தன் மனைவி தன் வீட்டின் முன் வேறொரு ஆணுடன் பேசிக்கொண்டிருந்ததால் விபரீதம் – துப்பாக்கியால் சுட்ட போலிஸ். உயிரோடு இருந்தவருக்கு பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்த மருத்துவமனை – சவக்கிடங்கு ஊழியர்கள் அதிர்ச்சி வீட்டை வாடகைக்கு விடுவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியவை – வருகிறது புதிய சட்டம் பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் இடம்பிடித்த ஹைதராபாத்.. மற்ற மாநிலங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன..? உலகின் மோசமான ராணுவ ஆயுதத்தை உருவாக்கி வரும் சீனா.. வெளியான அதிர்ச்சி தகவல்.. OTT-ல் ரிலீசாகும் மாஸ்டர்.. எந்த நிறுவனம் படத்தை வாங்கியுள்ளது தெரியுமா..? சர்க்கரை நோயாளிகள் உங்கள் உணவில் இந்த ஒன்றை மட்டும் சேர்த்து கொள்ளுங்கள்..! தோல் நோய்களுக்கும் அருமருந்து..! மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. மருமகளுக்கு மறுமணம்..! சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்..!

கொரானா நிவாரணம்: அள்ளிக் கொடுத்த டிக்டாக்..

கொரானா வைரஸ் நிவாரண நிதியாக 250 மில்லியன் டாலர் அதாவது இந்தியா மதிப்பில் 1, 898 கோடி ரூபாயை வழங்கி உள்ளது டிக்டாக் நிறுவனம்.

tiktok 796x419 1

உலகம் முழுவதும்  200-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா தொற்று பரவியுள்ள நிலையில், இதைகட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனம் உள்பட  பல நாடுகளும் கடுமையாக போராடி வருகின்றன.


இதனிடையே, உலகம் முழுவதும் கோடிகணக்கான பயனாளர்களைக் கொண்டிருக்கும் நிறுவானம் டிக்டாக். இந்த செயலி மீது இளைஞர்களுக்கு அதிக மோகம் உள்ளது. இந்தச் செயலியை எதிர்ப்பவர்களும் உண்டு. பல சமூக சீர்கேட்டிற்கு இது காரணமாக உள்ளது எனக் கூறி நீதிமன்றம் வரை வழக்குகள் சென்றுள்ளன. இந்த நிலையில் மருத்துவ பணியாளர்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் பொருட்கள் நிவாரணங்களுக்காக 1, 140 கோடி நிதி ஒதுக்கப்படும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

Coronavirus death toll in the US exceeds 6,000 ...

மேலும் சுமார் 300 கோடி ரூபாய் டிக்டாக்கின் பல்வேறு பயனர் சமூகங்களின் குழு பிரதிநிதிகளுக்கு சேவை செய்யும் அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்கப்படும். ஊரடங்கால் ரத்து செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் காரணமாக பாதிக்கப்பட்ட கலைஞர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் இசை கலைஞர்களுக்கு 76 கோடி ரூபாய் வழங்கப்படும் என கூறியுள்ளது. அதனை தொடர்ந்து உலகெங்கிலும் தொலைதூர கற்றல் முயற்சிகளை ஆதரிக்க ‘படைப்பு கற்றல் நிதிக்கு’ மற்றொரு 380 கோடி ரூபாய் பயன்படுத்தப்படும் என டிக்டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிதி அமெரிக்காவில் உள்ள நோய்கள் கட்டுப்பாட்டு மையங்கள், உலக சுகாதார அமைப்பு மற்றும் இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி மற்றும் தென் கொரியா உள்ளிட்ட கடும் பாதிப்புக்குள்ளான நாடுகளுக்கு ஏஜென்சி மூலம் செலவு செய்யப்பட உள்ளதாக டிக்டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser4

Next Post

பகலில் மருத்துவம்; இரவில் காரில் தூக்கம் - முதல்வரின் பாராட்டை பெற்ற மருத்துவர்..!

Sat Apr 11 , 2020
பகலில் மருத்துவமனையில் வேலைபார்த்து விட்டு இரவில் சாலை ஓரம் காரில் தூங்கிய டாக்டருக்கு மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரில் உள்ள ஜே.பி. அரசு மருத்துவமனையில் டாக்டராக இருப்பவர், சச்சின் நாயக். அவருக்கு மனைவியும் 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறார்கள். போபால் நகரில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்தநிலையில் மருத்துவமனைக்கு பணிக்கு செல்லும் டாக்டர் சச்சின் நாயக், […]
கொரோனா

You May Like