பல மாநில பெண்களை வைத்து பாலியல் தொழில்..! கொத்துக் கொத்தாக சிக்கிய பாலியல் ஆவணங்கள்..! டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்கம்..! மீண்டும் இந்தியா திரும்பிய ரோகித் ஷர்மா..! இதற்கெல்லாம் காரணம் இவர்தானாம்..! ஏலியன்களுக்கு சொந்தமானதா..? 12 அடி உயர பளபளப்பான மர்மப் பொருள்.. பாலைவனத்தில் கண்டுபிடிப்பு.. 24 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்த திமுக பிரமுகர்..! புகார் கொடுத்தவரை ஓட ஓட தாக்கியதால் பரபரப்பு..! நிவர் புயல் காரணமாக கொரோனா சிகிச்சை பெற முடியாமல் மருத்துவர் உயிரிழப்பு பகலில் "நைட்டி" அணிந்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்..! தகவல் கொடுப்பவருக்கு ரூ.1,000 சன்மானம்..! ஆற்றில் மூழ்கிய பெண்ணை லாவகமாக காப்பாற்றிய போலீஸ்..! மனித சங்கிலி மூலம் காப்பற்றப்பட்ட உயிர்..! சீன பொருட்களுக்கு தடை – அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் வரை அனைத்தும் விலை ஏற்றம் இயேசுவின் குழந்தை பருவ வீடு..! தொல்லியல்ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு..! குறைந்த விலையில் சிறந்த ஸ்மார்ட் போன்..! புதிய அம்சங்களுடன் "VIVO Y1s" அறிமுகம்..! இனிமே கவனமா இருங்க.. தனது தாயின் செல்போன் மூலம் ரூ.5,400-க்கு உணவு ஆர்டர் செய்த 3 வயது குழந்தை.. இந்தியா ஆஸ்திரேலியா மோதல் வெற்றி யாருக்கு? உலகம் முழுவதும் கொரோனா உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம் ஆசியாவிலேயே லஞ்ச விகிதம் அதிகம் உள்ள நாடுகள் பட்டியல் வெளியீடு – இந்தியா நிலை என்ன? கொரோனா தடுப்பூசிகளுக்கான போட்டிக்கு மத்தியில், மருத்துவர்கள் எச்சரிக்கும் 5 பக்க விளைவுகள்…

புலிக்கும் கொரானாவை பரப்பிய மனிதன்..

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள வன உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் புலிக்கு கொரானா தொற்று ஏற்பட்டுள்ளது.

tiger 1


உலகம் நாடுகளை மிரட்டி வரும் கொரானா வைரஸ், வல்லரசு நாடான அமெரிக்காவில் தான் தற்போது அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அங்கு இதுவரை, 3 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு மேல் கொரானா தொற்று ஏற்பட்டுள்ளது.

மனித சமூகத்தை மிரட்டி வரும் கொரோனா வைரஸ், விலங்குகளைப் பாதிக்காது என்று பரவலாக பேசப்பட்டு வந்தன. ஆனால், சமீபத்தில் ஒரு பூனைக்குட்டிக்கு நோய்த்தொற்று வந்ததாக, சில செய்திகள் வெளியாகின. இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள புரேன்ஸ் உயிரியல் பூங்காவில் பரமாரிக்கப்பட்டு வரும் 4 வயதாகும் பெண் புலி ஒன்றுக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வறட்டு இருமல் மற்றும் பசியின்மையால் அவதிப்பட்டு வந்த புலிக்கு, மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில் நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது.

விசாரணையில் அந்த புலியின் வளர்ப்பாளருக்கு கொரானா தொற்று இருந்ததாகவும், அந்த நபர் மூலம் புலிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து அந்த புலி மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், 3 புலிகள் மட்டும் 3 ஆப்ரிக்க சிங்கங்களுக்கும் அந்த பூங்காவில் வறட்டு இருமல் போன்ற அறிகுறிகள் தென்படுவதாக உயிரியல் பூங்கா நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. புலிகள் மற்றும் சிங்கங்களிடம் வைரஸ் எவ்வாறு இருக்கும் என்று தெரியவில்லை. எனினும், பூங்காவில் உள்ள அனைத்து விலங்குகளையும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம் என்று பூங்கா நிர்வாகம் கூறியுள்ளது.

1newsnationuser4

Next Post

அமெரிக்காவில் கொரோனாவுக்கு 24 மணி நேரத்தில் 1200 பேர் பலி..!

Mon Apr 6 , 2020
அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 1200 பேர் உயிரிழந்த சம்பவம் அந்நாட்டு மக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு, வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா பேன்றவைகளும் தப்பவில்லை. உலகிலேயே கொரோனா வைரஸால் அமெரிக்காவில் தான் அதிக அளவிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக நியூயார்க் மாநிலம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு கொரோனா […]
CMV 1 M

You May Like