பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..! "புது அனுபவம் கிடைக்கும்.." விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு..! விசாரணையில் பணிப்பெண்..! மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா..? விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..?

நான் ஏன் உங்களுக்கு உதவி செய்ய வேண்டும்… பெண் காவலரை பழிவாங்கிய வங்கி மேலாளர்…

ஊரடங்கு உத்தரவால் அனைத்து போக்குவரத்தும் முடங்கிய நிலையில், ஆட்டோவில் வந்த வங்கி மேலாளரை பெண் காவலர் ஒருவர் திருப்பி அனுப்பியதால் வங்கி மேலாளர் அவரை தனது வங்கிக்கு வரும்போது பழி வாங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

thiruvotriyur police revenge

கொரோனா வைரஸ் தொற்று உலகமக்கள் அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது. இதனால் தங்களை பாதுகாக்கும் விதமாக 144 தடை உத்தரவை அரசு அமல்படுத்தியது. இருப்பினும், மக்கள் வெளியில் சென்று தனது அன்றாட வேலைகளை பார்த்து வருகின்றனர். இதனை தடுக்கும் விதமாக அத்தியாவசிய தேவைகளை தவிர வெளியில் வர கூடாது என அரசு வலியுறுத்தியது.

உத்தரவை மீறி வருபவர்களின் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து, வழக்கு பதிவு செய்து வருகின்றனர். மேலும், அத்தியாவசிய பொருட்களை வாங்கவும் செல்லவும் தங்களின் வாகனத்தை பயன்படுத்த வேண்டும் ஆட்டோ போன்ற வாகனங்களில் செல்ல கூடாது என்று கூறியிருந்த நிலையில், திருவொற்றியூரை சேர்ந்த ஸ்டேட் பாங்கின் துணை மேலாளர் வேலைக்கு செல்ல ஆட்டோவை பயன்படுத்தியுள்ளார். அங்கே வாகன தணிக்கையில் ஈடுப்பட்டிருந்த காவல்துறையினர் ஆட்டோவில் செல்ல அனுமதி மறுத்து திருப்பி அனுப்பியுள்ளனர்.

இதையடுத்து, பெண் காவலர் ஒருவர் திருவெற்றியூரில் உள்ள ஸ்டேட் வங்கிக்கு பணம் எடுக்கச் சென்றுள்ளார். அங்கு பணம் எடுக்கும் முன்பு வங்கியின் துணை மேலாளரிடம் கையெழுத்து வாங்க சென்றுள்ளார், அப்போது காவல்துறை எங்களுக்கு இடையூறு தான் செய்கிறது நாங்கள் ஏன் உங்களுக்கு உதவி செய்யும் வேண்டும் என்று கூறி கையெழுத்து போட மறுத்துள்ளார். இதனால் பெண் காவலர் வங்கி துணை மேலாளர் இந்த காரணத்திற்காக தான் கையெழுத்து போட மறுத்தார் என்ற குரல் பதிவை சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு வைரல் ஆனதால் அனைவரும் அந்த துணை மேலாளரை விமர்சித்து வருகின்றனர்.

1newsnationuser2

Next Post

உடன்பிறவா சகோதரருடன் கள்ளதொடர்பில் இருந்த மனைவி... சரமாரியாக வெட்டிய கணவன்...

Sun Apr 5 , 2020
கோவை மாவட்டத்தில், மனைவியின் கள்ள உறவை கைவிடசொல்லி பல முறை கூறியும் கேட்காததால் மனைவியை சரமாரியாக வெட்டிவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் கோவிந்த நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கீதா. இவர்களுக்கு எட்டு வயதில் ஒரு மகனும் உள்ள நிலையில், கீதாவுக்கும் அவரது சகோதரர் முறை கொண்ட உறவினர் ஒருவருக்கும் இடையே […]
Wife who had an affair with a brother ..

You May Like