ஷாக் ரிப்போர்ட்..! புகைபிடிப்பவர்களுக்கும் சைவ பிரியர்களுக்கும் தான் இந்த நோய் பாதிப்பு குறைவாம்..! கோவாக்சின், கோவிஷீல்ட் இரண்டில் எது பாதுகாப்பானது..? நிபுணர்கள் தரும் விளக்கம்..! இனிமே வங்கிகளுக்கு செல்ல தேவையில்லை.. வீட்டிலிருந்தே பணப்பரிமாற்றம் செய்யலாம்.. எப்படி தெரியுமா..? "பிளடி ராஸ்கல்.. திருட மாட்டேன்னு சொல்லுறதையே திருட்டு தனமா வந்து சொல்லுற.." வாட்ஸ்அப்பை வைச்சு செய்யும் நெட்டிசைன்கள்..! பாடத் திட்டத்தை குறைத்த தமிழக அரசு.. எந்தெந்த வகுப்பு மாணவர்களுக்கு தெரியுமா..? மர்மமான ‘ரத்த நீர் வீழ்ச்சி’.. சிவப்பு நிறத்தில் கொட்டும் தண்ணீர்.. என்ன காரணம் தெரியுமா..? தன்னை விட வயது குறைவான நபருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை..! எலும்புக்கூடாய் மாறிய கொடூரம்..! “ஊசி போல இருந்தது..” ஒருவழியாக கொரோனா குறித்த உண்மையை ஒப்புக்கொண்ட சீன விஞ்ஞானிகள்.. காதலனுடன் போன் பேச தடையாக இருந்த தந்தை..! கொடூரமாக கொலை செய்த மகள்..! தடுப்பூசி போட்டுக் கொண்ட 447 பேருக்கு உடல்நல பாதிப்பு.. மத்திய அரசின் அதிகாரப்பூர்வ தகவல்.. முன்னாள் கணவரின் மகனையே திருமணம் செய்து கொண்ட பெண்.. வினோத சம்பவம்.. ரூ. 5000-க்கு சிறந்த ஸ்மார்ட்போன்கள்.. அதுவும் இத்தனை சிறப்பம்சங்களுடன்.. விவரம் உள்ளே.. தினமும் ஒரே ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் போதும்.. ஆச்சர்யப்படுத்தும் பல நன்மைகள்.. என்னென்ன தெரியுமா..? 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி… அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. சீனாவில் மற்றொரு பேராபாத்து.. 10 கோடி மக்கள் பாதிக்கப்படும் அபாயம்..

வெட்டுக்கிளிகள் தமிழ்நாட்டில் நுழைய இ-பாஸ் கிடைக்க வாய்ப்பில்லை..

ஆப்ரிக்கா, எத்தியோப்பியா,ஏமன் வழியாக இந்தியாவில் படையெடுத்துள்ள லோகஸ்ட் இன வெட்டுக்கிளிகள் தமிழ்நாட்டிற்குள் வர வாய்ப்பில்லை என தமிழக வேளாண்துறை அறிவித்துள்ளது.

locust

இந்தியாவின் வட மாநிலங்களில் மையம் கொண்டுள்ள வெட்டுக்கிளிகள் அங்குள்ள வேளாண் நிலங்களை பெரிய அளவில் சேதப்படுத்தி வருகின்றது. குறிப்பாக இராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்கள் பெரும் சவால்களை சந்தித்து வருகின்றனர்.

locustattacks 1590509670

இராஜஸ்தான் மாநிலத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளை விமானங்கள் மூலம் தெளிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்திய மக்கள் இதனால் பெரும் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் தமிழக விவசாயிகளுக்கு நிம்மதியளிக்கும் வகையில் தமிழக வேளாண்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘வெட்டுக்கிளிகள் பெரும்பாலும் தக்காண பீடப்பூமியை தாண்டி வர வாய்ப்பில்லை என்றாலும் தகுந்த முன் ஏற்பாடுகளுடன் தமிழகம் தயாராக உள்ளது. வெட்டுக்கிளிகளின் நகர்வு தொடர்ந்து மத்திய அரசால் கண்காணிக்கப்படுகிறது’ என தெரிவித்துள்ளது.

1newsnationuser5

Next Post

நிறவெறியில் இளைஞரின் கழுத்தை உடைத்து கொன்ற போலீசாரின் வெறிச்செயல்

Wed May 27 , 2020
அமெரிக்காவில் கருப்பின இளைஞர் ஒருவரின் கழுத்தை நெறித்து கொன்ற, இரு போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர் . மின்னசொடா மாகாணத்தில் வழக்கு ஒன்றில் சிக்கி தப்பிக்க முயன்ற ஜார்ஜ் ப்ளாய்ட் எனும் இளைஞரை போலீசார் மடக்கிப் பிடித்து கீழே தள்ளி உள்ளனர். மேலும், அந்த நபர் தப்பித்து செல்லாமல் இருப்பதற்காக அங்கிருந்த காவலர்களில் ஒருவர், ஜார்ஜின் கழுத்தின் மீது தனது முழங்காலை வைத்து அழுத்தியவாறு பிடித்துள்ளார். இந்த […]
george floyd pinned down minneapolis cop

You May Like