உங்க வீட்டுல ரீஃபைண்ட் ஆயில்ல தான் சமைக்கிறீங்களா..? அப்போ கவனமா இருங்க..! சைரன் ஒலி எழுப்பி எச்சரித்து… திறக்கப்பட்டது செம்பரம்பாக்கம் ஏரி… இன்னும் நிவர் புயலே முடியல.. அதுக்குள்ளே அடுத்த புயலா..! நிவர் புயலுக்கு கவிஞர் வைரமுத்துவின் கடிதம் – போ புயலே போய்விடு – நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம்..! என்ன காரணம்..? பேனர்கள் மற்றும் பெயர் பலகைகளை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவு விருதுக்கான பெயர் பட்டியலில் விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின்..! இன்னும் யார் யார் பெயர் இருக்கு தெரியுமா..? சென்னையில் வெள்ள அபாய எச்சரிக்கை… செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பின் எதிரொலி…. பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளிய எலோன் மஸ்க்..! உலக பணக்காரர்களில் இரண்டாவது இடம்..! 'ஒருவரின் முகத்தை அடித்து நொறுக்க செல்கிறேன்' ஊரடங்கை மீறி வெளியே சென்ற நபர்..! மனைவியின் நிர்வாண படத்தை ரூ.300க்கு விற்பனை செய்த கணவன்..! வரதட்சணை கொடுக்காததால், மனைவிக்கு நேர்ந்த கொடுமை..! கள்ளக்காதலுக்கு எதிரி..! ஏரியில் மிதந்த பெண்ணின் சடலம்..! பிஎம்டபிள்யூ சொகுசு காரை குப்பை வண்டியாக மாற்றிய உரிமையாளர்..! காரணம் இதுதானாம்..! வீடியோ உள்ளே..! 'நிவர்' புயல் தயார்..! உங்கள் வீட்டில் இவையெல்லாம் தயாரா..? பிரதமருக்கு கொரோனா

கர்நாடக எல்லைக்குள் தடுப்புகள் அமைத்து, அம்மாநில உள்துறை அமைச்சரையே விசாரித்து மாட்டிக்கொண்ட தமிழக போலீசார்..!

basavaraj bommai karnataka minister

நிழலுக்காக, கர்நாடக எல்லைக்குள் தடுப்புகள் அமைத்து, அம்மாநில உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மையிடமே விசாரித்து மாட்டிக்கொண்ட தமிழக போலீசார்.

பெங்களூர்: 21 நாள் ஊரடங்கு இந்திய முழுவதும் கடை பிடித்து வரும் நிலையில் பிற மாநில எல்லைகளில் சோதனைக்கு பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது.


இந்த ஊரடங்கை கன்காணிக்கும் வகையில் காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை வியாழக் கிழமை அன்று ஆய்வு செய்தார். அப்போது பெங்களூரை அடுத்த கர்நாடக-தமிழக எல்லைப்பகுதியான அத்திபெலே என்ற பகுதிக்கு அவர் சென்றார். அந்த பகுதியில் தமிழக காவல்துறையினர் ஒரு புறமும், கர்நாடக காவல்துறையினர் மறுபுறமும் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

basavaraj bommai karnataka minister

அப்போது அவர் தன்னுடைய வாகனத்திலிருந்து இறங்கி நடந்து சென்று பார்வை இட்டார், அரசியல் வாதிகள் போன்று வெள்ளை வேஷ்டி சட்டையில்லாமல் சஃபாரி உடையில் சென்ற இவரை தமிழக காவல் துறையினர் வழிமறித்து நீங்கள் யார், உறிய ஆவணம் இருக்கா என்று பல கேள்விகளை எழுப்பினர், அவரும் சிறிது நேரம் என்ன நடக்கிறது என்று தெரியாமல் திகைத்து போய் நின்றார், இதை கண்ட கர்நாடக காவல் துறையினர் அலறியடித்து ஓடி வந்து அவர் கர்நாடக உள்துறை அமைச்சர் என்று கூறியதும் செய்யவது அறியாமல் தவித்தனர் தமிழ்நாடு காவலர்கள்.

basavaraj bommai karnataka minister

பிறகு கவனித்த உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மி, நிழலுக்காக தமிழக காவல்துறையினர் கர்நாடக எல்லைக்குள் தடுப்புகள் அமைத்திருப்பது தெரியவந்தது, உடனே காவல்துறை உயரதிகாரிக்கு கால் செய்து உடனே சரிசெய்யும் படி தெரிவித்தார்.

இந்த சம்பவத்தை கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Newsnation_Admin

Next Post

ஊரடங்கு விலக்கப்பட்ட பின் கட்டுப்பாட்டுடன் ரயில்கள் இயக்க வாய்ப்பு..!

Sat Apr 11 , 2020
ஊரடங்கு விலக்கப்பட்ட பின் சில கட்டுப்பாட்டுடன் ரயில்கள் இயக்க வாய்ப்புள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவ் தெரிவித்துள்ளார். சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதன் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை தடுப்பதற்காக மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு பிற்ப்பித்துள்ளது. இது வரும் 14ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில், ஊரடங்கு விலக்கப்பட்ட பின் ரயில்கள் இயக்குவது […]
train

You May Like