அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிவர்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்.. திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்.. உ.பி அமைச்சரவை ஒப்புதல்.. நிவர் புயல் அலர்ட்.. பால் விநியோகம் குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இனி லேன் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள இதை செய்ய வேண்டும்..! வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு..! அரைமொட்டை அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்..! 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..! 4-ஆவது திருமணத்திற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு..! நிவர் புயல் எதிரொலி..! மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்..! தமிழக அரசு அறிவிப்பு சொந்த வீடு வாங்க நினைப்போரின் கவனத்திற்கு..! இந்த விஷயங்களை எல்லாம் மறக்காம பண்ணுங்க..! நிவர் புயல் எதிரொலி..! மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..! முழு விவரம் உள்ளே..! #Breaking: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை..! நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு..! திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய காதலியின் பெற்றோர்..! ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காதலன்..! சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..!

10ஆண்டுகளுக்கு முன்பு கள்ளகாதலனுடன் ஊரைவிட்டு ஓடிய பெண்…கொரோனாவால் ஊருக்கு திரும்பியபோது வெட்டிக்கொலை…

மதுரையில், திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு கள்ளகாதலனுடன் ஊரைவிட்டு சென்ற நிலையில், தற்போது கொரோனாவால் ஊருக்கு திரும்பியவர்களை உறவினர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.

madurai murder

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெரிய வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி. இவருடைய மனைவி செல்வி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு அதே ஊரைச் சேர்ந்த முருகன் என்பவருடன் கள்ளதொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த குடும்பத்தினர் கண்டித்தும் கேட்காத நிலையில், இரு வீட்டாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

madurai murder2

இதனால், இவர்களின் உறவுக்கிடையே பிரச்சனை வந்துவிடுமோ என எண்ணி முருகன் மற்றும் செல்வியும் ஊரை விட்டு வெளியேறி திருப்பூரில் வீடு எடுத்து இருவரும் தனியாக பத்து ஆண்டுகளாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா காரணமாக இருவரும் தன் சொந்த ஊருக்கு வந்துள்ளனர். இதை அறிந்த அவர்களின் உறவினரான கதிரேசன் மற்றும் அருண்குமார் ஆகியோர் தங்களின் கூட்டாளிகளுடன் சென்று அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.

இதில் செல்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், முருகன் படுகாயங்களுடன் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த சிந்து பட்டி போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து, இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய கதிரேசன், அருண்குமார் மற்றும் அவர்களின் கூட்டாளிகளைத் தேடி வருகின்றனர்.

1newsnationuser2

Next Post

தமிழகத்தில் கொரோனாவை தடுக்க தன்னார்வலர்களின் உதவி தேவை - மாவட்ட ஆட்சியர்கள் அழைப்பு

Mon Mar 30 , 2020
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், அனைத்து பகுதிகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வதோடு மக்களின் அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்ய தன்னார்வலர்கள் உதவ முன்வரலாம் என மாவட்ட ஆட்சியர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். உலகினையே அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் ஆட்டிப்படைத்துவருகிறது. குறிப்பாக இன்று ஒரே நாளில் 17 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் பாதிப்பின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தின் அனைத்து […]
volunteer 3

You May Like