2020ல் இந்தியாவில் எல்லோரும் அதிகமா சொன்ன வார்த்தை இது தான்..! வாட்ஸ் அப்பில் அல்டிமேட் அப்டேட்..! 7 நாட்களில் தானாக மறையும் மெசேஜ்..! "தாமதமானதால் தான் உயிர் போச்சு" – ரோபோ ஷங்கர் சென்னையில் விற்கப்படும் போலி எம்ஐ சாதனங்கள்..! 33.3 லட்சம் மதிப்புள்ள போலி பொருட்கள் பறிமுதல்..! வீட்டில் இருந்தே கூகுள் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..! எப்படி தெரியுமா? முழு விவரம் உள்ளே..! அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! 4 மணி நேரம் மட்டும் தான் வேலை..! மாத சம்பளம் ரூ.70 ஆயிரம்..! சென்னைக்கு அருகே நிவர் புயல்.. தற்போது எவ்வளவு வேகத்தில் நகர்ந்து வருகிறது..? 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சென்னை எண்ணூர் இன்ஸ்பெக்டர்… எப்பவும் போல தற்காலிக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார்… முட்டையை ஃப்ரிட்ஜில் வைப்பவரா நீங்கள்..? அப்போ கட்டாயம் இத படிங்க..! சாப்பிடும் போது தண்ணீர் கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்..! மனைவியை போட்டு தள்ளிய பெரிசு..! முதலிரவின் போது பயத்தில் புதுமண தம்பதிகள் ஓட்டம்..! பழனி சட்டமன்ற தொகுதியை நிச்சயம் எங்களுக்கு கொடுக்க வேண்டும்..! அண்ணாமலை டிசம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது புது ரூல்ஸ்..! வங்கி சேவை முதல் சிலிண்டர் வரை..! உருவானது 'நிவர்' புயல்..! மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வானிலை மையம்..! வடகொரியாவில் அடுத்தடுத்து நிகழும் மர்மம்…! அதிபரின் சகோதரர் மகனை காணவில்லை..! உச்சக்கட்ட பரபரப்பு..!

5 குழந்தைகளை கொன்ற கொடூர தாய்..

கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, தனது ஐந்து குழந்தைகளையும் பெற்ற தாயே கங்கையில் தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ganga river

உத்தர பிரதேசம் மாநிலம் படோஹி நகரில் உள்ள கிராமம் ஜஹாங்கிரபாத். அப்பகுதியைச் சேர்ந்த, மிரிதுல் யாதவ் – மஞ்சு தம்பதியினருக்கு ஆர்த்தி, சரஸ்வதி, மாதேஸ்வரி, ஷிவ்சங்கர், கேஷவ் பிரசாத் என ஐந்து குழந்தைகள் இருந்தனர்.

இதனிடையே, இவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பாக இவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மஞ்சு தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஜஹாங்கிரபாத் காட் பகுதியில் உள்ள கங்கை நதியில் தூக்கி எறிந்துள்ளார். தொடர்ந்து, தானும் ஆற்றில் குதித்தவர் சிறிது நேரத்திலேயே நீந்தி கரைக்கு வந்துள்ளார்.

பின்பு, அவரே ஊருக்குள் சென்று தனது குழந்தைகளை, ஆற்றில் வீசிவிட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார் குழந்தைகளின் உடலை தேடி வருகின்றனர். பெற்ற குழைந்தகளை தாய் ஆற்றில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே குழந்தைகளை ஆற்றில் வீச முயன்றபோது அங்குள்ள மீனவர்கள் மஞ்சுவை பார்த்துள்ளனர். ஆனால் சூனியக்காரி என்று பயந்து குழந்தைகளை காப்பாற்றாமல் ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

1newsnationuser4

Next Post

டில்லியில் 2வது நாளாக நிலநடுக்கம்..!

Mon Apr 13 , 2020
டெல்லியில் 2-வது நாளாக நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தலைநகர் டெல்லியில், நேற்று மாலை 5.45 மணிக்கு திடீரென நில நடுக்கம் ஏற்பட்டது. அது, ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவானது. இதனால், டெல்லியில் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக வீடுகளில் முடங்கி இருந்த மக்கள், பீதியடைந்து வெளியே ஓடி வந்தனர். இந்த நிலநடுக்கமானது டெல்லி அருகே நொய்டா, காசியாபாத், பரீதாபாத் ஆகிய […]
நிலநடுக்கம்

You May Like