லாக்கப்பில் வைத்து சிறுமியை பலாத்காரம் செய்த தலைமைக் காவலர்..! சிறுமியை கதறவிட்டு கற்பமாக்கியதால் வந்த வினை..! தங்கத்தில் பாதுகாப்பான முதலீடு செய்ய வேண்டுமா?…முழுவிபரம் இதோ! பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…! இதிலிருந்து தான் பல கேள்விகள் கேட்கப்படும்..! இந்தியாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்…மத்திய அமைச்சர் அறிவிப்பு! முன் அனுபவம் தேவையில்லை..! நல்ல வேலை வாய்ப்பு..! உடனே அப்ளே பண்ணுங்க..! இரு மனைவியுடன் உல்லாசமாக இருப்பதை லைவ் டெலிகாஸ்ட் செய்த நபர்..! ரூ.100 கட்டணம் வசூல்..! கனமழை வெளுத்து வாங்கப் போகும் 4 மாவட்டங்கள் இவைதான்.. அலர்ட்டா இருந்துகோங்க.. உங்கள் சானிடைசர் ஒரிஜினல் தானா என்பதை எப்படி கண்டறிவது..? எளிய வழிகள் இதோ.. வண்டியில் செல்லும் பெண்களே கவனம்..! பரிதாபமாக உயிரிழந்த பெண்..! பாஜகவில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்…! இன்ப அதிர்ச்சியில் பாஜக…! பாதியில் நிறுத்தப்படும் பிரபல சீரியல்..! சன் டிவிக்கு வந்த திடீர் சிக்கல்..! கொரோனாவையும் பரப்புவாங்களாம்.. நிரூபிக்கப்படாத தடுப்பூசியை விற்பாங்களாம்.. தொடரும் சீனாவின் அட்டூழியம்.. SBI வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி..! நீங்களே உங்கள் வங்கி கிளையை ஆன்லைன் மூலம் மாற்றலாம்..! பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் நாய்..! 'அந்த' உறுப்பிலிருந்து 11 இன்ச் குச்சி அகற்றம்..! “ஏர் ஓட்டுறவனும் ஏரோபிளேன்ல போவான்..” சூரரை போற்று ட்ரெய்லர் வெளியீடு.. புதிய ரிலீஸ் தேதியும் அறிவிப்பு..

இது சிலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை..! சளிக்கு இந்த தூதுவளையை விட சிறந்த மருந்து எதுவுமில்லை..!

தூதுவளையை உணவில் சேர்த்துக் கொள்வதால், உடலில் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.


தூதுவளை இலையைக் கொண்டு ரசம் தயாரித்து, நோய் தாக்கம் ஏற்பட்டவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சளி, இருமல், மூக்கடைப்பு, மூச்சிரைப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகளில் இருந்து எளிதாகக் குணமடைய முடியும். சளி மட்டுமல்ல காய்ச்சலுக்கும் கூட தூதுவளை சிறந்த மருந்துதான்.

இது சிலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை..! சளிக்கு இந்த தூதுவளையை விட சிறந்த மருந்து எதுவுமில்லை..!

தூதுவளையை உணவில் தொடர்ந்து சேர்த்துக் கொள்வதால், மூளையில் உள்ள செல்கள் வலிமை அடையும். இதனால், மூப்பு அடைந்த காலத்திலும் நினைவாற்றல் குன்றாமல் இருக்கும்.

இது சிலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை..! சளிக்கு இந்த தூதுவளையை விட சிறந்த மருந்து எதுவுமில்லை..!

இரத்த சோகை பிரச்சனையை தீர்க்கவும் இந்த தூதுவளை உதவுகிறது. தூதுவளை இலைகளைப் பறித்து அதனை சுத்தம் செய்து காய வைக்க வேண்டும். பிறகு பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். அந்த பொடியை தொடர்ந்து மோரில் கலந்து குடித்து வந்தால், இரத்த சிவப்பு அணுக்கள் விருத்தி அடைந்து, இரத்த சோகை நோய் தீர்ந்துவிடும்.

இது சிலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை..! சளிக்கு இந்த தூதுவளையை விட சிறந்த மருந்து எதுவுமில்லை..!

தூதுவளையை உணவில் தேவையான அளவில் சேர்த்துக் கொள்வதால், உடல் வலுவடைந்து நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். தூதுவளையில் கால்சியம் சத்து அதிகளவு காணப்படுகிறது.

1newsnationuser4

Next Post

உலக நாடுகளுக்கு குறைந்த விலையில் தடுப்பூசி...பிரதமர் மோடி உறுதி!

Fri Oct 16 , 2020
இந்தியாவுக்கு மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்திற்கும் குறைந்த விலையில் எளிதாகக் கிடைக்கும் வகையில் மருத்துவப் பரிசோதனைகளும், தடுப்பூசிகளும், மருந்துகளும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். கொரோனா பரவலுக்கு எதிரான தடுப்பூசியின் ஆராய்ச்சி மற்றும் அதனை செயல்படுத்துவது குறித்த ஆய்வுக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன், நிதி ஆயோக் சுகாதார உறுப்பினர், […]
உலக நாடுகளுக்கு குறைந்த விலையில் தடுப்பூசி...பிரதமர் மோடி உறுதி!

You May Like