'ஒருவரின் முகத்தை அடித்து நொறுக்க செல்கிறேன்' ஊரடங்கை மீறி வெளியே சென்ற நபர்..! மனைவியின் நிர்வாண படத்தை ரூ.300க்கு விற்பனை செய்த கணவன்..! வரதட்சணை கொடுக்காததால், மனைவிக்கு நேர்ந்த கொடுமை..! கள்ளக்காதலுக்கு எதிரி..! ஏரியில் மிதந்த பெண்ணின் சடலம்..! பிஎம்டபிள்யூ சொகுசு காரை குப்பை வண்டியாக மாற்றிய உரிமையாளர்..! காரணம் இதுதானாம்..! வீடியோ உள்ளே..! 'நிவர்' புயல் தயார்..! உங்கள் வீட்டில் இவையெல்லாம் தயாரா..? பிரதமருக்கு கொரோனா கோவில் வளாகத்தில் ஆணின் அலறல் சத்தம்..! ஓடிச்சென்று பார்த்த மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..! போட்டிக்கு தயாராகும் 'PUBG மொபைல் இந்தியா' 6 கோடி பரிசு தொகை..! நாடக காதலில் சிக்கிய பெண்கள்..! லட்சக்கணக்கில் பணம் பறிப்பு..! நூதன முறையில் கொலை..! பகீர் பின்னணி..! முன்னாள் முதல்வரின் வீட்டை சுற்றி வெள்ளம் போல காட்சியளிக்கும் சென்னை கனமழை நிவர் புயல் மீட்பு நடவடிக்கைக்கு இந்திய ராணுவம் தயார்… டெல்டா மாவட்ட ஆழ்கடலில் எண்ணெய் கிணறா? எனக்கு தெரியவே தெரியாதே..! – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 24அடி முழு கொள்ளளவு… 22 அடியை நெருங்கியது செம்பரம்பாக்கம் ஏரி.. நினைவுக்கு வரும் 2015… காதல் மோகம் குறைந்ததால், கள்ளக்காதலிக்கு நேர்ந்த கொடுமை..! கர்ப்பிணியை அடித்தே கொலை செய்த காதலன்..! மாற்றுத்திறனாளிகளை பாதுகாக்க தனியாக நிவர் புயல் அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு

பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை…வாகனஓட்டிகள் அதிருப்தி…

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை எந்தவித மாற்றமும் இன்றி காணப்படுவது வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

petrol

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் வழக்கம் போல் செயல்பட்டு வந்தன. ஆனால் தற்போது நேரம் நிர்ணயிக்கப்பட்டு காலை 6 மணி முதல் 2.30 மணி வரை மட்டுமே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.72.28 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.65.71ஆகவும் உள்ளது.

தொடர்ந்து 17 வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி தொடர்வது வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

1newsnationuser2

Next Post

ஊரடங்கு உத்தரவால் டாஸ்மாக் கடைகள் மூடல்...விரக்தியில் குடிமகன் தற்கொலை...

Wed Apr 1 , 2020
திருவொற்றியூரில் ஊரடங்கு உத்தரவையடுத்து டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடியுள்ள நிலையில், மதுபானம் குடிக்க முடியாமல் வேதனையிலிருந்த தொழிலாளி மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். திருவொற்றியூர் விநாயகபுரம் 1-வது தெருவைச் சேர்ந்தவர் வீரபத்திரன்(வயது 37). இவருடைய மனைவி உஷா. இவர்களுக்கு, சச்சின் என்ற மகனும், சவுமியா என்ற மகளும் உள்ளனர். வீரபத்திரன் சென்னை கொருக்குப்பேட்டையில் உள்ள ஒரு வெல்டிங் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு குடிப்பழக்கம் உள்ள […]
closure-of-task-shop-by-curfew Citizen suicide in desperation ...

You May Like