அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிவர்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்.. திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்.. உ.பி அமைச்சரவை ஒப்புதல்.. நிவர் புயல் அலர்ட்.. பால் விநியோகம் குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இனி லேன் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள இதை செய்ய வேண்டும்..! வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு..! அரைமொட்டை அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்..! 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..! 4-ஆவது திருமணத்திற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு..! நிவர் புயல் எதிரொலி..! மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்..! தமிழக அரசு அறிவிப்பு சொந்த வீடு வாங்க நினைப்போரின் கவனத்திற்கு..! இந்த விஷயங்களை எல்லாம் மறக்காம பண்ணுங்க..! நிவர் புயல் எதிரொலி..! மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..! முழு விவரம் உள்ளே..! #Breaking: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை..! நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு..! திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய காதலியின் பெற்றோர்..! ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காதலன்..! சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..!

கள்ள உறவை மறைக்க பாதுகாவலருக்கு பணம் கொடுத்த இளவரசி..! கள்ள உறவு வைத்திருந்ததே பாதுகாவலர் தானே..!

துபாய் இளவரசரின் ஆறாவது மனைவியான இளவரசி ஹயா, தன்னுடனான ரகசிய உறவை வெளியில் சொல்லாமல் இருப்பதற்காக தனது பாதுகாவலருக்கு 1.2 மில்லியன் பவுண்டுகள் கொடுத்த விவரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


துபாய் இளவரசர் ஷேக் முகமது அல் மக்தூம் (Sheikh Mohammed Al Maktoum) இன் ஆறாவது மனைவி இளவரசி ஹயா (46). இவருக்கும் அவரது தனிப்பட்ட பாதுகாவலர் ரஸ்ஸல் (37) என்பவருக்கும் தவறான உறவு இருந்து வந்துள்ளது. நாளடைவில் இந்த விவகாரம் இளவரசருக்கு தெரியவந்ததால், இளவரசியுடன் பிரச்சனை ஏற்பட்டது. இதனால், இருவரும் பிரிந்தனர்.

கள்ள உறவை மறைக்க பாதுகாவலருக்கு பணம் கொடுத்த இளவரசி..! கள்ள உறவு வைத்திருந்ததே பாதுகாவலர் தானே..!

இந்நிலையில், ஹயாவின் பிள்ளைகள் யாரிடம் இருப்பது என்பதை முடிவு செய்வதற்காக வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கின் முடிவில் பிள்ளைகள் ஹயாவிடமே இருக்க சம்மதித்தனர். ஆனால், அதே நேரத்தில், இந்த வழக்கு விசாரணையில் பல ரகசியங்களும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஹயாவின் தனிப்பட்ட பாதுகாவலரான ரஸ்ஸலுக்கும் ஹயாவுக்கும், இரண்டு ஆண்டுகளாக முறை தவறிய உறவு இருந்துள்ளது. அதை வெளியில் சொல்லாமல் இருப்பதற்காக ரஸ்ஸலுக்கு 1.2 மில்லியன் பவுண்டுகள் கொடுத்துள்ளார் ஹயா. விலையுயர்ந்த பரிசுகளை மழையாக பொழிந்ததில், ரஸ்ஸலும் ஹயாவிடம் மயங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

கள்ள உறவை மறைக்க பாதுகாவலருக்கு பணம் கொடுத்த இளவரசி..! கள்ள உறவு வைத்திருந்ததே பாதுகாவலர் தானே..!

பிரித்தானியாவில் ஹயா தங்கும்போதெல்லாம் ரஸ்ஸலும் அவரும் சேர்ந்தே வெளியே போவதும், இரவு எங்கோ தங்கிவிட்டு காலையில் திரும்புவதும், வெளிநாடுகளுக்கு சென்றால், எடுக்கும் அறைகளுக்கு நடுவில் கதவு இருப்பது போன்ற அறைகளை தேர்வு செய்ததும் என பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

ஹயாவுக்கும் தன் கணவருக்கும் இடையே தவறான உறவு இருப்பதை ரஸ்ஸலின் மனைவியும் அறிந்துகொண்டுள்ளார். இதனால், ரஸ்ஸல் அவரது மனைவியை விவாகரத்து செய்துவிட்டார். ஆக, ஹயாவின் உறவு, ரஸ்ஸலின் திருமண வாழ்க்கையையும் பலி கொண்டுள்ளது. இப்போதும் ஹயா தன் பிள்ளைகளுடன் லண்டனில்தான் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கள்ள உறவை மறைக்க பாதுகாவலருக்கு பணம் கொடுத்த இளவரசி..! கள்ள உறவு வைத்திருந்ததே பாதுகாவலர் தானே..!

ஹயாவுக்கு ரஸ்ஸலுக்கு உள்ள உறவு குறித்தும், 1.2 மில்லியன் பவுண்டுகள் கொடுக்கப்பட்ட விவகாரம் குறித்தும் கேட்டபோது ரஸ்ஸல் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

1newsnationuser4

Next Post

2020ல் அதிகம் பயன்படுத்திய பாஸ்வேர்ட் என்ன தெரியுமா..? அதுவும் 23 மில்லியன் முறை..!

Sat Nov 21 , 2020
கடவுச்சொல் மேலாளர் நோர்ட்பாஸ் தனது வருடாந்திர அறிக்கையில் 2020 ஆம் ஆண்டில் அதிகம் பயன்படுத்திய கடவுச்சொற்களை வெளியிட்டுள்ளது. அதன் அறிக்கையில், நோர்ட்பாஸ் 2020 ஆம் ஆண்டில் ‘123456’ மிகவும் பொதுவான கடவுச்சொல் என்றும் அது 23 மில்லியனுக்கும் அதிகமான முறை பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். ‘123456 க்குப் பிறகு,’ 123456789 ‘2020 ஆம் ஆண்டில் அதிகம் பயன்படுத்தப்பட்ட இரண்டாவது கடவுச்சொல்லாக இருக்கிறது, அதே நேரத்தில்’ பிக்சர் 1 ‘மூன்றாவது இடத்தைப் பிடித்தது.நோர்ட்பாஸ் […]
passwords

You May Like