பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..! "புது அனுபவம் கிடைக்கும்.." விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு..! விசாரணையில் பணிப்பெண்..! மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா..? விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..?

யாருப்பா நீ..! 7 ஆண்டுகளுக்கு முன்பே கொரோனா பெயரை கடைக்கு வைத்த இளைஞர்..! காரணம் இதுதானாம்..!

கொரோனா வைரஸ் உருவாவதற்கு முன்பே, இளைஞர் ஒருவர் தனது கடைக்கு கொரோனா என்று பெயர் வைத்துள்ள ஆச்சரிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது.


கொரோனா என்ற பெயரே கடந்த சில மாதங்களாக தான் உலகம் முழுவதும் அறிமுகமானது. ஆனால், கேரளாவின் கோட்டயம் என்ற பகுதியில், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பே வீட்டு உபயோகப் பொருட்கள் கடை ஆரம்பித்த ஜார்ஜ் என்ற இளைஞர் தனது கடைக்கு கொரோனா என்று பெயர் வைத்துள்ளார்.

யாருப்பா நீ..! 7 ஆண்டுகளுக்கு முன்பே கொரோனா பெயரை கடைக்கு வைத்த இளைஞர்..! காரணம் இதுதானாம்..!

கொரோனா என்ற சொல்லுக்கு லத்தீன் மொழியில் கிரீடம் என்று பொருள். அதனால், கிரீடம் போல் இந்த கடையின் பெயர் இருக்க வேண்டும் என்பதற்காக அந்த பெயரை வைத்ததாக உரிமையாளர் ஜார்ஜ் கூறியுள்ளார்.

மேலும், தற்போது கொரோனா என்ற பெயர் உலகம் முழுவதும் பரவிய நிலையில், தனது கடைக்கு வாடிக்கையாளர்கள் அதிகம் வந்துக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

1newsnationuser4

Next Post

பிக்பாஸ் சுசித்ரா பற்றி முன்னாள் கணவர் என்ன சொன்னார் தெரியுமா? வைரலாகும் ட்வீட்..!

Fri Nov 20 , 2020
பிக்பாஸ் போட்டியாளர் சுசித்ரா பற்றி அவரது முன்னாள் கணவர் கார்த்திக், ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் தகவல் தற்போது வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 4இல் போட்டியாளராக மொத்தம் 16 பேர் முதல் நாளில் நுழைந்த நிலையில், வைல்டு கார்டு எண்ட்ரியாக அர்ச்சனா மற்றும் சுசித்ரா ஆகியோர் நுழைந்து உள்ளனர். பிக்பாஸில் நுழைந்த பிறகு பல்வேறு விமர்சனங்களை சந்தித்த சுசித்ரா, பாலாஜியுடன் நெருக்கமாவதற்கு தொடர்ந்து முயற்சித்து வருகிறார். […]
பிக்பாஸ் சுசித்ரா பற்றி முன்னாள் கணவர் என்ன சொன்னார் தெரியுமா? வைரலாகும் ட்வீட்..!

You May Like