ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..! "புது அனுபவம் கிடைக்கும்.." விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு..! விசாரணையில் பணிப்பெண்..! மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா..? விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..? ஒருவழியாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.. ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்..’ என ட்வீட்.. பிரபல வங்கியில் வேலை வாய்ப்பு..! 220 காலியிடங்கள்..! ஒரே நாளில் இவ்வளவு உயர்ந்த தங்கத்தின் விலை… நகை வாங்குவோர் அதிர்ச்சி… இந்த மாவட்டங்களில் மட்டும் அதீத கனமழையும், பெரும் பாதிப்பை ஏற்படுத்துமாம் "புரவி" புயல்… வானிலை ஆய்வு மையம்.. மீண்டும் திறக்கப்படும் செம்பரம்பாக்கம் ஏரி.. சென்னை மக்களே அலர்ட்.. புரவி புயல் எதிரொலி…சென்னையில் 12 விமானங்கள் ரத்து…

ஏ.டி.எம் இயந்திரத்தில் நீட்டி கொண்டிருந்த பணம்… பணம் எடுக்க போனவர் என்ன செய்தார் தெரியுமா?…

ஏ.டி.எம் இயந்திரத்தில் விட்டுச்செல்லப்பட்ட பணத்தை ஒருவர் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்ததால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

atm money save

பெரம்பலூர் மாவட்டம், துறையூர் சாலையில் அமைந்துள்ள SBI வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தில் ஒருவர் பணம் எடுக்க முயன்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் பணம் வராததால், இயந்திரத்தில் பணம் இல்லை என்று நினைத்துக்கொண்டு வெளியில் சென்றுவிட்டார். இதனை தொடர்ந்து, சிறிது நேரத்தில் அதே ஏ.டி.எம் மையத்திற்கு குரும்பலூர் கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் என்ற இளைஞர் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார்.

அப்போது ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் வெளியில் நீட்டி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அதில் 20ஆயிரம் ரூபாய் இருந்தது. உடனடியாக அந்த பணத்தை மீட்டு பெரம்பலூர் போலீசாரிடம் நடந்ததை கூறி பணத்தை ஒப்படைத்துள்ளார். இதனால் பிரபாகரனின் நேர்மையான செயலுக்காக அங்கிருந்த போலீசாரும், பொதுமக்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

1newsnationuser2

Next Post

கொரானாவை தடுக்க இந்தியாவுக்கு அமெரிக்கா ரூ.21 கோடி நிதி ஒதுக்கீடு...!

Sat Mar 28 , 2020
கொரானாவை தடுக்க இந்தியாவுக்கு கூடுதல் பொருளாதார நிதியாக, ரூ.21 கோடியை அமெரிக்கா ஒதுக்கீடு செய்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரானா வைராசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுக்கும் வகையில், 64 நாடுகளுக்கு ரூ.13 ஆயிரம் கோடியை அமெரிக்க அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதில், இந்தியாவிற்கு கூடுதல் பொருளாதார நிதியாக ரூ.21 கோடியை அமெரிக்கா ஒதுக்கீடு செய்துள்ளது.கொரானாவால் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் சீனா, பேரழிவை சந்தித்து […]
shutterstock 1071810719.width 800

You May Like