"லீவு என்ன சிகிச்சைக்கு பணமே தாரேன்..ஆன அதுக்கு ஒத்துக்கோ" அரசு ஊழியரின் பாலியல் தொல்லை..! வெளுத்து வாங்கிய பெண்கள்..! நடராஜனின் வறுமை முதல் சிராஜின் அர்ப்பணிப்பு வரை.. டெஸ்ட் தொடரில் ஜொலித்த 5 இளம் இந்திய வீரர்களின் கதை.. சீனாவால் காணாமல் ஆக்கப்படும் விஞ்ஞானி..! முதல் கொரோனா நோயாளி இவர் தான்..! இந்த நாட்டில் பெட்ரோல் விலை வெறும் 1 ரூபாய் தானாம்..! பல சுவாரஸ்யமான தகவல்கள்..! தமிழகத்திற்கு மீண்டும் மழை எச்சரிக்கை.. மறுபடியும் முதல்ல இருந்தா..? வெறும் 2 லட்சத்தில் லம்போர்கினி காரை உருவாக்கிய இளைஞர்..! உண்மையில் அதன் விலை எத்தனை கோடி தெரியுமா..? சசிகலா விடுதலையில் திடீர் மாற்றம்.. சிக்கலுக்கு மேல் சிக்கலில் தமிழக முதல்வர்…. டாய்லெட்டில் மொபைல் போன் பயன்படுத்தினால், கவனமாக இருங்கள்.. இந்த நோய் ஏற்படும் ஆபத்து அதிகமாம். ஆபாசமாக பேசுவது தான் இவருக்கு தொழிலே..! "நீ நேருல வா ராசா.." அதிர்ச்சி கொடுத்த பெண்..! “நா பாட்டுக்கு தானே நடந்து போனேன்..” புலியும் புலியும் சண்டையிட்டு கொள்ளும் மாஸ் வீடியோ .. நெருங்கும் சட்டமன்ற தேர்தல்.. தேர்தல் ஆணையம் இன்று வெளியிட உள்ள பட்டியல்.. அடடே..! வெறும் ரூ.28,900 ல் ஐபோன்..! அசத்தலான இந்த ஆஃபரை பெற நீங்கள் செய்ய வேண்டியது… காருக்குள் குழந்தை இருப்பது தெரியாமல் திருடி சென்ற நபர்.. திரும்பி வந்து தாய்க்கு அறிவுரை வழங்கிய சம்பவம்.. உஸ்ஸ்ஸ்..! வாகனத்தில் இருந்து வந்த சத்தம்..! முக்கிய வீதியில் ஏற்பட்ட பரபரப்பு..! பார்வையற்ற நபர்களுக்கு கனவு வருமா..? கனவுகள் குறித்த பல சுவாரஸ்ய தகவல்கள்..

வாழ்நாளில் மூட்டு வலி மற்றும் மூட்டு தேய்மானம் ஆகியவை ஏற்படாமல் இருக்க உதவும் 3 காய்கறி வகைகள்

குறிப்பிட்ட 3 வகையான காய்கறிகளை மட்டும் உணவில் சேர்த்துக் கொண்டாலே, மனித உடலுக்கு மிகா அவசியமான கால்சியம் குறைபாடே இருக்காது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

n194796644b1b0c9001b7a32f71cca6f522aa1c875277e637d335397ce769d861e56b87bac

உடலில் கால்சியம் ஊட்டச்சத்து குறைவாக இருப்பின் பல் மற்றும் எலும்புகள் பாதிக்கபடுவதோடு மட்டுமின்டறி வேறு சில பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. உடலில் எலும்புகளின் வலிமைக்கும், பற்களின் ஆரோக்கியத்திற்கும் கால்சியம் சத்து மிகவும் இன்றியமையாதது, அதே சமயம் தசைகள் மற்றும் நரம்புகளின் சீரான இயக்கத்திற்கும் கால்சியம் சத்து முக்கியமானது என்பது தெரியுமா?

உங்களுக்கு நகம் எளிதில் உடைகிறதா? அப்படியெனில் உங்களுக்கு கால்சியம் சத்து குறைவாக உள்ளது என்று அர்த்தம். நகங்கள் உடைவது மட்டுமின்றி, நகங்களில் தோல் உரிந்தாலும், அது உடலில் போதிய அளவில் கால்சியம் இல்லை என்பதற்கான அறிகுறியே ஆகும்.

n194796644f2cca888f149fcd4e6a41aba1e057e7fe8a75525c4c05f495fa285ffb3ca6f39

கால்சியம் உடலில் குறைவாக இருந்தால், அடிக்கடி திடீரென்று சதைகளுக்கு இறுக்கம் ஏற்படும். அதனைத் தொடர்ந்து தசைப் பிடிப்புகள் அல்லது வலியை உணரக்கூடும்.கால்சியம் குறைபாட்டினால் ஞாபக மறதி ஏற்படும். ஏனெனில் கால்சியம் உடலில் குறைவாக இருக்கும் போது, அதன் எதிர்விளைவாக நரம்பு மண்டலம் மோசமாக பாதிக்கப்பட்டு, ஞாபக மறதியை ஏற்படுத்துகிறது.

உடலில் கால்சியம் சத்து குறைவாக இருக்கும் போது, நிறைய பேர் கை மற்றும் கால்கள் மதமதப்புடன் இருப்பது போல் உணர்வார்கள். ஏனெனில் கால்சியம் குறைவாக இருப்பதால் நரம்புகள் மற்றும் தசைகள் அதன் வலிமையை இழந்து, எளிதில் தளர்ச்சி அடைகிறது.

கால்சியம் குறைபாடு ஒருவரின் உடல் ஆரோக்கியத்தை மட்டுமின்றி, மன ஆரோக்கியத்தையும் தான் பாதிக்கும். கால்சியம் குறைபாடு, மன இறுக்கமும், மிகுதியான அளவில் உடல் சோர்வை சந்திக்கக்கூடும். மேலும் அடிக்கடி உடல்நிலை சரியில்லாதவாறு உணரக்கூடும்.

இந்த உடல் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வெறும் 3 காய்கறிகளை வாரத்திற்கு இருமுறை உணவில் சேர்த்துக் கொண்டாலே போதுமானது. வாழ்நாளில் கால்சியம் குறைபாடு என்பதே ஏற்படாது.

பச்சை பூகோசு

பச்சை பூகோசு எனப்படும் பிரகோலி சந்தையில் எளிதாக கிடைக்கக்கூடிய இதில், பொட்டாசியம், கால்சியம் மற்றும் நார்ச்சத்து ஆகியவை அதிக அளவில் காணப்படுகிறது. மேலும், விட்டமின் சி, இ, கே ஆகியவை மற்ற காய்கறிகளை காட்டிலும் இதில் அதிக அளவில் காணப்படுவதால், எலும்புகளின் வளர்ச்சிக்கு மிகவும் உதவக்கூடிய உணவாக பிராகோலி உள்ளது. மேலும், எலும்பு முறிவு, முட்டு தேய்மானம், எலும்புகளின் பலம், உடல் அசதி போன்றவற்றோடு சிறுநீர் வாயிலாக கால்சியம் வெளியேறுவதையும் இது தடுக்க உதவுகிறது.

இதேபோன்று சுரைக்காய் மற்றும் பச்சை பட்டாணியை வாரத்திற்கு இருமுறை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம், எலும்பு மற்றும் மூட்டுகளை வலிமைப்படுத்துவதோடு, கால்சியம் குறைபாட்டால் ஏற்படக் கூடிய மற்ற பிரச்சனைகளையும் வாழ்நாள் முழுவதும் தவிர்க்கலாம்.

1newsnationuser4

Next Post

நவம்பர் மாதம் வரை ரேசன் பொருட்கள் இலவசம்..மேலும் பல அறிவிப்புகள் - பிரதமர் மோடி

Tue Jun 30 , 2020
அன்லாக் 2.0 எனும் பெயரில் ஊரடங்கின் 2ம் கட்ட தளர்வுகள் நாளை தொடங்க உள்ள நிலையில், கரீப் கல்யாண் திட்டத்தின்கீழ், நவம்பர் மாதம் வரை மக்களுக்கு இலவசமாக ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். கொரோனா பரவல் அதிகரித்து வருவதோடு, லடாக் மோதல் மற்றும் சீன செல்போன் செயலிகளுக்கு தடை போன்ற முக்கியமான நிகழ்வுகளால் அரசியல் அரங்கில் பரபரப்பான சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த நிலையில், பிரதமர் […]
modi 660 020620112211

You May Like