"என் வயித்துல அன்பு ஓட குழந்தை வளருது சார்" உண்மையை போட்டுடைத்த ரோஜா…! இன்றும் குறைந்தது தங்கம் விலை.. 3 நாட்களில் இவ்வளவு குறைந்துள்ளதா..? “இந்த சூழலில் இந்தியா இருப்பது ரொம்ப ஆபத்து.. மிஸ்டர் மோடி.. ” ராகுல் காந்தி ட்வீட்.. வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு எச்சரிக்கை..! நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்…! 5 ஆண்டுகள்.. 58 நாடுகள்..! பிரதமரின் வெளிநாட்டு பயணச் செலவு எவ்வளவு தெரியுமா? “அவருக்கு எங்க விவசாயிகளோட கஷ்டம் தெரியப்போகுது..” முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பங்கம் செய்த புதுச்சேரி முதல்வர்.. அடடே..! இந்த வழக்கை இவ்வளவு வேகமா விசாரிக்கிறீங்களே..! சிபிசிஐடி-யை வறுத்தெடுத்த நீதிபதிகள்..! “ஏங்குகிறது சட்டமன்றம்..” விஜய் விரைவில் முடிவெடுக்கனுமாம்.. தொடர்ந்து எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்துவது ஏன்..? டாம் குரான் விக்கெட் சர்ச்சை..! தோனி அம்பயரிடம் கோபப்பட்டதற்கு உண்மையிலேயே இதுதான் காரணம்..! சொத்து வாங்கும் முன் கண்டிப்பாக இந்த ஆவணங்களை சரிபார்க்க வேண்டும்..! ஆவணங்களின் விவரம் உள்ளே..! ராத்திரி நேரத்து பூஜை..! அரைகுறை ஆடையுடன் ஆபாச அழகிகள்..! குடிபோதையில் கூத்தடித்த இளைஞர்கள்..! அதிக திகிலூட்டும் இந்தியாவின் 10 இடங்கள் இவை தான்.. இன்றும் கூட மக்கள் இங்கு செல்ல பயப்படுகின்றனர்.. “ சீனா கைது செய்துள்ள 12 பேருக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கோர முடியாது..” ஹாங்காங் அதிகாரி தகவல்.. தொடரை வெற்றியுடன் தொடங்கியது ராஜஸ்தான்! 75 வயதிலும் 25 வயது போல இளமை தோற்றம் வேண்டுமா..? தினமும் இந்த தேநீரை குடித்தால் போதும்..

இந்த 3 பொருட்களை வைத்து சுத்தி போடுங்க.. கண் திருஷ்டி மட்டுமல்ல, எதிர்மறை சக்தியும் எளிதில் அகன்று விடும்…

கல்லடியில் இருந்து கூட தப்பி விடலாம்.. கண்ணடியில் இருந்து தப்ப முடியாது என்று ஒரு பழமொழி உள்ளது.. அந்தளவுக்கு ஒருவரின் கண் பார்வைக்கு சக்தி உள்ளது. ஒருவருடைய வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகம் இருந்தாலோ, அல்லது கண் திருஷ்டி இருந்தாலோ, அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு, அடிக்கடி உடல்நல குறைபாடுகள் ஏற்படும். இதற்கு கண் திருஷ்டி கூட காரணமாக இருக்கலாம். மேலும் உறவுகளின் இடையில் பல்வேறு பிரச்சனைகள், சண்டை சச்சரவுகளும் அதிகமாக ஏற்படும். இதற்கு ஆன்மீகத்தில் பல பரிகாரங்கள் உள்ளன.

கண் திருஷ்டி

அந்தவகையில் நாம் நமது வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய ஒரு எளிய பரிகார முறையை தற்போது பார்க்கலாம்.. பருத்திக்கொட்டை மூன்று, வரமிளகாய் மூன்று, ஓமம் ஒரு கைப்பிடி அளவு இவை மூன்றையும் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். முதலில், வரமிளகாயை உங்கள் தலையை 3 முறை சுற்றிக் கொள்ள வேண்டும். இரண்டாவதாக, ஓமத்தையும்,மூன்றாவதாக, பருத்திக் கொட்டையையும் எடுத்து தலையை மூன்று முறை சுற்றிக் கொள்ள வேண்டும்..

201803091015313254 salt pariharam SECVPF

பின்னர் உங்கள் வீட்டில் தூபம் போடுவதற்காக பயன்படுத்தப்படும் இரும்பு கரண்டியை, வீட்டு வாசலில் வைத்து, அதில் ஒரு கற்பூரத்தை வைத்து ஏற்றி, உங்கள் தலையை சுற்றி வைத்திருக்கும் இந்த மூன்று பொருட்களையும் அந்த அக்கினியில் போட்டு விட வேண்டும். மேலும் 2 மா மரக்குச்சி, 2 வெள்ளெருக்கு குச்சிகளையும், அந்த அக்கினியில் சேர்த்து போட்டு விடுங்கள். இதனை மூன்று நாட்கள் நம்பிக்கையோடு செய்து பாருங்கள். கண் திருஷ்டி மட்டுமல்ல, எதிர்மறை சக்தியின் மூலம் பாதிப்படைந்தவர்களுக்கு உடனடியாக நல்ல தீர்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

1newsnationuser1

Next Post

திருமணம் ஆன மறுநாளே புதுப்பெண் தற்கொலை..!விருதுநகரில் அதிர்ச்சி சம்பவம்..!

Wed Sep 2 , 2020
விருதுநகர் அருகே திருமணமான மறுநாளே புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் சுவேதாவிற்கும் (20) மானாமதுரை அழகாபுரி நகர் ராமச்சந்திரன் மகன் செல்வக்குமாருக்கும் (27) கடந்த 2 நாள்களுக்கு முன்பு நவாத்தாவில் உள்ள கோயிலில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணத்திற்கு மறுநாள் புதுப்பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவலறிந்து வந்த […]
திருமணம் ஆன மறுநாளே புதுப்பெண் தற்கொலை..!விருதுநகரில் அதிர்ச்சி சம்பவம்..!

You May Like