திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய் பணத்தை திருடிய மர்மநபர்…மணமக்களுக்கு பின்னாலேயே கைவரிசை… வீடியோவில் சிக்கிய பலே திருடன்! மிக சக்திவாய்ந்த இராணுவத்தை கொண்ட 5 நாடுகள்.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா..? முதல்வர் வேட்பாளர் விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்த பாஜக..! வானதி சீனிவாசன் கருத்தால், அதிமுகவில் மீண்டும் சலசலப்பு..! களைகட்டும் தீபாவளி ஆஃபர்…Mobile Phone Under 20000…5 சிறந்த ஸ்மார்ட் போன்களின் பட்டியல் இதோ! சூனிய வேலைகளுக்காக கடத்தப்படும் மண்ணுளி பாம்பு..! ஒரு பாம்பின் விலை எவ்வளவு தெரியுமா? இந்தாண்டு இறுதியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது..! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..! நீங்க என்ன "ஷோ" வேணாலும் பண்ணுங்க..! ஆனா நாங்க தான் நம்பர் 1..! பிக்பாஸ் நிகழ்ச்சியை தூக்கியடித்த சன் டிவி சீரியல்..! அது துரதிர்ஷ்டவசமானது…ருதுராஜுக்கு வாய்ப்பு வழங்காததற்கு இதுதான் காரணம்…தோனி விளக்கம்! சசிகலாவுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய காவல்துறை அதிகாரி…உற்சாகத்தில் அமமுகவினர்! இதுல ‘புத்தம் புதிய தொடர்’ன்னு பில்டப் வேற.. முத்து படத்தை காப்பியடித்த விஜய் டிவியை பங்கம் செய்யும் நெட்டிசன்கள்.. கள்ளக்காதலனுடன் சென்ற சிறுமி..! இரண்டு கணவர்களையும் கைது செய்த போலீஸ்..! திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு ஆசிட் வீச்சு..! "ஜம்மு காஷ்மீர், லடாக் இந்தியாவிற்கு சொந்தமல்ல.." வெளிப்படையாக சொன்ன சவூதி..! எச்சரிக்கும் இந்தியா..! உலகிலேயே மிகச்சிறிய 3D படகு..! மனித உடலில் நீந்த கண்டுபிடிப்பு..! "நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல பூர்ணாவுடன்" இப்படிக்கு 'கோவிட் கோபி, பாசிடிவ் பாண்டி..'

இந்த ஆண்டு அமேசான், ப்ளிப்கார்ட் விற்பனை எவ்வளவு தெரியுமா?

பண்டிகை கால சிறப்புத் தள்ளுபடி விற்பனை கடந்த ஆண்டை விட 50 சதவீதம் அதிகம் என அமேசான், ப்ளிப்கார்ட் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

amazon flipkart

இணையதள வணிக நிறுவனங்கள் அடுத்தடுத்து வர உள்ள ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு, அறிவித்திருந்த சிறப்பு தள்ளுபடி விற்பனை நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த ஆண்டு விற்பனை கடந்த ஆண்டை விட 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த மின்னணூ வர்த்தக நிறுவனமான அமேசான் கடந்த சனிக்கிழமை முதல் நேற்றுவரை 6 நாட்களுக்கு “கிரேட் இந்தியன் சேல்ஸ்” என்ற பெயரில் சிறப்பு தள்ளுபடி விற்பனையை அறிவித்தது. இதில் அனைத்துவிதமான வீட்டு உபயோக பொருட்கள் முதற்கொண்டு அப்டேட்டு எலக்ட்ரானிக் பொருட்கள் வரை விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் அமேசான் நிறுவனத்தின் விற்பனை வழக்கத்தை விட 10 மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோல், ப்ளிப்கார்ட் முலம் பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர்கள் தங்களது விற்பனை 50 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், வீட்டு உபயோக பொருட்கள், ஆடை, அலங்காரப் பொருட்களை மக்கள் அதிக அளவில் வாங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

1newsnationuser2

Next Post

தீபாவளிக்கு 5 நாள் விடுமுறை வேண்டும் - பட்டாசு வியாபாரிகள் கோரிக்கை

Sat Oct 5 , 2019
தீபாவளி பண்டிகைக்கு 5 நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 27ம் தேதி வருகிறது, அன்றைய தினம் ஞாயிற்று கிழமை என்பதால் விற்பனை பாதிக்கப்படும் என பட்டாசு வியாபாரிகள் அச்சமடைந்துள்ளனர். மேலும் விடுமுறை தினத்தை 5 நாட்கள் வரை அதிகரிப்பதன் மூலம் விற்பனையையும் அதிகரிக்க முடியும் என முடிவு செய்த வியாபாரிகள், இதுகுறித்து அமைச்சர் ராஜேந்திர […]
5 days leave for diwali Crackers association request SECVPF copy 1

You May Like