தடுப்பூசி போட்டுக் கொண்ட 447 பேருக்கு உடல்நல பாதிப்பு.. மத்திய அரசின் அதிகாரப்பூர்வ தகவல்.. முன்னாள் கணவரின் மகனையே திருமணம் செய்து கொண்ட பெண்.. வினோத சம்பவம்.. ரூ. 5000-க்கு சிறந்த ஸ்மார்ட்போன்கள்.. அதுவும் இத்தனை சிறப்பம்சங்களுடன்.. விவரம் உள்ளே.. தினமும் ஒரே ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் போதும்.. ஆச்சர்யப்படுத்தும் பல நன்மைகள்.. என்னென்ன தெரியுமா..? 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி… அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. சீனாவில் மற்றொரு பேராபாத்து.. 10 கோடி மக்கள் பாதிக்கப்படும் அபாயம்.. உரிமையாளருடன் சேர்ந்து டான்ஸ் ஆடும் எருமை மாடு.. விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் வீடியோ.. “ஒண்ணுமே பண்ணமாட்டேன்னு சொல்லிட்டு, எங்க அக்கவுண்ட்லயே ஸ்டேட்டஸ் போடுற..” வாட்ஸ் அப்-ஐ பங்கம் செய்யும் மீம்ஸ்.. 13 வயது சிறுமியை 9 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம்.. 5 நாட்களில் 2 முறை வன்கொடுமை செய்த கொடூரம்.. அரசு ஊழியர்களுக்கு மெகா அறிவிப்பு.. அகவிலைப்படியை உயர்த்த அரசு முடிவு.. எத்தனை சதவீதம் தெரியுமா..? மனைவியோடு உல்லாசமாக இருந்த கள்ளக்காதன்.. ஆத்திரத்தில் கணவன் செய்த வெறிச்செயல்.. கோழி மற்றும் முட்டையை இப்படி தான் சாப்பிட வேண்டும்…. மத்திய அரசு அறிக்கை…. வளர்ப்பு மகனை திருமணம் செய்து கொண்ட தாய்.. தந்தையின் குழந்தைக்கு தந்தையான வினோதம்… என்னடா இது புதிய பிரச்சனை…. வாட்ஸ்அப் பயனாளிகளுக்கு சோதனைக்கு மேல் சோதனை… 5,000-க்கு குறைவாக பல்வேறு சிறப்பம்சங்களுடன் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா?.. இந்த பதிவு உங்களுக்குத்தான்..

அரசு ஆசிரியர் தேர்வில் முதலிடம்..ஜனாதிபதியின் பெயர் தெரியாத பரிதாபம்

ஆசிரியர் தகுதித் தேர்வில் முதலிடம் பிடித்தவருக்கு ஜனாதிபதியின் பெயர் கூட தெரியவில்லை என்ற சம்பவம், உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற ஆசிரியர் தேர்வின் தரத்தை வெளிப்படுத்தி உள்ளது.

download 25

உத்தர பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள 69 ஆயிரம் ஆசிரியர் பணிக்கு அண்மையில் தேர்வுகள் நடைபெற்று தேர்வு முடிவுகள் வெளியாகின. ஆனால், இந்த தேர்வில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றதாகவும், பலரிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் பணம் கைமாறியதாகவும் அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இதை தொடர்ந்து ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அளிக்கப்பட்ட பணிநியமனத்தை ஐகோர்ட் ரத்து செய்தது. இதை எதிர்த்து மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் முறையீட்டுள்ளது. உதவி ஆசிரியர்களின் 37,339 பதவிகளை காலியாக வைக்குமாறு சுப்ரீம் கோர்ட் செவ்வாய்க்கிழமை அரசுக்கு உத்தரவிட்டது, இதன் மூலம் மாநிலத்தில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், யோகி ஆதித்யநாத் அரசு மாநிலத்தில் ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு முறைகேடு குறித்து சிறப்பு விசாரணைக்கு உத்தரவிட்டது.

uptet 1589347212

இந்த வழக்கை விசாரித்த காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்த வழக்கில் தொடர்புடைய 10 பேரை கைது செய்துள்ளோம். அவர்களில் தேர்வில் 95 சதவீத மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடித்த தர்மேந்திர படேலிடம் விசாரணை நடத்தும் போது அவரிடம் பொது அறிவு குறித்த அடிப்படை கேள்விகளுக்கே பதில் இல்லை. இந்தியாவின் ஜனாதிபதி யார் என்று கேட்டால் கூட தெரியவில்லை“என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.

202006110907138712 Who is the President of India Uttar Pradeshs assistant SECVPF

விசாரணை அதிகாரி எஸ்.எஸ்.பி சத்தியார்த்த அனிருத் பங்கஜ் கூறுகையில், முக்கிய குற்றம் சாட்டப்பட்ட கே.எல். படேல் மாவட்ட பஞ்சாயத்து முன்னாள் உறுப்பினரும் ஆவார் அவரிடம் இருந்து ரூ .22 லட்சத்துக்கும் அதிகமான பணம் மீட்கப்பட்டுள்ளது. ராகுல் என்ற விண்ணப்பதாரர்களில் ஒருவர் ஆட்சேர்ப்புக்காக லஞ்சம் வாங்கப்படுவதாக போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டு உள்ளது. பிரயாகராஜ் போலீசார் உடனடியாக புகார் அளித்து கே.எல். படேல் மற்றும் 9 பேரை கைது செய்து உள்ளதாக கூறினார்

1newsnationuser4

Next Post

10 அடி தூரத்தில் இருந்து சிகிச்சை அளித்த மருத்துவர்..தனிமனித இடைவெளிக்கு குவியும் கண்டனங்கள்

Thu Jun 11 , 2020
விழுப்புரம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தொண்டை வலிக்கு சிகிச்சை பெற வந்தவரை 10 அடி தூரத்தில் நிறுத்தி மருத்துவர் சோதனை செய்ததாக வீடியோ பதிவு ஒன்று, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கண்டமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தொண்டை வலி மற்றும் சளிக்காக சிறுவன் சிகிச்சை பெற வந்துள்ளான் . அப்போது பணியில் இருந்த மருத்துவர் பிரகாஷ் என்பவர் இளைஞரை 10 அடி தூரத்திற்கு […]
Screenshot 20200611 100323

You May Like