"தாமதமானதால் தான் உயிர் போச்சு" – ரோபோ ஷங்கர் சென்னையில் விற்கப்படும் போலி எம்ஐ சாதனங்கள்..! 33.3 லட்சம் மதிப்புள்ள போலி பொருட்கள் பறிமுதல்..! வீட்டில் இருந்தே கூகுள் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..! எப்படி தெரியுமா? முழு விவரம் உள்ளே..! அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! 4 மணி நேரம் மட்டும் தான் வேலை..! மாத சம்பளம் ரூ.70 ஆயிரம்..! சென்னைக்கு அருகே நிவர் புயல்.. தற்போது எவ்வளவு வேகத்தில் நகர்ந்து வருகிறது..? 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சென்னை எண்ணூர் இன்ஸ்பெக்டர்… எப்பவும் போல தற்காலிக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார்… முட்டையை ஃப்ரிட்ஜில் வைப்பவரா நீங்கள்..? அப்போ கட்டாயம் இத படிங்க..! சாப்பிடும் போது தண்ணீர் கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்..! மனைவியை போட்டு தள்ளிய பெரிசு..! முதலிரவின் போது பயத்தில் புதுமண தம்பதிகள் ஓட்டம்..! பழனி சட்டமன்ற தொகுதியை நிச்சயம் எங்களுக்கு கொடுக்க வேண்டும்..! அண்ணாமலை டிசம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது புது ரூல்ஸ்..! வங்கி சேவை முதல் சிலிண்டர் வரை..! உருவானது 'நிவர்' புயல்..! மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வானிலை மையம்..! வடகொரியாவில் அடுத்தடுத்து நிகழும் மர்மம்…! அதிபரின் சகோதரர் மகனை காணவில்லை..! உச்சக்கட்ட பரபரப்பு..! நவம்பர் 29 காத்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து..! 2020ன் மற்றொரு மோசமான சம்பவம்..! இந்த 4 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்யக்கூடும்… வானிலை ஆய்வு மையம்..

ஊரடங்கு நீட்டிப்பு விவகாரம்.. மும்பையில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்.. போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு..

மே 3-ம்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பையில் ஆயிரக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்ததால் பரபரப்பு நிலவியது.

bandra protest

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு அரசு உணவு வழங்கி வருகிறது. ஆனால் ஒரு நாளைக்கு 2 வேளை உணவு கூட தங்களுக்கு முறையாக கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த 21 நாள் ஊரடங்கு இன்று இரவுடன் முடிவடைய இருந்த நிலையில், மே மாதம் 3-ம்தேதி வரை ஊரடங்கு நீடிக்கும் என்று பிரதமர் மோடி இன்று அறிவித்தார்.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள பாந்த்ரா பேருந்து நிலையம் அருகே ஆயிரக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தங்களை சொந்த மாநிலத்திற்கு அழைத்துச் செல்ல வலியுறுத்தியும் அவர்கள் போராட்டம் நடத்தினர்.

இதனைத்தொடர்ந்து அவர்களை கலைந்து செல்லும் படி காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை போலீசார் கலைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

police lathicharge bandra

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 1,400 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,000-ஐ தாண்டியுள்ளது. இதுவரை 353 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

கொரோனாவை எதிர்த்து ஒன்றுபட்டு செயல்படுவோம்...மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்...

Wed Apr 15 , 2020
நாடு முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை நாம் அனைவரும் ஒன்றுபட்டு, உறுதியோடு நமது கடமைகளை ஆற்றினால் நம் நாடு வெற்றி காணும் என்று மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். மத்திய தகவல் தொடர்பு, சட்டம் நீதித்துறை மற்றும் மின்னணு-தகவல் தொழில்நுட்ப துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியதாவது, கொரோனா வைரஸ் பாதிப்பால் மிகப்பெரிய தொற்றுநோய் பரவி வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாகி, […]
we-will-work-together-to-fight-corona-union-minister-ravi-shankar-prasad

You May Like