5 மாத கர்ப்பிணி செய்த அதிர்ச்சி காரியம்..! பிரசவ வலிக்கு பயந்து இப்படி செய்யலாமா..! யாரென்றே தெரியாமல் மொய் பையை கொடுத்த உறவினர்கள்..! நைசாக மண்டபத்தில் இருந்து எஸ்கேப்பான ஆசாமி..! "மாப்பிள்ளை இவருதான்.. ஆனா இவரு போட்டுருக்க சட்டை என்னதில்ல.." அறிக்கைக்கு விளக்கம் கொடுக்கும் ரஜினி..! தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் காதலுடன் தனிமை..! படுக்கை காட்சிகளை கூகுளில் பதிவேற்றிய இளைஞர்..! சிலிண்டர் பதிய இனி இது தான் நம்பர்..! நவம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது..! கல்யாணம் ஆன பெண்ணை கட்டிபிடிக்க முயன்ற இளைஞர்..! மறுத்த பெண்ணை தீ வைத்து எரிப்பு..! கொரோனா ஊரடங்கில் மகளை காண ஆவலாக வெளிநாட்டில் இருந்து வந்த தாய்..! மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்..! “ஒன்னு காதல்.. இன்னொன்னு அழுகாச்சி..” இந்த பிக்பாஸ்-க்கு வேற வேலயே இல்ல.. புலம்பும் நெட்டிசன்கள்.. தந்தை கண்டித்ததால் கொலை செய்த சிறுவன்..! தடையத்தை அளிக்க டிவி சீரியல் பார்த்ததால் அதிர்ச்சி..! சென்னை மட்டுமல்ல.. இந்த 7 மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கும்.. வானிலை மையம் தகவல்.. இந்தியாவில் காற்றின் தரத்தை ஆய்வு செய்ய புதிய டாஷ்போர்டு…! “இந்தியாவின் தாக்குதலுக்கு பயந்து தான்..” ஐஏஎஃப் பைலட் அபிநந்தன் விடுவிப்பு குறித்து பாக்., எம்.பி வெளியிட்ட தகவல்.. தோனி ஆசைப்பட்டதை பிசிசிஐ நிர்வாகம் நிறைவேற்றவில்லை..! சூழ்ச்சி செய்து தோனியை வீழ்த்திய பிசிசிஐ..! இஸ்ரோ செலுத்தவிருக்கும் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் எதற்காக தெரியுமா…! உசிலம்பட்டியில் புதிய தற்கொலைப் படையை உருவாக்கிய சசிகலா? போலீஸ்காரர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..!

கிரவுண்ட்ல ஒருத்தரும் இல்ல ஆனா 4, 6 அடிக்கும்போது ரசிகர்களின் ஆரவாரம் சத்தம் கேட்குதே அது எப்படி?

கொரோனா காரணமாக தள்ளிபோடப்பட்ட ஐபிஎல் போட்டி பல தடங்களை மீறி தொடக்கி நடந்து வருகிறது, பொதுவாக ஐபிஎல் என்றால் ரசிகர்களின் ஆரவாரம் அதிகமாகேவே இருக்கும் ஆனால் தற்போது நடக்கும் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை. மைதானாம் முழுக்க காலியாகவே இருக்கிறது. ஆனால் ரசிகர்கள் இருப்பது போன்றும், கை தட்டுவது போன்றும், விசிலடிப்பது போன்ற சத்தங்கள் மைதானத்தில் இருந்தன, அது எப்படி என்று பார்த்தல், அதற்கு நம்ம சவுண்ட் என்ஜினீர்ஸ் தான் காரணமாம்.


ரசிகர்கள் இருப்பதை போன்ற சத்தம் ஒளிக்கப்படுவதற்கு காரணம் வீரர்கள் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கும்போது ரசிகர்கள் இல்லை என்ற குறை தெரியக்கூடாது என்பதற்காக விக்கெட் விழும் பொழுதும், பவுண்டரி போகும் போதும், சிக்ஸர் போகும் போதும் மைதானத்தில் ஏற்கனவே ரெக்கார்ட் செய்து வைத்திருந்த சத்தத்தை மைதானத்தில் ஒழிக்க செய்கிறார்கள் சவுண்ட் ஆப்பரேட்டர்கள். இதுவே மைதானத்தில் ஏற்பட்ட சத்தத்தின் பின்னணியிலுள்ள சீக்ரெட் ஆகும்.

images 2020 09 21T095249.441

Newsnation_Admin

Next Post

நாம யூஸ் பண்ற 22 மாத்திரை, மருந்துகள் தரமற்றவையாம்..! என்னென்ன மாத்திரைகள் தெரியுமா?..

Mon Sep 21 , 2020
இந்தியாவில் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகள், தரமற்றவை என ஆய்வு முடிவில் அம்பலமாகி உள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மாத்திரை, மருந்துகளை மத்திய-மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு செய்து வருகின்றன. அதன்படி, கடந்த மாதத்தில் 843 மருந்துகள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில், 821 மருந்துகளின் தரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், காய்ச்சல், நோய் எதிர்ப்பு சக்தி, பாக்டீரியா தொற்று தடுப்புக்கு பயன்படுத்தப்படும் 22 மருந்துகளும், […]
நாம யூஸ் பண்ற 22 மாத்திரை, மருந்துகள் தரமற்றவையாம்..! என்னென்ன மாத்திரைகள் தெரியுமா?..

You May Like