தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை..!! உங்களுக்கு இந்த நோய்கள் இருந்தால், கட்டாயம் பூண்டு சாப்பிடக் கூடாது.. பக்க விளைவுகள் ஏற்படுமாம்.. அனைத்து டாஸ்மாக் கடைகளின் இயங்கும் நேரம் நீட்டிப்பு.. தமிழக அரசு அறிவிப்பு.. தளர்வுகள் இருக்கட்டும்.. தமிழகத்தில் இன்னும் எதற்கெல்லாம் தடை நீடிக்கிறது தெரியுமா..? முழு விவரம்.. தியேட்டர்கள் திறக்கப்படும் தேதியை அறிவித்தது தமிழக அரசு.. என்னென்ன நிபந்தனைகள் தெரியுமா..? சென்னையில் புறநகர் ரயில் சேவைக்கு அரசு அனுமதி.. வேறு எதற்கெல்லாம் அனுமதி..? எதற்கெல்லாம் தடை..? தமிழகத்தில் 8 மாதங்களுக்கு பிறகு வரும் 16-ம் தேதி பள்ளிகள் திறப்பு.. இந்த வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தான்.. செமஸ்டர் தேர்வு குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..! வாழ்ந்த வாழ்க்கையை உதறி தள்ளிவிட்டு வயசுக்கு தகுந்த பையனை கரம்பிடித்த இளம்பெண்..! 5,000 ரூபாய் விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன் இதுதான்..!! அதுவும் இத்தனை அம்சங்களுடன்.. "எனக்கு வேலைக் கிடைத்தால், உயிரை மாய்த்துக் கொள்வேன்"..! மூட நம்பிக்கையால் பறிபோன உயிர்..! தமிழகத்தில் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும்..? அமைச்சர் கூறிய பதில் இதுதான்.. "ஒரு மணி நேரம் காத்திருங்கள் என் காதலன் வந்து கொண்டிருக்கிறான்"..! தாலிக் கட்டும் நேரத்தில் மணப்பெண் கொடுத்த ஷாக்..! சசிகலாவுக்கு உதவிய ரஜினிகாந்த்..! விடுதலையில் திடீர் திருப்பம்..! வங்கி சேவைகள் இனி இலவசம் இல்லை.. நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்..

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் தேவை இனி இருக்காது – அமித் ஷா

amitsha rti

அரசின் செயல்பாடுகள் குறித்த தகவல்கள் இணையதளங்களில் வெளியிட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.


தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இதன் 14ஆம் ஆண்டு விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தகவல் அறியும் உரிமைச் சட்டம் கடந்த 14 ஆண்டுகளாக அரசு நிர்வாகத்தையும் பொதுமக்களையும் இணைக்கும் பாலமாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். இதன் மூலம் மக்களுக்கு அரசின் மீது நம்பிக்கை அதிகரித்துள்ளதாகவும், இனி அரசு துறைகள் குறித்த அனைத்து தகவல்களையும் இணையதளங்களில் வெளியிடுவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருதகாவும் கூறினார். இப்படி இணையத்தில் தகவல்களை வெளியிடுவதன் மூலம் எதிர்காலத்தில் இச்சட்டத்தின் தேவை குறையும் எனவும், தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பாக அதிக அளவில் மனுக்கள் தாக்கல் செய்வது தவிர்க்கப்படும் எனவும் அமித்ஷா கூறினார்.

Newsnation_Admin

Next Post

நாட்டின் பொருளாதாரத்தை இந்திய பணக்காரர்கள் பட்டியல் மூலம் தெரிந்து கொள்ளலாம்… 12 ஆண்டுகளாக முகேஷ் அம்பானிக்கு முதல் இடம் தான்!!!

Sun Oct 13 , 2019
இரண்டாம் இடத்தில் இருந்தவருக்கு இப்போது 17வது இடம்… அமெரிக்காவின் புகழ்பெற்ற போர்ப்ஸ் பத்திரிகை இந்திய பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் 100 பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் தயாரித்துள்ளது. அதில் ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி, 3.65 லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களுடன், தொடர்ந்து 12 ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளார். ஜியோவின் அறிமுகத்திற்குப் பின் அம்பானியின் சொத்து மதிப்பு எக்கசக்கமாக ஏறி இருக்கிறது.முகேஷ் அம்பானியின் சொத்து […]
679f24e8 75ef 4408 9ecc d32472f925a3

You May Like