தமிழக அரசின் சுகாதாரத்துறையில் வேலைவாய்ப்பு…! 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!

திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறையில் மருத்துவ அலுவலர், செவிலியர், மருத்துவமனைப் பணியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு பணிகளுக்கு என மொத்தம் 108 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் வயதானது அதிகபட்சம் 50 க்குள் இருக்க வேண்டும். இந்த பணிக்கு கல்வி தகுதி MBBS முடித்திருக்க வேண்டும். .

பணிக்கு ஏற்றபடி சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வின் அடிப்படையில் பணி வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் 15.02.2023 துணை இயக்குநர்‌ மருத்துவப்பணிகள்‌ (காசநோய்‌), மாவட்ட காசநோய்‌ மைய முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். மேலும் இந்த பணிகளுக்கு வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் தெரிந்துகொள்ளலாம்.

For More Info: https://tiruppur.nic.in/

Vignesh

Next Post

சேலத்தில் நடந்த கொடூர சம்பவம்….! பிரபல ரவுடி தலையை துண்டித்து படுகொலை….!

Tue Feb 7 , 2023
தமிழகத்தில் சமீப காலமாக கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, பொதுமக்களுக்கு சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஆனால் தற்போதைய ஆளும் தரப்பாக இருக்கக்கூடிய திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று பல்வேறு போராட்டங்களை நடத்தியது. ஆனால் அதிமுக ஆட்சியில் இருந்தபோது கூட இந்த அளவிற்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெடவில்லை என்று […]

You May Like