மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

கொரோனா ஆபத்தை உணராத டெல்லி..!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் டெல்லி பேருந்து நிலையத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் திரண்டுள்ளனர்.

EUNeaUFUUAEQuuy

கொரோனா முன்னெச்சரிக்கையாக நாடு முழவதும் ஊரடங்கு உத்தரவால், வெளிமாநிலங்களில் பணிபுரியும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பலர் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக டெல்லியில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், ஊர் திரும்ப முடியாமல் சிக்கியுள்ளனர். வேலை இல்லாத காரணத்தால், அவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக நூற்றுக்கணக்கான கி.மீட்டர்கள் நடந்தே செல்லும் செய்திகள் கடந்த சில நாட்களாக வெளி வந்தன.

இதையடுத்து, தங்கள் மாநில தொழிலாளர்கள் ஊர் திரும்புவதற்கு சுமார் ஆயிரம் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்படும் என்று உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார். இதையடுத்து, டெல்லியில் ஆனந்த் விஹார் பேருந்து நிலையத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் விடிய விடிய காத்திருந்தனர். முகக்கவசம் மற்றும் கைக்குட்டைகளை முகத்தில் கட்டிக்கொண்டு சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். இதனால் போலீசாரும் அதிகளவில் குவிக்கப்பட்டுக் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலையில் தொழிலாளர்களை அழைத்து வர 1000 பேருந்துகளை ஏற்பாடு செய்திருப்பதாக உத்தரப்பிரதேச அரசும், 200 பேருந்துகள் இயக்கப்படும் என்று டெல்லி அரசும் அறிவித்துள்ளன.

1newsnationuser4

Next Post

நாட்டுப்புற பாடல் மூலம் உலகப்புகழ்பெற்ற பரவை முனியம்மா இன்று காலமானார்..

Sun Mar 29 , 2020
பிரபல நாட்டுப்புற இசை கலைஞரும், பின்னணி, பாடகியும், நடிகையுமான பரவை முனியம்மா உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 83. விக்ரம் நடிப்பில் வெளியான தூள் படத்தில் இடம்பெற்ற ‘சிங்கம் போல நடந்து வரான்..’ என்ற பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானாவர் பரவை முனியம்மா. இவர் மதுரையை அடுத்த பரவை என்ற ஊரில் பிறந்தவர். தனது கிராமிய மண் கமழும் நாட்டுப்புற பாடல்களால் உலகம் முழுவதும் […]
paravai muniyamma

You May Like