மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்.. திருமணத்தின் போது அக்னியை சுற்றி வலம் வருவது ஏன்…? சாஸ்திரமும் அறிவியலும்..! இந்த மிகப்பெரிய திட்டத்தை நிறுத்தப் போகும் மோடி அரசு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.. தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. நாகை அருகே கரையை கடக்கும் புதிய புயல்..? தமிழகத்திற்கு வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை.. இந்திய விமானப்படையில் வேலை.. 12-ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. இன்றே கடைசி நாள்.. பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு ஆப்கானிஸ்தான் தானாம்.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா..?

கொரோனாவினால் அதிகரித்து நிற்கும் காய்கறிகளின் விலை ; அவதிப்படும் மக்களின் துயர் துடைக்குமா தமிழக அரசு ?

vegetable high 1 1

சென்னை : கொரோனா வைரஸ் தாக்கத்தை தொடர்ந்து மக்களின் அத்தியாவசிய தேவைகளான உணவுப்பொருட்கள் மற்றும் காய்கறின் விலை பல மடங்காக உயர்ந்துள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


கொரோனாவினைக்கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவினை அரசு அமல்படுத்திய நாள் முதல் மளிகை மற்றும் காய்கறி கடைகள்  மட்டும் தான் செயல்பட்டுவருகின்றனர்.  சென்னையை பொறுத்தவரை கோயம்பேடு மார்க்கெட்டில் பகுதிக்கு சென்று மக்கள் காய்கறிகளை வாங்கிவந்த நிலையில் கொரோனா பீதியில் சிறு வியாபாரிகளுக்கு மட்டுமே அனுப்பி தரப்பட்டது.

vegetable high 2

இந்த நிலையில் மக்கள் சிறு வியாபார கடைகளை நாடி செல்கின்ற சூழலில் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக விற்று வைத்த காய்கறிகளின் விலையைபல மடங்கு உயர்த்தி விற்பனை நடைபெற்றுவருகிறது. குறிப்பாக பீன்ஸ் ஒரு கிலோ 160 ரூபாய்க்கும், உருளை கிலோ 50 ரூபாய், கேரட் 100 ரூபாய், வெண்டைக்காய் 80 ரூபாய், அவரைக்காய் 120 ரூபாய் என விற்கப்படுகிறது.

தற்போது அதிகரித்துள்ள காய்கறிகளின் விலையினை கட்டுக்குள்  கொண்டுவந்த மக்களின் துயர் துடைக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக  எழும்புகிறது. இதற்கு  அரசே காய்கறின் விலையினை நிர்ணயித்து விற்பனை செய்யவும் அல்லது அந்தந்த வீட்டிற்கு வந்த கிடைக்கும் படி நடமாடும் காய்கறிகளை சந்தைகளை உருவாக்கினால் மட்டுமே ஒரு தீர்வாக அமையும் என்பதில் மாற்றமில்லை.

1newsnationuser3

Next Post

சென்னை விசா மையத்திற்கு கொரோனாவுடன் வந்த நபர்... தேடப்படும் நூற்றுக்கணக்கானோர்...

Wed Apr 1 , 2020
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள விசா மையத்திற்கு கொரோனா பாதிப்புடன் வந்த நபரினால், அங்கிருந்த நூற்றுக்கணக்கானோரை தேடி வருகின்றனர். கடந்த மார்ச் 15ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள விசா மையத்திற்கு வந்த நபர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. இதனையடுத்து அதே நாளில் விசா மையத்திற்கு வந்தவர்கள் அனைவரும் தங்களை தாங்களே தனிமை வைத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள் என தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. மேலும் விசா மையத்திற்கு […]
The person who came with the Corona to the Chennai Visa Center ...

You May Like