அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..! "புது அனுபவம் கிடைக்கும்.." விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு..! விசாரணையில் பணிப்பெண்..! மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா..? விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..? ஒருவழியாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.. ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்..’ என ட்வீட்.. பிரபல வங்கியில் வேலை வாய்ப்பு..! 220 காலியிடங்கள்..!

விளைப்பொருட்களை அரசே நேரடி கொள்முதல் செய்ய சென்னை நீதிமன்றம் வலியுறுத்தல்

chennai high court

ஊரடங்கு அமலில் உள்ளதால் விவசாயிகளின் நலன் கருதி விளைப்பொருள்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசின் சார்பில் வழங்ககூடிய ரேசன் பொருட்கள் மற்றும் ஆயிரம் ரூபாயினை மக்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கவேண்டும் என்று வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது, சமூக விலகலை முறையாக கடைப்பிடித்து 96 சதவீத மக்களுக்கு கொரோனா நிவாரண நிதியினை வழங்கியுள்ளதாக தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Importance of farmers in our society and how they are shaping our world

இதனை தொடர்ந்து பேசிய நீதிபதி கிருபாகரன், கொரோனா பாதிப்பினால் விவசாயிகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அரசு இவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை கடனுதவி கொடுத்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறத்தினார்.

மேலும் விளைப்பொருட்களை அரசே நேரடி கொள்முதல் செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க அரசு முன்வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

1newsnationuser3

Next Post

என் அருமை நண்பருக்கு நன்றி... பிரதமருக்கு பெஞ்சமின் நெதன்யாகு ட்வீட்...

Fri Apr 10 , 2020
கொரானா தடுப்பு மருந்தான ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மருந்துகளை இஸ்ரேலுக்கு அனுப்பியதற்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பிரதமர் மோடிக்கு எனது அருமை நண்பருக்கு நன்றி என டுவிட்டரில் தெரிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரொனா வைரஸ், காட்டுத்தீ போல் பரவி அனைத்து நாட்டு மக்களையும் கொன்று குவித்து வருகிறது. இதனை தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், இதுவரை விஞ்ஞானிகள் இந்த கொடிய வைரஸ்-க்கு மருந்து கண்டுபிடிக்காதலால், நாளுக்கு நாள் உயிரிழப்பு […]
Thanks to my dear friend ... Benjamin Netanyahu tweeted to PM ...

You May Like