அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிவர்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்.. திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்.. உ.பி அமைச்சரவை ஒப்புதல்.. நிவர் புயல் அலர்ட்.. பால் விநியோகம் குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இனி லேன் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள இதை செய்ய வேண்டும்..! வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு..! அரைமொட்டை அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்..! 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..! 4-ஆவது திருமணத்திற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு..! நிவர் புயல் எதிரொலி..! மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்..! தமிழக அரசு அறிவிப்பு சொந்த வீடு வாங்க நினைப்போரின் கவனத்திற்கு..! இந்த விஷயங்களை எல்லாம் மறக்காம பண்ணுங்க..! நிவர் புயல் எதிரொலி..! மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..! முழு விவரம் உள்ளே..! #Breaking: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை..! நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு..! திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய காதலியின் பெற்றோர்..! ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காதலன்..! சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..!

இது நாட்டுடைய பணம், நம்முடைய பணம்… பிரதமர் தருவாரா மாட்டாரா?…ப.சிதம்பரம் ட்வீட்…

மக்களின் பசியைப் போக்க ரூ.65,000 கோடியை பிரதமர் தருவாரா மாட்டாரா என்று ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

p chithambaram tweet about corona fund

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் நாளை காலை பிரதமர் மோடி ஆற்றவிருக்கும் உரையை பற்றி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, நாளை காலை பிரதமர் மோடி ஆற்றவிருக்கும் உரையை உங்களைப் போல நானும் ஆவலுடனும் கவலையுடனும் எதிர்பார்க்கிறேன் என்றும், ஊரடங்கை 30-4-2020 வரை நீடிப்பதைத் தவிர்க்க முடியாது என்று தோன்றுகிறது.

மேலும்,ஊரடங்கு நீடித்தாலும் மக்கள் வாழ வேண்டுமே? 21 நாட்களாக தவிக்கும் ஏழை, நடுத்தர வர்க்க மக்கள் எதிர்பார்ப்பது பண உதவி. மத்திய அரசின் 2020-21 செலவு பட்ஜெட்டில் ரூ 30 லட்சம் கோடி இருக்கிறது. இது நாட்டுடைய பணம், நம்முடைய பணம். இந்த ரூ 30 லட்சம் கோடியில் ரூ 65,000 கோடியை மக்களின் பசியைப் போக்க பிரதமர் தருவாரா மாட்டாரா என்பது தான் கேள்வி. நம்பிக்கையுடன் பிரார்த்திக்கிறேன். நீங்களும் வேண்டிக் கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

1newsnationuser2

Next Post

புதிதாக பிறந்த குழந்தைக்கு ‘சானிடைசர்’ எனப் பெயரிட்ட பெற்றோர்.. ஏன் இந்த பெயர் வைக்கப்பட்டது தெரியுமா..?

Mon Apr 13 , 2020
புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு கொரோனா, லாக்டவுன், கோவிட் என பெயரிடப்பட்ட நிலையில், உத்தரப்பிரதேசத்தில் நேற்று பிறந்த ஆண் குழந்தைக்கு ‘சானிடைசர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. உத்தப்பிரதேச மாநிலம் சஹரன்பூர் மாவட்டத்தில் ஓம்வீர் சிங், மோனிகா தம்பதிக்கு நேற்று ஆண் பிறந்தது. அக்குழந்தைக்கு அவரது தந்தை ‘சானிடைசர்’ என்று பெயர் சூட்டியுள்ளார். கொரோனாவை எதிர்த்து போராடும் வல்லமை கொண்டதால் அந்த பெயரை வைத்ததாக ஓம்வீர் சிங் தெரிவித்தார். மேலும் பேசிய அவர் “ […]
new born baby

You May Like