பிரபலங்களின் பெயரைப் பயன்படுத்தி ரூ.5 லட்சம் மோசடி..! ஒரே ஒரு மெசேஜால் டேமேஜ் ஆன பெண்கள்..! புதிய கூகுள் பே செயலிக்கு பணம் செலுத்த வேண்டும் – கூகுள் விளக்கம் கூகிள் பே யூஸ் பண்றீங்களா! கவனம் இந்த பதிவு உங்களுக்கு தான்… என்னைய ஒன்னும் செய்ய முடியாது..! ஏன்னா நான் பாஜகவுல இருக்கேன்..! பாலியல் வழக்கில் சிக்கிய புரோக்கரின் பகிரங்க மிரட்டல்..! கடன் கொடுக்காத நபரை பிளாஸ்டிக் கவரில் பார்சல் செய்த நண்பர்கள்..! குறும்பட காதலால் குடும்பத்தில் பிரச்சனை..! 30 நாட்களில் வாழ்க்கையே கசப்பான சோகம்..! காதலை பிரித்து கடத்தி சென்ற பெண் வீட்டார்..! நீதிபதி முன்பு பெற்றோருக்கு ஆப்பு வைத்த மகள்..! மதுபோதையில் சொகுசு கார் விபத்து சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியது எஜமானியுடன் கள்ள உறவு..! கணவரை மூங்கில் கூடையில் பார்சல் செய்து அனுப்பிய மனைவி..! வழுக்கை தலையில் முடி வேகமாக வளர வேண்டுமா? அப்படினா இத யூஸ் பண்ணுங்க..! அதுவும் இயற்கை முறையில்..! நிவர் புயலின் பெயரை கிண்டல் செய்த நடிகர் விவேக் மீம்ஸ் மூன்று மேட்ச்சில் சச்சின், தோனி, ரோஷித் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் கோலி..! லிஸ்ட் ரெடியா இருக்கு..! ஸ்காட்லாந்தில் மாதவிடாய்க் காலத்தின் போது பெண்களுக்குத் இது இலவசம் மாட்டுக்கறி உணவுக்கு "கோமாதா உலார்த்" பெயரை வைத்ததால் சர்ச்சை..! ரெஹானாவை வெளுத்து வாங்கிய நீதிபதி..! உங்க சருமம் இப்படி இருக்க உடனே மருத்துவரை பார்க்க வேண்டும் – புற்றுநோய் அறிகுறி

குடிமகன்களுக்கு உதவ வீட்டில் பதுக்கிய 2 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள்… 2160 மது பாட்டில்கள் பறிமுதல்…

திருவாரூர் மாவட்டத்தில், உலகம் முழுவதும், கொரோனாவால் ஊரடங்கு உத்தரவையடுத்து, அனைத்து டாஸ்மாக்களும் மூடிய நிலையில், வீட்டின் பின்புறம் பதுக்கிவைத்து விற்பனை செய்த சுமார் 2.50லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

drugs seizeddd

கொரோனா வைரஸ் தாக்குதலின் காரணமாக நாடு முழுவதும் 144தடை உத்தரவை அரசு பிறப்பித்தது. இதனால் பலருக்கும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதன் காரண்மாக அரசு பல இடங்களில், இலவச உணவுகளை வழங்கி வருகிறது. ஊரடங்கு உத்தரவையடுத்து, அனைத்து டாஸ்மாக்களும் மூடிய நிலையில், திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த விளாங்காடு சமத்துவபுரத்தில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் குடிமகன்களுக்கு உதவும் வகையில், அரசு மதுபானபாட்டில்களைப் பதுக்கிவைத்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கிடைத்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டை சுற்றிவளைத்து அதிரடி சோதனை நடத்தினர்.

இதனை அறிந்து மது விற்பனை செய்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர், வீட்டை முழுவதும் சோதனை செய்ததில், வீட்டின் பின்புறம் இருந்த கொட்டகையில் தமிழக அரசின் டாஸ்மாக் மதுபான பாட்டில்கள் ஏராளமான அட்டை பெட்டிகளில் இருந்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து, போலீசார் அங்கிருந்து 45 அட்டை பெட்டிகளில் இருந்த சுமார் 2.50 லட்சம் மதிப்புள்ள 2160 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

1newsnationuser2

Next Post

கொரோனா வைரஸ் எதிரொலி...பழனியில் பங்குனி உத்திர திருவிழா ரத்து...

Sat Mar 28 , 2020
பழனி முருகன் கோவிலில் கொரோனா வைரஸ் காரணமாக வரலாற்றியே முதன் முறையாக பங்குனி உத்திரம் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ்-ன் எதிரொலியாக அனைவரும் வீட்டிலேயே முடங்கிய நிலையில், அனைவரின் இயல்பு வாழ்க்கை பாதித்து வருகிறது. 144 தடை பொதுமக்களுக்கு மட்டுமல்ல கோவில்களுக்கும் பொருந்தும். இந்நிலையில், பழனி முருகன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கியமான திருவிழா பங்குனி உத்திரம். இத்திருவிழாவையொட்டி பக்தர்கள் கொடுமுடி காவிரி ஆற்றிலிருந்து தீர்த்த காவடி எடுத்து […]
palani panguni uthram festival cancelled

You May Like