தங்கத்தில் பாதுகாப்பான முதலீடு செய்ய வேண்டுமா?…முழுவிபரம் இதோ! பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…! இதிலிருந்து தான் பல கேள்விகள் கேட்கப்படும்..! இந்தியாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்…மத்திய அமைச்சர் அறிவிப்பு! முன் அனுபவம் தேவையில்லை..! நல்ல வேலை வாய்ப்பு..! உடனே அப்ளே பண்ணுங்க..! இரு மனைவியுடன் உல்லாசமாக இருப்பதை லைவ் டெலிகாஸ்ட் செய்த நபர்..! ரூ.100 கட்டணம் வசூல்..! கனமழை வெளுத்து வாங்கப் போகும் 4 மாவட்டங்கள் இவைதான்.. அலர்ட்டா இருந்துகோங்க.. உங்கள் சானிடைசர் ஒரிஜினல் தானா என்பதை எப்படி கண்டறிவது..? எளிய வழிகள் இதோ.. வண்டியில் செல்லும் பெண்களே கவனம்..! பரிதாபமாக உயிரிழந்த பெண்..! பாஜகவில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்…! இன்ப அதிர்ச்சியில் பாஜக…! பாதியில் நிறுத்தப்படும் பிரபல சீரியல்..! சன் டிவிக்கு வந்த திடீர் சிக்கல்..! கொரோனாவையும் பரப்புவாங்களாம்.. நிரூபிக்கப்படாத தடுப்பூசியை விற்பாங்களாம்.. தொடரும் சீனாவின் அட்டூழியம்.. SBI வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி..! நீங்களே உங்கள் வங்கி கிளையை ஆன்லைன் மூலம் மாற்றலாம்..! பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் நாய்..! 'அந்த' உறுப்பிலிருந்து 11 இன்ச் குச்சி அகற்றம்..! “ஏர் ஓட்டுறவனும் ஏரோபிளேன்ல போவான்..” சூரரை போற்று ட்ரெய்லர் வெளியீடு.. புதிய ரிலீஸ் தேதியும் அறிவிப்பு.. சூர்யாவின் "சூரரைப் போற்று" ட்ரெய்லர் வெளியானது..! நவம்பர் 12ஆம் தேதி படம் வெளியாகிறது..!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நோய் இருந்தால் இரண்டு மடங்கு மரணம் நிச்சயம்..! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

இருதய நோய், ஆஸ்துமா, நீரிழிவு, இதய செயலிழப்பு, உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதித்தவர்களுக்கு கொரோனா ஏற்ப்பட்டால் மரணம் அடையும் வாய்ப்பு இரட்டிப்பாகும் என மருத்துவ ஆய்வு முடிவுகள் கண்டறிந்துள்ளது.

corona2

பென் மாநில மருத்துவக் கல்லூரியின் ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸ் பற்றிய 25 வெவ்வேறு ஆய்வுகளின் முறையான ஆய்வு மற்றும் மெட்டா பகுப்பாய்வை வெளியிட்டுள்ளனர். சுமார் 65,000-க்கும் மேற்பட்ட நோயாளிகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின் ஆய்வு முடிவுகளின் படி, இருதய நோய், ஆஸ்துமா, நீரிழிவு, இதய செயலிழப்பு, உயர் இரத்த அழுத்தம், நாள்பட்ட சிறுநீரக கோளாறு, பக்கவாதம், கல்லீரல் நோய், எச்.ஐ.வி (எய்ட்ஸ்) மற்றும் புற்றுநோய் போன்ற நோயினால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்டால் அவர்களது இறப்பின் வாய்ப்பு அதிகரிக்கும்.

மெட்லைன், ஸ்கோபஸ், ஓவிட் மற்றும் கோக்ரேன் நூலக தரவுத்தளங்கள் மற்றும் medrxiv.org உள்ளிட்டவை, டிசம்பர் 2019 மற்றும் ஜூலை 2020 ஆம் ஆண்டிற்கு இடையில் வெளியிடப்பட்ட ஆய்வுகளில் இருந்து இந்த தரவுகள் சேகரிக்கப்பட்டது.

இந்த ஆய்வின் மூலம் சிறுநீரக நோய் உள்ளவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் போது இறப்பு விகிதம் மூன்று மடங்காக உயர்த்தக்கூடும். அதே நேரத்தில் இருதய நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய செயலிழப்பு நோயாளிகள் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டால் அவர்களின் இறக்கும் அபாயம் இரண்டு மடங்காக உயரும். நீரிழிவு மற்றும் புற்றுநோய் ஆகிய நோயாளிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களின் இறப்பின் வாய்ப்பு 1.5 மடங்காக உயரும்.

இந்த ஆய்வு முடிவுகள் நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு கொரோனா தொற்று ஏற்ப்பட்டவர்களுக்கு தனிப்பட்ட சிகிச்சை முறை வழங்குவது அவசியம் என்பதை எடுத்துரைக்கிறது. மேலும் கொரோனா தொற்றில் மரணம் அடைவதன் வாய்ப்பை அதிகரித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

1newsnationuser5

Next Post

இப்போது ஏன் நட்சத்திரங்கள் குறைவாகி கொண்டே வருகிறது...? ஆய்வுகளும் தகவல்களும்..!

Fri Oct 16 , 2020
ஒரு முக்கிய கண்டுபிடிப்பில், புனே மற்றும் பெங்களூரு வானியலாளர்கள் இந்தியாவின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கியைப் பயன்படுத்தி 8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சகாப்தத்திலிருந்து மழுப்பலான ஹைட்ரஜன் வாயுவின் மங்கலான தடங்களை ஒரு முக்கிய கேள்விக்கு பதிலளிக்க பயன்படுத்தினர் – ஆரம்ப பிரபஞ்சத்தை விட இப்போது ஏன் குறைவான நட்சத்திரங்கள் உருவாகின்றன? புனேவுக்கு அருகிலுள்ள ஜெயண்ட் மெட்ரூவ் ரேடியோ தொலைநோக்கியைப் பயன்படுத்தி, விஞ்ஞானிகள் 7,653 விண்மீன் திரள்களை ஆய்வு செய்து, […]
blue stars galaxy wallpaper preview

You May Like