நாங்கள் திரும்பவும் வந்துட்டோம்… Paytm ஆப்! கிசான் முறைகேடு… சரியான தகவல் அளித்தால் வெகுமதி… சிபிசிஐடி அறிவிப்பு! SBI வேலைவாய்ப்பு 2020 : சிறப்பு கேடர் அதிகாரிகளுக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே.. காணல காணல கண்மாய காணல..! எப்டியாச்சும் கண்டுபிடிச்சு கொடுங்க.. இல்லன ஊரவிட்டே போறோம்..! சாத்தான்குளத்தில் மீண்டும் பரபரப்பு.. காவல் ஆய்வாளர், அதிமுக பிரமுகர் மீது கொலை வழக்குப்பதிவு.. காரணம் என்ன..? துணை முதல்வர் பதவி வேண்டும்… கடவுளுக்கு கடிதம் எழுதிய கர்நாடக அமைச்சர்! பணக்கார நாடுகளுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி..! அமெரிக்காவின் ஆய்வறிக்கையால் அதிர்ச்சி..! கொரோனா தாக்கம்… 15 கோடி குழந்தைகள் வறுமையில் தவிப்பு… அதிர்ச்சி தகவல்! மனைவிகள் கொடுத்த அந்த மாத்திரையால் ஏற்ப்பட்ட விபரீதம்..! சசிகலா வெளியே வந்தால் மாற்று அரசியல் நிச்சயம்..! அன்வர் ராஜாவின் கருத்தால் அதிமுகவில் சலசப்பு..! நிச்சயிக்கப்பட்ட பெண் வேறு ஒருவருடன் ஓட்டம்..! தன் 13 வயது சிறுமியை கட்டி வைத்த தாய்…! பிளேஸ்டோரில் இருந்து Paytm ஆப் நீக்கம்! கூகுள் நிறுவனம் நடவடிக்கை… பக்கத்து வீட்டுக்காரன் மனைவியுடன் உல்லாசம்…! கணவர் வெளியூரில் வேலை பார்த்ததால் மலர்ந்த கள்ளக்காதல்..! திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுகிறதா..? திருமாவளவனின் சூசக பதிலால் கூட்டணியில் குழப்பம்.. கழிப்பறைக்குச் சென்ற மாணவியை கற்பழிக்க முயன்ற டி.டி.ஆர்…! அரக்கோணத்தில் அதிர்ச்சி சம்பவம்

சென்னை புறநகர் பகுதிகளில் திடீர் மழை.. மக்கள் மகிழ்ச்சி..!!

சென்னை புறநகர் பகுதிகளில் இன்று பெய்த திடீர் மழையால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 திடீர் மழை

தமிழகத்தில் கடந்த சில நாட்கள் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. வெயில் தாக்கத்தால் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில், கேரளா மற்றும் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதனால் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் வேலூர், திருத்தணி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மாலை பலத்த மழை பெய்தது. இதே போல் சென்னையில் தாம்பரம், வளசரவாக்கம், உள்ளிட்ட பல பகுதிகளிலும் மழை பெய்தது. இதுவரை கோடை வெயிலால் தவித்து வந்த மக்கள், இன்று பெய்த திடீர் மழையால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

rain n

முன்னதாக இன்று காலை சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக, தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழைபெய்யக் கூடும் என்று தெரிவித்திருந்தது. மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும், ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

கொரானா பாதிப்பு: திமுக எம்எல்ஏ உடல்நிலை கவலைக்கிடம்

Thu Jun 4 , 2020
திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கொரானா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக கட்சியின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவுமான ஜெ.அன்பழகன், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கி வந்தார். இந்நிலையில், உடல்நலக் குறைவால் இரண்டு நாட்களாக தனிமைப்படுத்திக் கொண்ட அவருக்கு நேற்று முன்தினம் கொரானா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, மூச்சுத்திணறலோடு குரோம்பேட்டையில் […]
திமுக எம்.எல்.ஏ

You May Like