இந்தியாவில் இரு வேறு இடங்களில் அடுத்தடுத்து நில அதிர்வு பெற்றோர்களே கவனம் பலூனில் விளையாடிய சிறுவன் உயிரிழப்பு மாமியாரின் அந்தரங்க புகைப்படங்களை மருமகளுக்கு அனுப்பிய ஆசாமி கைது இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு தமிழகத்தை தாக்க மூன்றாவது புயல் வருகிறது அதுவும் இரட்டை புயல் வானிலை ஆய்வு மையம் தகவல் 47 வருடமாக இணைபிரியாத கணவன் மனைவி கொரோனா தொற்று காரணமாக ஒரே நாளில் ஒரே நேரத்தில் உயிரிழப்பு 2021 ஆண்டிற்கான பொதுவிடுமுறை பட்டியல் தயார் இந்தியாவில் மருத்துவ பரிசோதனையின் மேம்பட்ட கட்டங்களில் ஐந்து கோவிட் -19 தடுப்பூசி மருந்துகள் உள்ளன. விரைவில் இவை பயன்பாட்டிற்கு வரலாம் – எய்ம்ஸ் இயக்குநர் நம்பிக்கை குளிர்காலத்தில் மாடுகளுக்கு போர்வை வழங்க உத்திரபிரதேச அரசு திட்டம் இந்திய விமான நிறுவனங்கள் இயக்க அனுமதிக்கப்பட்ட உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையை தற்போது 80 சதவீதமாக உயர்வு இந்தியாவை கண்டு அஞ்சி நடுங்கும் சீனா மற்றும் பாகிஸ்தான்.. காரணம் இதுதான்.. நகம் கடிப்பது வயிற்றுக்கு மட்டுமல்ல வாய்க்கும் தீங்கு விளைவிக்குமாம்.. எப்படி தெரியுமா..? பிரட், தேன் போன்ற பொருட்களை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது.. ஏன் தெரியுமா..? உங்களுக்கு BP இருக்கா..? அப்போ இந்த உணவை தொடவே தொடாதீங்க..! 50 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க அரசு திட்டம்.. எப்போது முதல் தெரியுமா..?

வாழ்ந்த வாழ்க்கையை உதறி தள்ளிவிட்டு வயசுக்கு தகுந்த பையனை கரம்பிடித்த இளம்பெண்..!

திருச்சி எடமலைப்பட்டி புதூர் காவல்நிலையத்தில் குமரவேல் (44) என்பவர் தனது குழந்தைகளுடன் வந்து, மனைவி ஆஷா மெர்சியை காணவில்லை என்று புகார் அளித்தார். புகாரின் பேரின் விசாரணை மேற்கொண்டதில் அவர், குமார் (25) என்ற இளைஞரை திருமணம் செய்துகொண்டு தனிக்குடித்தனம் சென்றது தெரியவந்தது.


திருச்சில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆஷா மெர்சி வேலை பார்த்து வந்தபோது, பீம் நகரை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் செல்வகணபதி விபத்தில் சிக்கி அங்கே அட்மிட் ஆனார். அவரை கவனித்துக்கொள்ள செல்வகணபதி மகன் அபிஷேக் அடிக்கடி வந்து போயுள்ளார்.

வாழ்ந்த வாழ்க்கையை உதறி தள்ளிவிட்டு வயசுக்கு தகுந்த பையனை கரம்பிடித்த இளம்பெண்..!

கணவனை மறந்து ஆஷாமெர்சியும், மனைவியை மறந்து அபிஷேக்கும் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர். இது காதலாக மாறி, இருவரும் திருமணம் செய்துகொண்டு தனிக்குடித்தனம் சென்றுவிட்டனர். குமரவேலுவுடன் 2013இல் திருமணம் செய்துகொண்டு இத்தனை வருடம் வாழ்ந்த வாழ்க்கையை உதறிவிட்டு, அபிஷேக்தான் இனி என் உலகம் என்று இருக்கிறார் ஆஷா.

வாழ்ந்த வாழ்க்கையை உதறி தள்ளிவிட்டு வயசுக்கு தகுந்த பையனை கரம்பிடித்த இளம்பெண்..!

அபிஷேக் மனைவியின் நிலைமை என்ன ஆனது என்று தெரியவில்லை. ஆனால், குழந்தைகளுடன் கண்ணீர் வடிக்கும் குமரவேலுவுடன் இனி வாழ முடியாது என்றூ ஆஷா பிடிவாதமாக இருக்கிறார்.

அவருக்கு வயது அதிகம். என்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார். அவருடன் இனி வாழ முடியாது. அபிஷேக்குடன் தான் வாழ்வேன் என்று கறாராக கூறிவிட்டார் ஆஷா மெர்சி.

முறைப்படி விவாகரத்து பெறாமல் திருமணம் செய்துவிட்ட குற்ற உணர்வு கொஞ்சம் கூட இல்லாமல் மகனும், மகளும் அழுததால், குழந்தைகளை வேண்டுமானால் என்னுடன் அனுப்பி வையுங்கள் என்று கூறியிருக்கிறார் ஆஷா மெர்சி. ஆனால், அவரை நம்பி குழந்தைகளை அனுப்ப குமரவேலுக்கு விருப்பமில்லை.

1newsnationuser4

Next Post

செமஸ்டர் தேர்வு குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!

Sat Oct 31 , 2020
ஆன்லைன் மூலம் நடப்பு செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால், பல இடங்களில் பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், பள்ளி, கல்லூரிகள் திறப்பு எப்போது என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் […]
செமஸ்டர் தேர்வு குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!

You May Like