இளம்பெண் வெறொரு நபரை பார்த்ததால் ஏற்பட்ட பொறாமை.. ஆத்திரத்தில் இளைஞர் செய்த வெறிச்செயல்.. தோனி மட்டும் இதை மட்டும் மாத்துனாருனா போதும்.. சிஎஸ்கே மீண்டும் ஃபார்ம்க்கு வந்துவிடும்.. முன்னாள் கிரிக்கெட் வீரர் கூறிய அட்வைஸ்.. ரிஷப் பண்ட்டை அணியில இருந்து தூக்கிட்டு இவர போடுங்க.. சும்மா தெறிக்க விடுவாரு…! மரணத்திற்கு பிறகு என்ன நடக்கிறது.. மெய் சிலிர்க்க வைக்கும் அனுபவம்.. மருத்துவ ரீதியாக இறந்த நபர் கூறிய தகவல்கள்.. கணவர் அடிக்கடி ஷூட்டிங் செல்வதால், வேறொருவருடன் ஷூட்டிங் நடத்திய மனைவி..! மனைவிக்கும், தாய்க்கும் சிலை வைத்து கோவில் கட்டிய தொழிலதிபர்..! நடிகர் சூர்யா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! பழிவாங்கும் நடவடிக்கையா? இந்த மாவட்டங்களில் மட்டும் கனமழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம் பத்தாம் வகுப்பு படித்த பெண் டாக்டர் கைது..! கணவரை தொடர்ந்து மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி..! மருத்துவமனையில் சிகிச்சை..! “என்னை முதல்வராக்குனது ஜெயலலிதா.. ஆனால் உங்கள..” ஓபிஎஸ் – இபிஎஸ் நேரடி மோதல்.. உச்சத்தை எட்டிய முதல்வர் பதவி சண்டை.. 'ஒத்த செருப்பிற்கு கிடைத்த கெளரவம்' ரசிகர் தவறவிட்ட செருப்பை கையால் எடுத்துக் கொடுத்த தளபதி..! முதல்வர் வேட்பாளர் யாருன்னு இன்னக்கே முடிவெடுங்க.. அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் காரசார விவாதம்.. தொடரும் குழப்பம்.. இனி வாகன ஆவணங்களை நேரில் காட்ட வேண்டிய அவசியம் இல்லை..! பறிபோகிறதா கோலியின் கேப்டன் பொறுப்பு?.. அடுத்தடுத்த தவறான முடிவுகளால் கோலிக்கு ஆப்பு..!

“நான் போன் பண்ணா கூட எடுக்கமாட்டாங்க..” பாலிவுட் நண்பர்கள் குறித்து சுஷாந்த் சிங் பேசிய வீடியோ..

தனது பாலிவுட் நண்பர்கள் குறித்து சுஷாந்த் சிங் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

சுஷாந்த்

பிரபல பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங்கின் தற்கொலை இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 6 மாதமாக அவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதுவே அவரது தற்கொலைக்கு காரணம் என்றும் போலீசார் தெரிவித்தனர். தூக்கிட்டு கொண்டதால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக தான் அவர் உயிரிழந்ததாக உடற்கூறாய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனினும் சுஷாந்தின் மரணம் தற்கொலை அல்ல, கொலை என்று அவரது உறவினர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

இதனிடையே சல்மான் கான், கரண் ஜோஹர், சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்ட 8 பாலிவுட் பிரபலங்கள் சுஷாந்தின் தற்கொலைக்கு காரணம் என்று பீகாரில் வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். சல்மான் கான் உள்ளிட்டோரின் அழுத்தம் காரணமாக சுஷாந்த் சிங்கின் பட வாய்ப்புகள் பறிக்கப்பட்டதாகவும், அவர் 7 படங்களில் இருந்து நீக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்படுள்ளது.

sushant

இதுஒருபுறமிருக்க சுஷாந்தின் தற்கொலை பாலிவுட்டில் நிகழும் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் தான் காரணம் என்று சமூக வலைதளங்களில் பலர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால் சுஷாந்திற்கு ஆதரவான ஹேஷ்டாகுகள் கடந்த 4 நாட்களாக ட்ரெண்டாகி வருகின்றன. மேலும் சுஷாந்த் சிங்கின் பல வீடியோக்களும் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் சுஷாந்த் தனது நண்பர்கள் குறித்து பேசும் வீடியோ ஒன்று, அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

அந்த வீடியோவில் “ எனக்கு வெறும் 2 நண்பர்கள் மட்டுமே உள்ளனர். என்னால் நண்பர்களை உருவாக்க முடியவில்லை. எனக்கு அவர்களை பிடிக்காததால் அல்ல.. எனக்கு உண்மையில் அவர்களை பிடிக்கும். எனது உரையாடலை, சுவாரஸ்யமானதாக அவர்கள் பார்க்கவில்லை. ஆனால் முதன்முறை அவர்களுக்கு என்னை பிடிப்பது போல பாசாங்கு செய்வார்கள்.. பின்னர் நான் போன் செய்தால் கூட எடுக்க மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

1newsnationuser1

Next Post

சென்னை விமான நிலையம் செல்ல இது போதும் - இ-பாஸ் அவசியமில்லை

Thu Jun 18 , 2020
விமான நிலையத்திற்கு வரும் மக்கள், விமான டிக்கெட்டையே இ-பாஸ் ஆக பயன்படுத்தலாம் என சென்னை விமானநிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாளை முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நாளை முதல் அடுத்த 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக நான்கு மாவட்டங்களிலும் உள்ள சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்தப்பட உள்ளது. அத்தியாவசிய […]
chennai airport 1513071304

You May Like