கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 70 பேருக்கு உடல்நல பாதிப்பு.. இருவர் ஐசியூவில் அனுமதி.. யுவராஜ் சிங் பகிர்ந்த ‘பரதநாட்டியம் ஸ்டைல் பந்துவீச்சு’ வீடியோ.. நீங்களே பாருங்க.. கர்ப்பமான 11-வது நாளில் குழந்தை பெற்ற பெண்.. மருத்துவர்களுக்கும் ஆச்சர்யம்.. ஆனால் நடந்ததே வேறு.. வங்கியுடன் தொடர்புடைய மொபைல் நம்பரை இப்படி மாற்றலாம் ! அதுவும் வீட்டில் இருந்தே மொபைலில் இந்த மாதிரியான ஆப்களை டவுன்லோடு செய்யாதீங்க.. உங்கள் உயிருக்கே ஆபத்தாகலாம்.. உலகின் மிகவும் அழுக்கான மனிதன்.. இவர் 65 ஆண்டுகளாக குளிக்கவில்லையாம்.. ஏன் தெரியுமா.? இது என்ன தமிழ் சினிமாவுக்கு வந்த சோதனை!!! டிக் டாக் ஜி.பி.முத்துவின் "ஜி.பி.எஃப் அத்தியாயம்1" காரை வீடாக மாற்றிய தம்பதி.. அதுவும் வெறும் ரூ. 4,000 செலவில்..!! #Carlifecouple குடும்பத்தை காப்பாற்ற ஆட்டோ ஓட்டும் 21 வயது மாணவி – குவியும் பாராட்டு உச்சபச்ச அலட்சியம்.. மருத்துவமனை படுக்கையில் ஓய்வெடுக்கும் தெரு நாய்.. #Video நடராஜன் பந்துவீச்சில் ஆஸி கேப்டன் அவுட் ? குழந்தை போல் அடம்பிடித்த ரிஷப் பந்த் வெற்றி நடைபோடும் தமிழகமே வெறும் விளம்பரம் தானா? – மோசமான முதல்வர்கள் பட்டியலில் எடப்பாடி பழனிசாமி இந்த புலி சுற்றுலா பயணிகளின் வாகனத்தை எப்படி இழுக்குது பாருங்க.. வைரலாகும் மாஸ் வீடியோ.. மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவர் ! காயங்களுடன் உயிருக்கு பெண் போராட்டம் இந்த வருடத்தின் ஸ்டைலிஷ் கார் இது தான் ! சந்தையில் தூள் கிளப்பும் மெர்சிடஸ் பென்ஸ்

“ஐயா மோடி அவர்களே.. எப்படியாவது இந்த டிக்டாக்கை ஓபன் பண்ணுங்க..” புலம்பும் ஜி.பி முத்து..

“ஐயா மோடி அவர்களே.. எப்படியாவது இந்த டிக்டாக்கை ஓபன் பண்ணுங்க..” என்று டிக்டாக் பிரபலம் ஜி.பி முத்துவின் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஐயா மோடி அவர்களே

சீனாவுடன் ஏற்பட்ட எல்லை மோதலை தொடர்ந்து, 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்தது. இந்தியர்களை அதிகமாக ஆக்கிரமித்திருந்த டிக் டாக், யூசி பிரவுசர், வி-சாட், யூ-கேம், ஹலோ, ஷேர் இட் போன்ற செயலிகளும் இதில் அடங்கும். டிக் டாக் மூலம் தங்களது திறமைகளை வெளியுலகிற்கு கொண்டு வந்தவர்கள் ஒருபுறம் இருந்தாலும், ஆபாசமாக உடையணிந்து வீடியோக்கள் வெளியிடுவது, சாதி மோதல்கள், லைக்குகளை பெறுவதற்காக எந்த எல்லைக்கும் செல்வது, பண மோசடி, தற்கொலை என பிரபலங்கள் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கியது டிக்டாக்.

tiktok illakiya 1

இந்நிலையில் டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்டது குறித்து பல்வேறு டிக்டாக் பிரபலங்கள் தங்களது கருத்தையும், சோகத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில் தனது எதார்த்த பேச்சால், தனக்கென ரசிகர்களை கொண்டுள்ள ஜி.பி முத்து, டிக்டாக்கிற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் “ இந்த பதிவு யாருக்குனா.. இந்திய நாட்டின் பிரதமர் ஐயா மோடி அவர்களே.. இந்த டிக்டாக்கை ஓபன் பண்ணுங்க.. எனக்கு மனநிலை சரியில்லாம போயிட்டு இருக்கு.. என்னன்னு தெரியல எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு.. எப்படியாவது இந்த டிக்டாக்கை ஓபன் பண்ணுங்க.. ஒன்னுமே சரியில்ல பாத்துகிடுங்க.. ஐயா மோடி அவர்களை தாழ்மையா கேட்டுகிறேன்..” என்று புலம்பியுள்ளார் ஜி.பி முத்து.

1newsnationuser1

Next Post

#BreakingNews : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,150 பேருக்கு கொரோனா பாதிப்பு.. மற்ற மாவட்டங்களில் என்ன நிலை..?

Sun Jul 5 , 2020
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 1,11,151-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வந்தாலும் நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே, இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லிக்கு அடுத்தபடியாக, அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. […]
தமிழகத்தில்

You May Like