அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிவர்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்.. திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்.. உ.பி அமைச்சரவை ஒப்புதல்.. நிவர் புயல் அலர்ட்.. பால் விநியோகம் குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இனி லேன் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள இதை செய்ய வேண்டும்..! வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு..! அரைமொட்டை அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்..! 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..! 4-ஆவது திருமணத்திற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு..! நிவர் புயல் எதிரொலி..! மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்..! தமிழக அரசு அறிவிப்பு சொந்த வீடு வாங்க நினைப்போரின் கவனத்திற்கு..! இந்த விஷயங்களை எல்லாம் மறக்காம பண்ணுங்க..! நிவர் புயல் எதிரொலி..! மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..! முழு விவரம் உள்ளே..! #Breaking: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை..! நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு..! திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய காதலியின் பெற்றோர்..! ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காதலன்..! சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..!

வீட்டை விட்டு வெளியே வரும் வாகனங்களுக்கு மஞ்சள் பெயிண்ட் அடித்து போலீசார் நூதன எச்சரிக்கை

kovai police1

கோவை ஊரடங்கினை மீறி தேவையின்றி வெளியே வருபவர்களின் வாகனங்களுக்கு மஞ்சள் நிற பெயிண்ட் அடித்து எச்சரிக்கை விடுத்துவருகிறது பணியில் ஈடுபடுகின்றனர் கோவை மாநகர காவல்துறையினர்.


கொரோனாவினால் சமூக பரவல் ஏற்படுவதை தடுத்து மக்களை காப்பாற்ற தான் ஊரடங்கு உத்தரவு என்பது பிறப்பிக்கப்பட்டது. ஆனால் யாருக்கோ உத்தரவு போட்டுள்ளார்கள் என விதிமுறை மீறி வெளியே வருவதை மக்கள் வாடிக்கையாக கொண்டுவிட்டனர்.

தேவையின்றி இருசக்கர வாகனங்களை வெளியே எடுத்துவருபவர்களை கை எடுத்து கும்பிடுவது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற பணிகளில் ஈடுபட்ட போலீசார் தற்போது வேறொரு நூதன வழியில் கையாள தொடங்கிவிட்டனர்கோவை மாநகர போலீசார்.

kovai police

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தேவையின்றி வெளியே வருபவர்களின் வாகனங்களை தடுத்தி நிறுத்துவதோடு மஞ்சள் நிற பெயிண்டினை அடுத்து எச்சரிக்கை விடுக்கின்றனர். முதல் இரண்டு முறை இது போன்ற செயல்களில் ஈடுபடும் போலீசார் 3 வது முறையும் வெளியே வந்தால் வாகனங்களை பறிமுதல் செய்கின்றனர்.

தமிழகத்தில் வேகமாக பரவிவரும் கொரோனாவினை கட்டுப்படுத்த தான் இந்த முயற்சி என்பதனை மறந்து மக்கள் தேவையின்றி வெளியே நடமாடுவது வேதனையளிப்பதாக உள்ளது.

1newsnationuser3

Next Post

நாளை காலை நாட்டு மக்களிடம் உரையாற்றும் மோடி.. ஊரடங்கு நீட்டிப்பு குறித்து என்ன சொல்ல போகிறார்..?

Mon Apr 13 , 2020
நாடு முழுவதும் உள்ள ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று மாநில அரசுகள் வலியுறுத்தியுள்ள நிலையில் பிரதமர் மோடி நாளை காலை நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார். கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கை பிரதமர் மோடி அமல்படுத்தினார். எனினும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. இந்த ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில், ஏற்கனவே பல மாநிலங்கள் ஏப்ரல் 30 […]
மோடி

You May Like