வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

ஊருக்கு திரும்ப முடியாதா?… ஊரடங்கு நீட்டிப்பால் தற்கொலை செய்து கொண்ட பூசாரி…

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் 14வரை ஊரடங்கு அமல்படுத்திய நிலையில், மேலும், மே,3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்ததால் சொந்த ஊருக்கு திரும்ப முடியாத சோகத்தில் பூசாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

maharashtra curfew suicide

உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பல உயிர்களை கொன்று குவித்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை கடந்த மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை அமல்படுத்தியது. இதனால் பேருந்து, ரெயில் மற்றும் விமான உள்பட அனைத்து போக்குவரத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து, சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் பொதுமக்கள் அவதியுற்று வந்தனர். இருப்பினும், கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறையாமல் அதிகரித்து வந்த நிலையில், நேற்று ஊரடங்கு முடிவுக்கு வரும் என்று எதிர்ப்பார்த்திருந்த நேரத்தில், நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி ஊரடங்கு மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார்.

இதனால் வெளிமாநிலங்களில் சிக்கித்தவிக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், கர்நாடக மாநிலம் உடுப்பியை சேர்ந்தவர் கிருஷ்ணா (35). இவர் மகாராஷ்டிரா மாநிலம் சப்-அர்பன் கன்டிவாலி பகுதியில் உள்ள ஒரு கோவிலில் பூசாரியாக இருக்கிறார். இவர் மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக தனது சொந்த ஊருக்கு செல்லமுடியாமல் மிகவும் மன உளைச்சலால் இருந்துள்ளார்.

ஆனால், ஏப்ரல் 14-ம் தேதி ஊரடங்கு முடிவுக்கு வந்த உடன் தனது ஊருக்கு சென்று விடலாம் என எண்ணி காத்திருந்ததையடுத்து, ஊரடங்கு மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து மீண்டும் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான கிருஷ்ணா தான் தங்கி இருந்த வீட்டில் உள்ள சமையல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், கிருஷ்ணாவின் உடலை கைப்பற்றி, இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1newsnationuser2

Next Post

கொரோனா வைரஸ் சோதனை மையங்களுக்கு வழிகாட்டும் ஆப்பிள்

Wed Apr 15 , 2020
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பின் (WHO) முக்கிய உத்தரவுகளில் ஒன்று, அதிகமான சோதனைகளைச் செய்வது. ஆனால் சோதனை மையம் எங்குள்ளது என்பதை மக்கள் அறிந்து கொள்வது எளிதல்ல. இதற்கான தீர்வு பாலமாக ஆப்பிள், அதன் வரைபட பயன்பாட்டில், அருகிலுள்ள சோதனை மையங்களின் இருப்பிடத்தை சுட்டிக்காட்டி உதவி செய்கிறது. இதன் மூலம் கொரோனா வைரஸ் சோதனை செய்ய அங்கீகரிக்கப்பட்ட அரசு மருத்துவமனைகள், ஆய்வகங்களை கண்டறியலாம். அதுமட்டுமல்லாமல் அங்கீகரிக்கப்பட்ட […]
Apple test center

You May Like