வீட்டை வாடகைக்கு விடுவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியவை – வருகிறது புதிய சட்டம் பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் இடம்பிடித்த ஹைதராபாத்.. மற்ற மாநிலங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன..? உலகின் மோசமான ராணுவ ஆயுதத்தை உருவாக்கி வரும் சீனா.. வெளியான அதிர்ச்சி தகவல்.. OTT-ல் ரிலீசாகும் மாஸ்டர்.. எந்த நிறுவனம் படத்தை வாங்கியுள்ளது தெரியுமா..? சர்க்கரை நோயாளிகள் உங்கள் உணவில் இந்த ஒன்றை மட்டும் சேர்த்து கொள்ளுங்கள்..! தோல் நோய்களுக்கும் அருமருந்து..! மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. மருமகளுக்கு மறுமணம்..! சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்..! உங்கள் பான் கார்டு எண்ணின் பின்னால் ஒளிந்திருக்கும் தகவல்கள் இதோ..! ரூ.10,000 செலுத்தினால் போதும்..! முடிவில் 16 லட்சம் கிடைக்கும்..!

மனநலம் பாதித்த தந்தை… மகளை கம்பால் அடித்து கொலை…

தூத்துக்குடி மாவட்டத்தில், வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருந்த மகளை அவரது தந்தை கம்பால் அடித்தே கொலை செய்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

thoothukudi tv girl murder

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி தாஸ் (40) இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அந்தோணி தாஸ் -ற்கு மனநலம் தொடர்பான பிரச்சினை இருந்ததால் அவரை புளியம்பட்டி பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் வைத்து அவரது குடும்பத்தினர் பராமரித்து வந்தனர். இந்நிலையில் ஊரடங்கு உத்தரவால் வீட்டில் வைத்து பார்த்து வந்தனர்.

இவர்களின் முதல் மகள் பிளஸ் 2 தேர்வை முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். அந்தோணி தாஸ்-க்கு சத்தம் பிடிக்காத நிலையில், வீட்டுல் டி.வி பார்த்து கொண்டிருந்த மகளிடம் சத்தம் போட்டுள்ளார். இதனால் அப்பெண், வீட்டை விட்டு வெளியில் சென்று விட்டு, சிறிது நேரம் கழித்து வந்து மீண்டும் டி வியை பார்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தோணி கம்பால் சரமாரியாக அவரது மகளை தாக்கியுள்ளார். .

அவரின் அலறல் சத்தம் கேட்டு, அங்கு வந்த குடும்பத்தினர், ரத்த வெள்ளத்தில் இருந்த மகளை சிகிச்சைக்காக தூத்துக்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அந்தோணி தாஸை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1newsnationuser2

Next Post

பால்கேனில் மறைத்து வைத்து மதுபான பாட்டில்கள் கடத்தல்...

Wed Apr 8 , 2020
ஊரடங்கு உத்தரவால் மதுகடைகள் திறக்ககூடாது என் அறிவுறுத்திய நிலையில், டெல்லியில் பால் கேனுக்குள் மதுபான பாட்டில்களை வைத்து கடத்திச் சென்ற நபரை போலீஸார் கைது செய்தனர். கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவை அமல்படுத்திய நிலையில், அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே வெளியில் வர அரசு அறிவுறுத்திய நிலையில், காய்கறி, மளிகை, பால், மருந்தகத்திற்க்கு மட்டுமே அரசு அனுமதி அளித்திருந்தது. மேலும், மதுபானகடை முற்றிலுமாக மூடியுள்ளதால், குடிமகன்கள் தவித்து வருகின்றனர். இதனால் […]
Smuggling Liquor Bottles in milkgan

You May Like