fbpx

’பண்டிகைக்கு ஷாப்பிங் பண்ண பணம் இல்லையா’..?? ’கவலைய விடுங்க’..!! இதோ வங்கியின் சூப்பர் வசதி..!!

ஐசிஐசிஐ வங்கியின் ’Pay later’ என்ற வசதியை பயன்படுத்தி நீங்கள் ரூ.20 ஆயிரம் வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

தற்போது பண்டிகை காலம் நெருங்கி வருவதால், மக்கள் ஷாப்பிங் செய்வதில் தீவிரமாக இறங்கியுள்ளனர். ஒரு சிலர் நேரில் கடைக்குச் சென்றும், ஒரு சிலர் ஆன்லைன் மூலமாகவும் ஷாப்பிங் செய்து வருகின்றனர். இதற்கு ஏற்ப ஒவ்வொரு ஆன்லைன் நிறுவனங்களிலும் தள்ளுபடி, சிறப்பு விற்பனை போன்ற சலுகைகள் தொடங்கியுள்ளது. இதனை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். ஆன்லைன் நிறுவனங்களும் ஏராளமான ஆர்டர்கள் குவிந்து வருவதாக கூறுகின்றன. இருப்பினும், ஒரு சிலரிடம் உடனடியாக பணம் இல்லாத காரணத்தினால் பிடித்த பொருளை வாங்க முடியாமல் போகலாம். இதற்காகவே ஐசிஐசிஐ ஒரு அட்டகாசமான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

’பண்டிகைக்கு ஷாப்பிங் பண்ண பணம் இல்லையா’..?? ’கவலைய விடுங்க’..!! இதோ வங்கியின் சூப்பர் வசதி..!!

அதாவது, ஐசிஐசிஐ வங்கியின் ’Pay later’ என்ற வசதியை பயன்படுத்தி நீங்கள் விரும்பும் பொருளை உடனே வாங்கிக் கொள்ளலாம். இதற்கான பணத்தை வங்கியே வழங்கும். இந்த பணத்தை 30 நாட்களுக்கு பிறகு மீண்டும் திருப்பி செலுத்த வேண்டும். இந்த வசதியை ஐசிஐசிஐ வாடிக்கையாளர்கள் 20,000 வரை பயன்படுத்தி ஷாப்பிங் செய்து கொள்ளலாம். இது ஒரு கிரெடிட் கார்டு வசதிகளை போன்றது என்று கூட கூறலாம்.

’பண்டிகைக்கு ஷாப்பிங் பண்ண பணம் இல்லையா’..?? ’கவலைய விடுங்க’..!! இதோ வங்கியின் சூப்பர் வசதி..!!

இந்த கடனுக்கு வட்டி ஏதும் கிடையாது. கடைசி தேதிக்குள் உங்களுடைய கணக்கிலிருந்து உரிய பணம் எடுத்துக் கொள்ளப்படும். 30 நாட்களுக்குள் பணத்தை திருப்பி செலுத்த விட்டால் அபராதம் உண்டு. ஐசிஐசிஐ வங்கியின் மொபைல் ஆப் மற்றும் இன்டர்நெட் பேங்கிங் வழியாக இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Chella

Next Post

’தொண்டர்களையும், மக்களையும் ஓபிஎஸ் குழப்புகிறார்’..!! - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Sun Oct 2 , 2022
”ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் யாரும் சசிகலா பக்கம் செல்லமாட்டார்கள்” என்று முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். காமராஜரின் 48-வது நினைவு தினத்தையொட்டி சென்னையில் உள்ள காமராஜர் நினைவகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கிங் மேக்கராக இருந்தது பல தலைவர்களை உருவாக்கிய பெருமை காமராஜருக்கு உண்டு. தற்போது குழப்பத்தின் உட்சத்தில் திமுக அரசு உள்ளது. திமுக அமைச்சர்களுக்கும் தெளிவு இல்லை. […]
’எங்க விஷயத்துல நீங்க மூக்கை நுழைக்காம இருந்தாலே போதும்’..!! ஜெயக்குமார் காட்டம்..!!

You May Like