. கள்ளக்காதலனுடன் சென்ற சிறுமி..! இரண்டு கணவர்களையும் கைது செய்த போலீஸ்..! திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு ஆசிட் வீச்சு..! "ஜம்மு காஷ்மீர், லடாக் இந்தியாவிற்கு சொந்தமல்ல.." வெளிப்படையாக சொன்ன சவூதி..! எச்சரிக்கும் இந்தியா..! உலகிலேயே மிகச்சிறிய 3D படகு..! மனித உடலில் நீந்த கண்டுபிடிப்பு..! "நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல பூர்ணாவுடன்" இப்படிக்கு 'கோவிட் கோபி, பாசிடிவ் பாண்டி..' 21 நாட்கள்.. 4 பேர்.. கூட்டு பாலியல் பலாத்காரம்..! புகாரை வாங்க மறுத்த போலீஸ்..! பதைபதைக்கும் பின்னணி..! விவசாயிகளுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி.. பயிர்க்கடன்களுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி சலுகை பொருந்தாதாம்.. "திருப்தி அடையும் வரை திருமணம் பண்ண தயார்.." 10 திருமணங்கள் செய்தும் ஓயாத பெண்..! 14 வயது சிறுமிக்கும் 16 வயது சிறுவனுக்கும் பிறந்த குழந்தை..! ப்ரீசர் பாக்ஸில் மறைத்து வைத்து கொலை..! கள்ளக்காதலனுடன் உல்லாசம்..! கட்டிலின் கீழ் கணவனை கொன்று புதைத்த மனைவி..! இன்று முதல் இந்தியாவில் PUBG முழுவதுமாக நிறுத்தப்படும்..! தமிழகத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லாததால், அரையாண்டுத் தேர்வு ரத்தாகுமா? "அர்த்தமற்ற முட்டாள் **** பேப்பர்" விடைத்தாளில் எழுதி தவறுதலாக ஆசிரியருக்கு அனுப்பிய மாணவி..! வைரலான வீடியோ…!

அசுரனின் வேட்டை ஆரம்பம்…!

காட்சிகளை அதிகரித்த தியேட்டர்கள்…!

EAPdOcKUEAAggZJ

தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. வெக்கை என்னும் நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் இது. வெற்றிமாறன் படத்தை இயக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். வெளியான நாள் முதல் இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

1566479016 Asuran look 2

அசுரன் முதல் நாள் 5 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாக கூறப்பட்டது. ஹவுஸ்புலாக காட்சிகள் ஓடுவதால், தற்போது இப்படத்தின் காட்சிகளை தியேட்டர்கள் அதிகப்படுத்தி உள்ளது. இரண்டாவது நாளான நேற்று, வசூல் இன்னும் அதிகரித்துள்ளது.
அசுரன் இரண்டு நாட்கள் முடிவில் 10 கோடி ரூபாயை வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்துள்ளது.

bedf1b89 079b 4c76 9eae 9b54d3d31b4d

தனுஷ் நடிப்பில் வெளியான படங்களில் மிகப்பெரிய ஓப்பனிங் வசூலாக அசுரன் அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Newsnation_Admin

Next Post

பிகில் டீசர் அப்டேட்…! மகிழ்ச்சியில் தளபதி ரசிகர்கள்…!

Sun Oct 6 , 2019
விஜய் – அட்லி கூட்டணியில் உருவாகி உள்ள படம் பிகில். ஏற்கனவே தெறி, மெர்சலில் இதே கூட்டணி பிரமாண்ட வெற்றி பெற்றது. இதனையடுத்து பிகில் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கால்பந்து விளையாட்டை மையப்படுத்திய எடுக்கப்பட்டுள்ள இந்த படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. சமீபத்தில் படத்தின் இசை வெளியீட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. படத்தின் டீசருக்காக விஜய் ரசிகர்கள் ஆவலுடம் காத்துக் கொண்டிருக்கின்றனர். புரொமோஷன் வேலைகளில் மும்முரமாக நடைபெற்று […]
bigil 3

You May Like