ரிசர்வ் வங்கி விதித்த தடை..! HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! ரஜினி தோற்றால், அது எப்படி மக்களின் தோல்வியாகும்..? சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினியின் கருத்து.. "டொனால்ட் டிரம்ப் தான் என்னோட அப்பா" பாகிஸ்தானி பெண்ணின் வீடியோ..! டிசம்பர் 21 வானில் தோன்றும் கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்..! 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020ஐ வென்ற இந்தியர்..! 25 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்..? புரவி புயலின் அடுத்த மூவ்..! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! தம்பியுடன் கள்ளக்காதல்..! கணவன் செய்த வெறிச்செயலால் தூக்கில் தொங்கிய மனைவி..! நடிகர் ஜெயசங்கரின் மகனா இது..! தந்தையை போலவே மகனும்..! பிக்பாஸ் சீசன் 4 எவிக்ஷன்: இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான்..! கொஞ்சம் ஸ்பேஸ் கொடுத்திருக்கலாம்.! படிக்கும் இடத்தில் வயசு கோளாறு..! சக மாணவர்கள் முன்னிலையில் அரங்கேறிய அசிங்கம்..! பல ஆண்களுடன் தொடர்பு..! கத்தியால் குத்திய இரண்டாவது கணவன்..! காதலன் கணவனாகும் தருணத்தில் மரணம்..! அதிர்ச்சியில் காதலி செய்த காரியம்..! ஆய்வகத்தில் உருவாகும் செயற்கை கோழிக்கறி விற்பனை..! அனுமதி அளித்த முதல் நாடு..! ரூ.11,000 முன்பதிவில் மேக்னைட் எஸ்யூவி..! டிசம்பர் 31 வரை அதிரடி விலை சலுகைகள்..!

கொரோனா நோயாளி மருத்துவமனையிலிருந்து டிக்டாக் பதிவு ; அதிர்ச்சியில் மக்கள் ; கட்டுப்பாடுகள் கடுமையாக்க கோரிக்கை

ariyalur tiktok 1 2

அரியலூர் : அரியலூர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்றுவரும் பெண், டிக்டாக்கில் சோகப்பாடல்களை பாடி பதிவிட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடந்த மார்ச் 18 ஆம் தேதி காய்ச்சல் அறிகுறியுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து மருத்துவமனையில் வைத்து  அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தூய்மை பணியாளர்கள் 3 பேரின் செல்போனை  வைத்து டிக்டாக் செய்திருந்தார்.

97ed62f4 99ad 40f9 a953 fc2a8a11feb8

கொரோனா பாதிக்கப்பட்ட பெண் டிக்டாக் மேற்கொள்வதற்காக செல்போனை கொடுத்து உதவிய தூய்மைப்பணியாளர்கள் 3 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டதோடு அவர்கள் கொரோனா வார்டில் வைத்து சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் எச்சரித்தும் மீண்டும் அதே வேளையில் தான் ஈடுபட்டுவருகிறார் கொரோனா பாதிப்புக்குள்ளான பெண். ஒரே நாளில் 4 சோகப்பாடல்களை பாடி வீடியோ வெளியிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாருடைய செல்போனை வைத்து டிக்டாக் பதிவிட்டுள்ளார்என விசாரணை நடத்தி வருகின்றனர்.

ariyalur tik tok 2

மேலும் கொரோன பாதிப்பின் விளைவுகள் தெரியாமல் மேற்கொள்ளும் இச்செயல் கண்டிக்கத்தக்கது எனவும், அரசு அளித்துவரும் சிகிச்சை அலட்சியப்படுத்துவதாக புகார் எழுந்துவருகிறது. எனவே இது போன்ற செயல்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்காக கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது.

1newsnationuser3

Next Post

இந்த கிராமத்தில் ஒரே ஒரு பெண் மட்டும் வாழ்ந்து வருகிறார்..!! ஏன் தெரியுமா..?

Mon Mar 30 , 2020
பொதுவாக ஒரு கிராமம் என்றால், அது சிறியதோ பெரியதோ அந்த கிராமத்தில் குறைந்தது 100 முதல் 200 மக்களாவது வசிப்பார்கள். ஆனால் இந்த உலகத்தில் ஒரு கிராமத்தில் ஒருவர் மட்டும் வாழ்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..? ஆம். இன்று நாம் பார்க்கப்போகும் கிராமத்தில் ஒரே ஒரு வயதான பெண்மணி மட்டுமே வசிக்கிறார். இந்த பெண்மணி வாழும் கிராமத்தின் சுவாரஸ்யமான கதையைப் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.. […]
nebraska

You May Like