உடலுறவின் போது உயிரிழந்த நபர்.. ‘அதீத உச்சம்’ தான் காரணமாம்.. 16 கிலோ தங்க நகைக்காக பலியான தாய் மற்றும் மகன்… “எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை.. இது எல்லாருக்கும் தெரிஞ்சது தான்..” பிரேமலதா விஜயகாந்த் 49 வயது ஆண் காதலன், வேறொரு ஆணுடன் பழகியதால் கொலை செய்த 20 வயது இளைஞர்…. வேலைக்கு சென்ற பெற்றோர்;தண்ணீர் பக்கெட்டில் துடிதுடித்து உயிரிழந்த குழந்தை… கங்குலி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. நெஞ்சுவலி ஏற்பட்டதாக தகவல்.. காதலனை பிடிக்கவில்லை;காதலனின் அந்தரங்க பகுதியில் சிகரட் சூடு.. புதுசா கார் வாங்க போறவங்களுக்கு ஒரு முக்கிய செய்தி.. இந்த விதிகள் எல்லாம் மாறப்போகின்றன.. தகாத உறவால் தாய், மகனுக்கு நடந்த கொடூரம்… பெண்கள் மீது வெறுப்பு; சைக்கோ பட பாணியை கையாண்டு, 18 பெண்களைக் கொன்ற சைக்கோ கில்லர் … சசிகலா எஃபெக்ட்.. ஒபிஎஸ் – இபிஎஸ் இணைந்து வெளியிட்ட அறிக்கை… திருமணமாகி ஒரு மாதமான நிலையில்…காதல் மனைவியை கண்டுபிடித்து தருமாறு கதறும் கிரிக்கெட் வீரர்… மத்திய அரசின் புதிய அதிரடி திட்டம்..! இந்த 'பசுமை வரி' யாரெல்லாம் கட்ட வேண்டும்..? எப்போது முதல்..? 10 மரக்கன்றுகள் நட்டால் ரூ.25,000 வரை தள்ளுபடி..! அதிரடி சலுகைகளுடன் புதிதாக களமிறங்கும் எலக்டிரிக் பைக்..! மெரினா கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பலி…. ஜெயலலிதா நினைவிடம் திறப்பில் நடந்த சோகம்..

56 விமானங்களில் ஒன்று கூட தமிழகத்திற்கு இல்லை..வந்தே பாரத் திட்டத்தில் கழட்டி விடப்பட்ட தமிழர்கள்

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மூன்றாவது கட்ட நடவடிக்கையில் ஐக்கிய அமீரகத்துக்கு 56 விமானங்கள் இயக்கப்படும் நிலையில், அதில் ஒரு விமானம் கூட தமிழகத்துக்கு இயக்கப்படவில்லை என்பது அங்கு வாழும் தமிழர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

201810121420423080 trichy to dubai air india flight acidently crashed on tower SECVPF

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக் அசர்வதேச விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்கும் நோக்கில் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், இரண்டாம் கட்ட விமானம் அனுப்பும் நடவடிக்கைகள் நிறைவடைய இருப்பதை முன்னிட்டு, தற்பொழுது மூன்றாம் கட்டமாக வெளிநாடுகளிலிருந்து இந்தியர்களை தாயகம் அழைத்து செல்வதற்கான விமானப் பட்டியலை இந்திய வெளியவுறத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்த மூன்றாம் கட்ட நடவடிக்கை ஜூன் மாதம் 16-ம் தேதியிலிருந்து தொடங்கி அடுத்த மாதம் ஜூலை 2-ம் தேதி வரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து மட்டும் இந்தியாவிற்கு இயக்கப்படவுள்ள 56 விமானங்களில் தமிழகத்துக்கு எந்த ஒரு விமானமும் அறிவிக்கப்படவில்லை. மூன்றாம் கட்டமாக அமீரகத்திலிருந்து இயக்கப்படும் 56 விமானங்களும், கேரளா, குஜராத், ஒடிசா, பீகார், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களுக்கே இயக்கப்படுகிறது.

Air India flight carrying 324 Indian nationals1

அதில், 44 விமானங்கள் கேரளாவுக்கே இயக்கப்படுகிறது. இதுவரையில், இரண்டு, மூன்று என்று தமிழகத்துக்கு விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில், மூன்றாவது கட்டத்தில் ஒரு விமானம் கூட அறிவிக்கப்படாதது அங்கு சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தமிழகத்துக்கும் விமானங்கள் இயக்கப்பட வேண்டும் என்று அரபு நாடுகளில் தவிக்கும் தமிழர்கள் கோரிக்கை வைத்துவருகின்றனர்.

1newsnationuser4

Next Post

டொனால்ட் டிரம்பின் இளவயது புகைப்படங்கள் அடங்கிய ஒரு தொகுப்பு!!!

Mon Jun 15 , 2020
டொனால்ட் ஜான் டிரம்ப் அமெரிக்காவின் 45 வது மற்றும் தற்போதைய ஜனாதிபதி ஆவார். அரசியலில் நுழைவதற்கு முன்பு, அவர் ஒரு தொழிலதிபர் மற்றும் தொலைக்காட்சி ஆளுமை. டிரம்ப் நியூயார்க் நகரத்தின் குயின்ஸ் என்ற நகரத்தில் பிறந்து வளர்ந்தார், மேலும் வார்டன் பள்ளியிலிருந்து பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். தற்போது, ​​கொரோனா காரணமாக அமெரிக்காவில் நிலைமைகள் மிகவும் மோசமாக உள்ளன. மேலும் பல போரட்டங்காளால் அமெரிக்கா நிலை குலைந்துள்ளது. இதிலிருந்து டிரம்ப் […]
8rig8rd

You May Like