வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

ஊரடங்கினை மீறி தேவாலயத்தில் பக்தர்களுடன் வழிபாடு நடத்திய பாதிரியார் கைது..

chennai kaithi arrest

கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள தேவாலயத்தில் பக்தர்களை ஒருங்கிணைத்து கூட்டு வழிபாடு நடத்தி பாதிரியாரை போலீசார் கைது செய்தனர்.


இந்தியாவில் கொரோனாவினால் முதலில் பாதிப்புக்குள்ளானது கேரள மாநிலம் தான். இதனை கட்டுப்படுத்த தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருவதால் பாதிப்பின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக கேரள திகழ்கிறது.

இத்தகைய சூழலில் அரசின் கட்டுப்பாடுகளை மீறி கொச்சியில் உள்ள வெலிங்டன் தீவில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் தேவாலயத்தில் கூட்டு வழிபாடு நடத்தியதாக பாதிரியார் அகஸ்டின் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

1newsnationuser3

Next Post

சென்னையில்மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் என்பது சரியா?..

Wed Apr 15 , 2020
சென்னையில் ஊரடங்கு சமயத்தில் மாஸ்க் அணியாமல் வெளியே வந்தால் ரு.500 அபராதமாக வசூல் செய்வது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளை முடக்கியுள்ள கொரானா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவியுள்ளது. இதன் காரணமாக தற்போது, மே 3 வரையில் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனிடையே, தென்னிந்தியாவிலேயே தமிழகத்தில் தான், கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம். அதிலும் சென்னையில் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 200-ஐ கடந்துள்ளது. அந்த […]
சென்னை

You May Like