5ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள்…திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி! தொடர் வெற்றிபெறுமா ராஜஸ்தான்…டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு! அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான்…அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு! கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கு நாளை முதல் புதிய விதிமுறை அமல்! 'தோனி என்டெர்டைன்மெண்ட்டில் இனி வெப் சீரீஸ்…சாக்‌ஷி அறிவிப்பு! கே.எல்.ராகுலுக்கு எதிராக மெகா திட்டம் போடும் மும்பை இந்தியன்ஸ்! 'ஆளில்லா பேட்டரி வாகனம்' கிராமத்து இன்ஜினியரின் அசத்தல் கண்டுபிடிப்பு..! செவ்வாய் கிரகத்தில் புதிதாக 3 ஏரிகள் கண்டுபிடிப்பு..! வேறு அணிக்கு போகிறாரா ரெய்னா! சிஎஸ்கே-ரெய்னா உறவு முடிந்துவிட்டதா? முதல்வர் வேட்பாளர் சர்ச்சைக்கு மத்தியில் நாளை செய்தியாளர்களை சந்திக்கிறார் ஓபிஎஸ்.. மீண்டும் தர்ம யுத்தமா..? காயத்தால் தொடரில் இருந்து விலகிய மிட்சல் மார்ஷ்…திடீரென காணாமல் போன ஹெல்த் ரிப்போர்ட்! வங்கியில் வேலை வாய்ப்பு..! டிகிரி மட்டும் முடித்திருந்தால் போதும்..! காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய மகள்..! ரவுடிகளுடன் சென்று தாக்கிய தந்தை..! சிஎஸ்கே-வின் தொடர் தோல்விக்கு காரணம் இவர்கள்தானாம்…சென்னை வீரர்களை திட்டும் கான்டராக்டர் நேசமணி! நீட் தேர்வின் போது தாலி, மெட்டியை கழட்ட சொல்வது சட்டத்திற்கு எதிரானது..?

எழுதி கொடுங்க அப்பதான் நம்புவோம்..பாகிஸ்தான் இந்தியாவிடம் கோரிக்கை

இந்தியாவில் நடைபெற உள்ள ஐசிசி தொடர்களிலும் விளையாடுவதற்கான அனுமதி குறித்து, பிசிசிஐ இடமிருந்து எழுத்துப்பூர்வ உத்தரவாதத்தை பாகிஸ்தான் கோரியுள்ளது.

இந்திய தூதரக

மும்பை தாஜ் ஓட்டலில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையே நேரடி கிரிக்கெட் தொடர்கள் எதுவும் நடைபெறுவதில்லை. ஐசிசி சார்பில் நடத்தப்படும் தொடர்களில் மட்டுமே இரு அணிகளும் மோதி வருகின்றன, இந்நிலையில் 2021-ல் ஐசிசி டீ-ட்வெண்டி உலகக் கோப்பையும், 2023-ல் ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பையும் இந்தியாவில் நடைபெற உள்ளது.

இந்த சூழலில், யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் சம்மேளனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வாசிம் கான், இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடர்களில் பங்கேற்க உள்ள தங்கள் அணிக்கு, விசாக்கள் மற்றும் விளையாடுவதற்கான அனுமதி பெறுவதில் எந்தவொரு பிரச்சினையையும் இருக்காது என, பிசிசிஐ இடமிருந்து எழுத்துப்பூர்வ உத்தரவாதம் பெற்றுதருமாறு சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்திடம் கேட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், தங்கலது பாதுகாப்பும் உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவு மேலும் மோசமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser4

Next Post

மூன்றாவது கணவனை கொல்ல முதலமைச்சரிடம் துப்பாக்கி கேட்ட இரண்டாவது மனைவி: கேரள போலீஸ் ஷாக்

Thu Jun 25 , 2020
கேரளாவில் குடிபோதையில் வந்து அடித்து உதைக்கும் மூன்றாம் கணவனிடம் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ள, துப்பாக்கி உரிமம் வழங்க வேண்டும் என இரண்டாவது மனைவி, கேரள முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளார். கேரள மாநிலம் ஆழப்புழா மாவட்டம் கற்றாணம் பகுதியை சேர்ந்த 33 வயது பெண் ஒருவர், தனது கணவன், தினமும் தன் மீது சந்தேகம் கொண்டு அடித்து உதைப்பதால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று குறத்திக்காடு காவல் நிலையத்தில் […]
download 82

You May Like