ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..! "புது அனுபவம் கிடைக்கும்.." விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு..! விசாரணையில் பணிப்பெண்..! மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா..? விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..? ஒருவழியாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.. ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்..’ என ட்வீட்..

தமிழகத்தில் ஆட்சி அமைக்கப் போவது இவர்கள்தான்..! இணையதளத்தில் வைரலாகும் குரு பெயர்ச்சி..!

ஆளுங்கட்சியே மீண்டும் ஆட்சி அமைக்கும் என சமூக வலைத்தளங்களில் குரு பெயர்ச்சி பற்றிய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.


வாக்கியப் பஞ்சாங்கப்படி சார்வரி வருடம் ஐப்பசி 30, நவம்பர் 15ஆம் தேதி குரு பெயர்ச்சி நிகழ்ந்தது. திருக்கணித பஞ்சாங்கப்படி கார்த்திகை 5ஆம் நாள், நவம்பர் 20ஆம் தேதி நிகழப்போகிறது. கடக ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியினால் மன அழுத்தங்கள் முடிவுக்கு வரும் சுகமும் சந்தோஷங்களும் அதிகரிக்கப் போகிறது.

தமிழகத்தில் ஆட்சி அமைக்கப் போவது இவர்கள்தான்..! இணையதளத்தில் வைரலாகும் குரு பெயர்ச்சி..!

குரு தனுசு ராசியில் ஆறாம் இடத்தில் கேது உடன் இருந்தவரை ஒரு சில கடன் பிரச்சனைகள், ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள், அலுவலகப் பணிகளில் ஒரு சில இடர்பாடுகள், தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் இல்லாத நிலை, குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நிலை பிரச்சனைகள் இருந்திருக்கும். ஆனால், இனி உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.

தமிழகத்தில் ஆட்சி அமைக்கப் போவது இவர்கள்தான்..! இணையதளத்தில் வைரலாகும் குரு பெயர்ச்சி..!

குரு பெயர்ச்சிக்குப் பிறகு புதிய வேலைகள் கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திற்கு வெளியூர் இடமாற்றம் ஏற்படும். திடீர் பதவிகள் தேடி வரும் சிலருக்கு புரமோஷன் கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான யோகம் தேடி வரப்போகிறது. தாமதப்பட்டுக் கொண்டிருந்த தொழில் ஒப்பந்தங்கள் இப்போது கிடைக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் மட்டுமல்லாமல் மற்ற நிறுவனங்களுடன் இணைந்து தொழில் செய்யவும் வாய்ப்புகள் கிடைக்கும்.

தமிழகத்தில் ஆட்சி அமைக்கப் போவது இவர்கள்தான்..! இணையதளத்தில் வைரலாகும் குரு பெயர்ச்சி..!

இந்நிலையில், குரு பெயர்ச்சி பற்றி இணையத்தில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அதில் “இறங்கி போராடுவார்கள். ஆளுங்கட்சிக்கு எதிரான எண்ணங்கள் அதிகரிக்கும். ஆனாலும் தேர்தல் முடிவுகள் ஆள்பவர்களுக்கே சாதகமாகும்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அதிமுகவினர் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரப்பி வருகின்றனர்.

திமுகவை பொறுத்தவரையில் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால், அதிமுகவில் உள்ளவர்கள் அனைவரும் கடவுள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். எனவே இந்த தடவையும் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு என்பது கிடையாது என்று குரு பெயர்ச்சி மூலம் முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம்.

1newsnationuser4

Next Post

சூரரைப் போற்று டெக்கான் விமானத்தின் டிக்கெட் விலை ஒரு ரூபாய்..! நிஜத்தில் எவ்வளவு தெரியுமா?

Tue Nov 17 , 2020
ஏர் டெக்கான் விமானத்தின் டிக்கெட் விலை தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தற்போதெல்லாம் அனைத்து சினிமா திரை உலகிலும், சாதனை புரிந்தவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து படங்களை எடுக்க தொடங்கியுள்ளனர். அந்த வகையில், சூர்யா-சுதா கொங்கரா கூட்டணியில் வெளியான சூப்பர் ஹிட் படம் தான் சூரரைப்போற்று. இந்தப் படம் முழுக்க முழுக்க ஏர் டெக்கான் நிறுவனத்தை உருவாக்கிய கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. இந்த படத்தை […]
சூரரைப் போற்று என்னுடைய உண்மைக்கதை இல்லையா? விமர்சனங்களுக்கு ஜி.ஆர்.கோபிநாத் விளக்கம்..!

You May Like