சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..! கள்ள உறவை காட்டி கொடுத்த கேமரா..! காவலர்கள் பற்றி காவல்நிலையத்தில் புகார்..! 2020ல் இந்தியாவில் எல்லோரும் அதிகமா சொன்ன வார்த்தை இது தான்..! வாட்ஸ் அப்பில் அல்டிமேட் அப்டேட்..! 7 நாட்களில் தானாக மறையும் மெசேஜ்..! "தாமதமானதால் தான் உயிர் போச்சு" – ரோபோ ஷங்கர் சென்னையில் விற்கப்படும் போலி எம்ஐ சாதனங்கள்..! 33.3 லட்சம் மதிப்புள்ள போலி பொருட்கள் பறிமுதல்..! வீட்டில் இருந்தே கூகுள் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..! எப்படி தெரியுமா? முழு விவரம் உள்ளே..! அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! 4 மணி நேரம் மட்டும் தான் வேலை..! மாத சம்பளம் ரூ.70 ஆயிரம்..! சென்னைக்கு அருகே நிவர் புயல்.. தற்போது எவ்வளவு வேகத்தில் நகர்ந்து வருகிறது..? 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சென்னை எண்ணூர் இன்ஸ்பெக்டர்… எப்பவும் போல தற்காலிக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார்… முட்டையை ஃப்ரிட்ஜில் வைப்பவரா நீங்கள்..? அப்போ கட்டாயம் இத படிங்க..! சாப்பிடும் போது தண்ணீர் கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்..! மனைவியை போட்டு தள்ளிய பெரிசு..!

தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள், அரசின் விதிமுறைகளை மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் விஜயபாஸ்கர்..

சுகாதாரத் துறையின் கண்காணிப்பில் உள்ளவர்கள், அரசின் கடுமையான உத்தரவுகளை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜய பாஸ்கர் எச்சரித்துள்ளார்.

vijay bhaskar

இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 400-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவுதலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், கொரோனாவின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. நாடு முழவதும் 80 நகரங்களை மத்திய அரசு முடக்கி உள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிதாக இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது. இந்த சூழலில் தமிழகத்தில் வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள், அரசின் விதிமுறைகளை மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜய் பாஸ்கர் எச்சரித்துள்ளார்.

corona virus

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் வீட்டில் உள்ளவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கான அரசின் கடுமையான உத்தரவை மீறினால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வெளிநாடு சென்று வந்த பயணிகளின் பட்டியல் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினரிடம் கண்காணிப்பதற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வெளிநாட்டில் இருந்து வந்த பயணிகள் அரசின் விதிமுறைகள் மீறி வெளியில் நடமாடுவதால், சமூகத்தில் அச்சுறுத்தல் ஏற்படுகிறது என்று குறிப்பிட்டுள்ள அவர், அவர்கள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

1newsnationuser1

Next Post

“பெரும்பாலான மக்கள் அரசின் உத்தரவுகளை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை..” பிரதமர் மோடி கவலை..

Mon Mar 23 , 2020
பெரும்பாலான மக்கள், ஊரடங்கு உத்தரவுகளை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ கொரோனா பரவுதலை தடுக்க அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவுகளை பலரும் பெரிதாக பொருட்படுத்தவில்லை. அரசின் வழிமுறைகளை முறையாக பின்பற்றி, உங்களையும், உங்கள் குடும்பத்தையும் தயவு செய்து பாதுகாத்து கொள்ளுங்கள். விதிகளும், சட்டங்களும் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் […]
modi pti13

You May Like