"ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்.. திருமணத்தின் போது அக்னியை சுற்றி வலம் வருவது ஏன்…? சாஸ்திரமும் அறிவியலும்..!

தனி ஒருவன் படத்தின் சித்தார்த் அபிமன்யூ கேரக்டரின் முதல் தேர்வு அரவிந்த் சாமி இல்லை.. இந்த மாஸ் ஹீரோ தான்..!!

தனி ஒருவன் படத்தில் சித்தார்த் அபிமன்யூ கேரக்டரில் நடிக்க தனது முதல் தேர்வாக இருந்தது இந்த இந்த மாஸ் ஹீரோ தான் என்றும், அதன்பிறகே அதில் அரவிந்த் சாமி நடித்ததாக இயக்குனர் மோகன் ராஜா தெரிவித்துள்ளார்.

aravind samy

ஜெயம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ராஜா. இந்த தனது தம்பியின் ஹீரோவாக்கியதை தொடர்ந்து, தானும் இயக்குனரானார். ஆரம்பக்கட்டத்தில் மற்ற மொழிகளில் வெற்றிப் பெற்ற படங்களை ரீமேக் செய்து மட்டுமே இயக்கி வந்த மோகன் ராஜா, ரீமேக் கதைகளின் மாஸ்டராக மாறினார்.

பின்னர் திரைத்துறைக்கு வந்து 10 ஆண்டுகளை கடந்து தனது சொந்தக் கதையான ‘தனி ஒருவன்’ என்ற படம் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தார் மோகன். 2015-ம் ஆண்டு வெளியான இப்படத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

thani oruvan

இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சினிமா ரசிகர்களை மட்டுமின்றி, விமர்சர்களின் வரவேற்பையும் இப்படம் பெற்றது. இப்படத்ன் கதை இந்த வெற்றிக்கு முக்கியமான காரணமாக இருந்தாலும், சித்தார்த் அபிமன்யூ கதாப்பாத்திரத்தில் நடித்த அரவிந்த் சாமியின் நடிப்பும் கூடுதல் சிறப்பாக அமைந்தது.

இந்நிலையில் சித்தார்த் கதாப்பாத்திரத்திற்கு தான் முதலில் தேர்வு செய்த நடிகர் குறித்த தகவலை இயக்குனர் மோகன் ராஜா வெளியிட்டுள்ளார். அண்மையில் பேட்டியளித்த அவர், முதலில் நடிகர் அஜித் தான் சித்தார்த்த் கதாப்பாத்திரத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று நினைத்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் அரவிந்த் சாமி இதுபோன்ற கேரக்டரில் நடிக்க தயாராக இருப்பார் என்று தெரிவதற்கு முன்பு பல்வேறு நடிகர்களை அவர் நினைத்து வைத்திருந்ததாகவும் கூறினார். ஆனால் அரவிந்த் சாமி ஒப்புக்கொண்ட பிறகு வேறு யாரையும் நினைத்துக்கூட பார்க்கவில்லை என்றும் ராஜா கூறினார்.

mohan raja

தொடர்ந்து பேசிய அவர், சித்தார்த் அபிமன்யூ கேரக்டரில் அஜித் நடிக்க வேண்டும் என்று தான் விரும்பியதாகவும், ஆனால் அது நிறைவேறவில்லை என்றும் ராஜா தெரிவித்தார். அதுமட்டுமின்றி, சுதீப், ராணா டகுபதி போன்ற நடிகர்களும் கருத்தில் கொண்டதாகவும் அவர் கூறினார்.

1newsnationuser1

Next Post

வீடுகளுக்கே மதுபானம் கொண்டுவரோம்.. தயவு செய்து வெளியே வராதீங்க? இந்த அறிவிப்பு இந்தியாவில் எந்த மாநிலத்துல தெரியுமா?

Wed Apr 8 , 2020
வீடுகளுக்கே மதுபானம் கொண்டுவரோம்.. தயவு செய்து வெளியே வராதீங்க? என்ற அறிவிப்பினை மேற்கு வங்க அரசு வெளியிட்டுள்ளது மதுபிரியர்களுக்கு இடையே மிகுந்த மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் மதுபான கடைகள் உட்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுவிட்டன . இதனால் மதுபிரியர்களுக்காக சட்டவிரோத மதுவிற்பனை நடைபெற்றுவருகிறது. இதில் சமூக இடைவெளியினை முறையாக பின்பற்றுவதற்கான எந்தவித வாய்ப்பும் இல்லை என்பதால் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டது. இந்த நிலையில் […]
அக்டோபர் 1ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படும்..! முதலமைச்சர் அறிவிப்பு

You May Like